COMPUTER SCIENCE

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 161
    CHOOSE THE BEST ANSWER : 
    161 x 1 = 161
  1. CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ......

    (a)

    Flat File

    (b)

    3D File

    (c)

    String File

    (d)

    Random File

  2. CRLF என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Control Return and Line Feed

    (b)

    Carriage Return and Form Feed

    (c)

    Control Router and Line Feed

    (d)

    Carriage Return and Line Feed

  3. பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?

    (a)

    py

    (b)

    xls

    (c)

    csv

    (d)

    os

  4. உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?

    (a)

    உரை

    (b)

    இருமநிலை

    (c)

    xls

    (d)

    csv

  5. கோப்பினில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை ______.

    (a)

    next( )

    (b)

    skip( )

    (c)

    omit( )

    (d)

    bounce( )

  6. பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer( ) முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?

    (a)

    Line Terminator

    (b)

    Enter key

    (c)

    Form feed

    (d)

    Data Terminator

  7. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    “city.csv" என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களை கொண்டிருப்பின்
    import CSV
    d = csv.reader (open("C.\PYPRG\ch/3City.CSV")
    chennai, mylapore
    mumbai, andheri
    next(d)
    for row in d:
    print(row)

    (a)

    chennai, mylapore

    (b)

    mumbai, andheri

    (c)

    chennai, mumbai

    (d)

    chennai, mylapore, mumbai, andheri

  8. Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?

    (a)

    listreader( )

    (b)

    reader( )

    (c)

    tuplereader( )

    (d)

    DicReader ( )

  9. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளின் சில மாற்றங்களை செய்வதிலும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    பதிப்பித்தல்

    (b)

    இறுதியில் சேர்த்தல்

    (c)

    மாற்றம் செய்தல்

    (d)

    திருத்துதல்

  10. test.csv என்ற கோப்பில் பின்வரும் நிரல் என்ன விவரத்தை எழுதும்.
    import csv
    D = [['Exam'],['Quarterly'],['Halfyearly']]
    csv.register_dialect('M',lineterminator = '\n')
    with open('c:\pyprg\ch13\line2.csv', 'w') as f:
    wr = csv.writer(f,dialect='M')
    wr.writerows(D)
    f.close()

    (a)

    Exam Quarterly Halfyearly

    (b)

    Exam Quarterly Halfyearly

    (c)

    E Q H

    (d)

    Exam, Quarterly, Halfyearly

  11. பின்வருவனவற்றுள் எது பைத்தான் நிரலர் CSV கோப்புகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகின்றது?

    (a)

    CSV தரவு 

    (b)

    CSV செயற்கூறு 

    (c)

    CSV Sheet 

    (d)

    CSV flatfile 

  12. பின்வருவனவற்றுள் எது பிரிக்கப்பட்ட பல்வேறு புலங்களைக் கொண்டு பயனரால் புரிந்து கொள்ள கூடிய உரைக்கோப்பாகும்?

    (a)

    CSV கோப்பு 

    (b)

    CSV நிரல் 

    (c)

    CSV தகவல் 

    (d)

    CSV உரை 

  13. பின்வரும் எந்த கோப்பினை உரைபதிப்பான்களைக் கொண்டு திறக்கலாம்?

    (a)

    Excel 

    (b)

    Worksheep 

    (c)

    CSV

    (d)

    Python

  14. பின்வரும் எந்த அட்டவணைச் செயலி XIS அல்லது XISX என்ற வடிவமைப்பு வகையில் கோப்பினை சேமிக்கும்?

    (a)

    Excel

    (b)

    CSV

    (c)

    Word

    (d)

    Notepad

  15. CSV கோப்பில், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த பின்வரும் எந்த குறியுடன் கொடுக்கப்பட வேண்டும்?

    (a)

    ' '

    (b)

    "' "'

    (c)

    ;

    (d)

    " "

  16. CSV கோப்பில், ஒவ்வொரு வரியையும் புதிய வரியில் இருந்த அந்த வரியை பின்வரும் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?

