6th Science - Term 3 Study Material

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
    15 x 2 = 30
  1. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  2. அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?

  3. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  4. மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

  5. சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

  6. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

  7. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

  8. சூழ்நிலை மண்டலம்- வரையறு.

  9. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?

  10. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.

  11. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  12. உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?

  13. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  14. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

  15. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  16. 6 x 5 = 30
  17. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

  18. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  19. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

  20. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

  21. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  22. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  23. 10 x 3 = 30
  24. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

  25. படம் 'அ' மற்றும் 'ஆ' ஆகியவை இரு சட்டகாந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டைகாந்த 'ஆ' வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.

  26. மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.

  27. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

  28. ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?

  29. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

  30. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.

  31. அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?

  32. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

  33. படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடைகளைத் தருக. 

    அ. பாக்டிரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?

    ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?

  34. 3 x 2 = 6

  35. இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக.


  36. குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?

  37. 1 x 10 = 10
  38. அ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைப்பொழிவு குறைவான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
    ஆ)  தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைப்பொழிவு மிதமான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
    இ) தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் எவை?

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு பருவம் 3 அறிவியல் புத்தக பயற்சி வினாக்கள் ( 9th Standard Term 3 Science Book Back Question )

Write your Comment