Class 9- Environmental Science - Short Answers

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    11 x 3 = 33
  1. உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

  2. உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?

  3. நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?

  4. தகவமைப்பு என்றால் என்ன?

  5. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

  6. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

  7. நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?

  8. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

  9. சாம்பல் நீர் என்றால் என்ன?

  10. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

  11. ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?

  12. 4 x 1 = 4
  13. வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?

  14. நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?

  15. எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?

  16. பண்ணைக்குட்டை என்ற அணுகுமுறையானது ஒரு நீர்ப்பா துகாப்பு முறையாகும். எல்லா விவசாயிகளாலும் ஏன் இந்த முறையை அவர்களின் வயல்களில் கட்டமைத்து பயன்படுத்த முடியவில்லை?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் சூழ்நிலை அறிவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Environmental Science Important Short Questions and Answers )

Write your Comment