    (a)

    Enter

    (b)

    Ese

    (c)

    Tab

    (d)

    Shift

  17. பின்வரும் எதன் மூலம் CSV கோப்பு புலங்களின் வரித்திருப்பை கண்டறிய முடியும்?

    (a)

    CSV

    (b)

    XLS

    (c)

    CLRF

    (d)

    CRLF

  18. பின்வரும் எதனை கொண்டு CSV கோப்பினை படிக்கலாம்?
    (i) read ( ) செயற்கூறு 
    (ii) reader ( ) செயற்கூறு 
    (iii) Dict Reader இனக்குழு 

    (a)

    i மற்றும் ii 

    (b)

    i மற்றும் iii 

    (c)

    i  மட்டும் 

    (d)

    ii மற்றும் iii 

  19. பைத்தானின் கோப்பு செயல்பாடானது பின்வரும் எத்தனை படிநிலைகளில் செயல்படுத்தப்படுகிறது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  20. CSV கோப்பினை திறக்கும் Open ( ) கட்டளையில் பின்வரும் எந்த குறிகளுக்குள் கொடுக்கப்படல் வேண்டும்?

    (a)

    " "

    (b)

    ' '

    (c)

    "' "'

    (d)

    அ அல்லது ஆ 

  21. பின்வரும் எந்த உள்ளிணைந்த செயற்கூறு பைத்தானில் ஒரு கோப்பை திறக்கும்?

    (a)

    read ( )

    (b)

    Open ( )

    (c)

    reader ( )

    (d)

    Opener ( )

  22. பைத்தானில் Open ( ) செயற்கூறு பின்வரும் எதனை திருப்பி அனுப்பும்?

    (a)

    கோப்பு பொருள் 

    (b)

    CSV கோப்பு 

    (c)

    இனக்குழு 

    (d)

    படிக்கும் பொருள் 

  23. பின்வரும் எதனை கோப்பு முறைமையை பயன்படுத்தி பயனர் Open( ) செயற்கூறின் மூலம் கோப்பினை திறக்கலாம்? 

    (a)

    2

    (b)

    4

    (c)

    3

    (d)

    5

  24. பின்வரும் எது கோப்பு முறைமை கிடையாது?

    (a)

    (b)

    (c)

    (d)

  25. தனித்துவமான படைப்பிற்காக கோப்பினை திறக்கும் முறைமை எது?

    (a)

    'x'

    (b)

    'w'

    (c)

    't'

    (d)

    'a'

  26. பின்வரும் எந்த முறைமையில் CSV கோப்பினை திறக்க முறைமையை குறிப்பிடலாம்?

    (a)

    உரை 

    (b)

    இருபரிமாண 

    (c)

    படிக்கும் 

    (d)

    அ அல்லது ஆ 

  27. தரவை CSV கோப்பிலிருந்து படிக்கும் போது எவ்வாறு படிக்கப்படும்?

    (a)

    எண்கள் 

    (b)

    பைட்டுகள் 

    (c)

    எழுத்துகள் 

    (d)

    சரங்கள் 

  28. பின்வரும் எந்த முறைமையில் தரவை CSV கோப்பிலிருந்து படிக்கும்போது தரவு சரங்களாக படிக்கப்படும்?

    (a)

    படிக்கும் 

    (b)

    எழுதும் 

    (c)

    இருபரிமாண 

    (d)

    உரை 

  29. பின்வரும் எந்த முறைமை பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட கோப்பு இல்லையெனில் கோப்பினை உருவாக்கும்?

    (a)

    'n'

    (b)

    'r'

    (c)

    'w'

    (d)

    'x'

  30. பின்வரும் எந்த முறைமைகள் பயன்படுத்தி பைத்தானில் ஒரு சிறிய கோப்பினை உருவாக்கலாம்?

    (a)

    'w'

    (b)

    'x'

    (c)

    'a'

    (d)

    இவையெல்லாம் 

  31. f = Open ("sample. text") என்ற கூற்றுக்கு இணையான முறைமை எது?

