Important Question-III

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    28 x 1 = 28
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

    (b)

    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

    (c)

    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

    (d)

    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

  2. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

    (a)

    கிலோ  மீட்டர்      

    (b)

    மீட்டர்

    (c)

    சென்டி மீட்டர்     

    (d)

    மில்லி மீட்டர்

  3. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ________.

    (a)

    0.01 செ.மீ.

    (b)

    0.01 செ. மீ.

    (c)

    0.1 செ.மீ.

  4. சுருள்வில் தராசு பொருட்களின் _____ கணக்கிட பயன்படுகிறது.

    (a)

    எடையை

    (b)

    நிறையை

    (c)

    அளவை

  5. நிலவின் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _______.

    (a)

    1.63 மி.வி.-2 

    (b)

    4.63 மி.வி.-2

    (c)

    9.8 மி.வி.-2

  6. திசைவேகம் – காலம்  வரைபடத்தின் சாய்வு கொடுப்பது

    (a)

    வேகம்

    (b)

    இடப்பெயர்ச்சி

    (c)

    தொலைவு

    (d)

    முடுக்கம்

  7. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை

    (a)

    மையநோக்கு விசை

    (b)

    மையவிலக்கு விசை

    (c)

    புவிஈர்ப்பு விசை

    (d)

    நிலை மின்னியல் விசை

  8. ஒரு பொருள் ஒய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட _____ இருக்கும்.  

    (a)

    பாதி அளவு 

    (b)

    இரு மடங்கு 

    (c)

    நான்கு  மடங்கு 

    (d)

    நான்கில் ஒரு பகுதி 

  9. 100 மிட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் ____ மீ /  விநாடி

    (a)

    5

    (b)

    10

    (c)

    20

    (d)

    40

  10. மையநோக்கு விசையின் எண் மதிப்பு ____ 

    (a)

    \(F=\frac { { mv } }{ { r }^{ 2 } } \)

    (b)

    \(F=\frac { { m^{ 2 }v } }{ { r } } \)

    (c)

    \(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)

  11. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______ 

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  12. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது  _______ 

    (a)

    குவியாடி

    (b)

    சமதளஆடி

    (c)

    குழியாடி

  13. சமதள ஆடியில் உருவாகும் பிம்பம்_______

    (a)

    மெய்பிம்பம்

    (b)

    மாயபிம்பம்

    (c)

    தலைகீழ் பிம்பம்

  14. ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______

    (a)

    குவிய தூரம்

    (b)

    குவியம்

    (c)

    வளைவு ஆரம்

  15. _______பிம்பத்திற்கும் உருப்பெருக்கத்தின் மதிப்பு நேர்குரியாக இருக்கும்

    (a)

    மெய்பிம்பம்

    (b)

    மாயபிம்பம்

    (c)

    தலைகீழ் பிம்பம்

  16. 373 K ல் நீரின் இயற்பு நிலை____

    (a)

    திண்மம்

    (b)

    நீர்மம்

    (c)

    வாயு

    (d)

    பிளாஸ்மா

  17. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில்  ____________ அவசியம்.

    (a)

    பிரிபுனல்

    (b)

    வடிதாள்

    (c)

    மைய விலக்கு இயந்திரம்

    (d)

    சல்லடை

  18. மாற்றுக. 90C = _______ K

    (a)

    363 K

    (b)

    383 K

    (c)

    303 K

  19. நீர் மற்றும் உப்பு ஒரு ________ கலவை.

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    சேர்மம்

  20. கூழும் கரைசல் ஒரு ___________ கலவை

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    சேர்மம்

  21. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது

    (a)

    ஒரு அயனி

    (b)

    ஒரு ஐசோடோப்

    (c)

    ஒரு ஐசோபார்

    (d)

    வேறு தனிமம்

  22. \(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    80, 80, 35

    (b)

    35, 55,80

    (c)

    35, 35, 80

    (d)

    35, 45, 35

  23. அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.

    (a)

    ஆர்பிட்

    (b)

    உட்கரு

    (c)

    புரோட்டான்

  24. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

    (a)

    ஐசோடோன்

    (b)

    ஐசோடோப்பு

    (c)

    ஐசோபார்

  25. நியானின் இணைதிறன் _________.

    (a)

    2

    (b)

    4

    (c)

    0

  26. வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது__________ எனப்படும்

    (a)

    வெப்ப சார்பசைவு

    (b)

    வெப்பமுறு வளைதல்

    (c)

    வேதி சார்பசைவு

    (d)

    நடுக்க முறு வளைதல்

  27. இலையில் காணப்படும் பச்சையம் ____________ க்கு தேவைப்படும்

    (a)

    ஒளிச்சேர்க்கை

    (b)

    நீராவிப்போக்கு

    (c)

    சார்பசைவு

    (d)

    திசைசாரா தூண்டல் அசைவு

  28. நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்

    (a)

    பழம்

    (b)

    விதை

    (c)

    மலர்

    (d)

    இலைத்துளை

  29. Section - IISection - I

    18 x 2 = 36
  30. அளவீடு என்றால் என்ன ?

  31. விசையின் அலகு என்ன?

  32. ஒரு நியூட்டன் வரையறு.

  33. வட்ட இயக்கம் என்றால் என்ன?

  34. இயக்கத்தின் வகைகள் யாவை?

  35. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?

  36. வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?

  37. குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.

  38. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?

  39. "இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?

  40. கொதிநிலை என்றால் என்ன?

  41. பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.

  42. கொதிக்கும் நீர் அல்லது நீராவி ஆகியவற்றில் எது அதிகமான காயத்தை உருவாக்குகிறது? ஏன்?

  43. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

  44. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

  45. பின்வரும் படங்களைப்  பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.

    தூண்டல்  ஒளி  புவிஈர்ப்பு 
    தண்டு  + -
    வேர்  ? +

  46. எதிர் நீர் சார்பசைவிற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

  47. Section - III

    6 x 3 = 18
  48. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

  49. 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 மீ / விநாடி  வேகத்தில் 25 மீட்டர் ஆரம் உடைய வ வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையைக் கண்டுபிடிக்க.

  50. திசைவேகம் – காலம் வரைபடத்தின் பயன் என்ன?

  51. குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம்  கொண்ட  பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.

  52. Rf காரணி என்றால் என்ன?

  53. கீழே கொடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களை கொண்டு, புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல்
    i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
    ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238.

  54. Section - IV

    6 x 5 = 30
  55. ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.

  56. ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

  57. 12செ.மீ குவியத் தொலைவு  கொண்ட  குழியாடிக்கு முன் 20 செ.மீ தொலைவில்  வைக்கப்பட்டுள்ள 2 செ.மீ உயரம் உடைய பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் நிலை (இடம்), அளவு, தன்மையைக்தன்மையைக் காண்க.

  58. ஒரு படித்தானக் கரைசல் பலப்படித்தானக் கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  59. தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?

  60. உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
    அ)  i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
    ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
    இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
    ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 9th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )

Write your Comment