Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

  2. அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?

  3. குறுட்டு ஆறு என்றால் என்ன?

  4. இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக

  5. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.

  6. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

  7. இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.

  8. வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?

  9. பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?

  10. குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாக கருதக்கூடாது?

  11. கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

  12. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அரேபியர்களின் பங்களிப்பு.

  13. பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

  14. கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

  15. பிரான்சின் மூன்று வர்க்கர்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக

  16. ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

  17. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.

  18. உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிருப்பு வகைகளை பற்றி எழுதுக

  19. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Social Science - Full Portion Three Marks Question Paper )

Write your Comment