    (a)

    r

    (b)

    x

    (c)

    x அல்லது a 

    (d)

    r அல்லது r+

  32. பைத்தானில் ஒரு கோப்பினை திறக்க தானமைவு நிலை முறைமை எது?

    (a)

    rt

    (b)

    x

    (c)

    a

    (d)

    r

  33. பின்வரும் எதனில் தேவையற்ற நினைவக பகுதியை சேகரிக்கும் வசதி உள்ளது?

    (a)

    CSV

    (b)

    Excel

    (c)

    பைத்தான் 

    (d)

    Openoffice

  34. பின்வரும் எதனை பயன்படுத்தி CSV கோப்பினை சிறந்த முறையில் கையாளப்படும்?

    (a)

    close 

    (b)

    open 

    (c)

    with 

    (d)

    handle 

  35. பின்வரும் எந்த செயற்கூறினை பயன்படுத்தி பைத்தானில் கோப்பினை மூடப்பட வேண்டும்?

    (a)

    close ( )

    (b)

    exit ( )

    (c)

    finish ( )

    (d)

    shutdown ( )

  36. CSV கோப்பின் உள்ளடக்கத்தை படிக்கச் பின்வரும் எந்த முறையானது பயன்படுத்துகிறது?

    (a)

    read ( )

    (b)

    Open ( )

    (c)

    with Open

    (d)

    reader ( )

  37. பின்வரும் எந்த செயற்கூறானது கோப்பின் ஒவ்வொரு வரியையும் படித்து அவற்றை நெடுவரிசைகளின் பட்டியலாக அமைக்கும்?

    (a)

    read ( ) 

    (b)

    reader ( )

    (c)

    Open

    (d)

    List ( )

  38. பின்வரும் எந்த குறியை பயன்படுத்தி reader ( ) செயற்கூறு CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?
    (i) " "
    (ii) :
    (iii) ,

    (a)

    i மற்றும் ii 

    (b)

    ii மற்றும் iii 

    (c)

    i, ii மற்றும் iii 

    (d)

    i  மட்டும் 

  39. பின்வரும் எத்தனை முறைகளில் CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  40. பின்வரும் எந்த குறியை கொண்டு reader ( ) செயற்கூறு கோப்பின் CSV தரவுகளை படிக்க முடியாது?

    (a)

    " "

    (b)

    '

    (c)

    ,

    (d)

    ;

  41. பின்வருவனவற்றுள் CSV கோப்பினை படிப்பதற்கான வழிமுறைகளை விவரிப்பது எது?

    (a)

    fileobject

    (b)

    fmtparams 

    (c)

    dialect

    (d)

    delimiter

  42. பின்வரும் எந்த அளபுரு dialect-ல் பிரிப்பானிற்கு அடுத்து வரும் வெற்று இடைவெளிகளை நீக்க உதவுகிறது?

    (a)

    skipwhitespace

    (b)

    initial space

    (c)

    skipinitial space 

    (d)

    skip

  43. பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி CSV -ல் படிப்பதற்கு மற்றும் எழுதுவதற்கு உள்ள அளபுருக்கள் வரையறுக்கப்படும்?

    (a)

    class

    (b)

    dialect

    (c)

    object

    (d)

    reader

  44. பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி CSV கோப்பினுள் உருப்புகளை சேர்க்க முடியும்?

    (a)

    add ( )

    (b)

    write ( )

    (c)

    append ( )

    (d)

    addition ( )

  45. List நிலையுருக்களின் [பட்டியல் பின்வரும் எந்த அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்படல் வேண்டும்?

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    < >

    (d)

    [ ]

  46. பின்வரும் எந்த கட்டளையின் மூலம் பட்டியலில் உள்ள உருப்புகளை வரிசைப்படுத்தும் போது முதல் வரிசையானது தவிர்க்கப்படும்?

    (a)

    read ( )

    (b)

    readnext ( )

    (c)

    next ( )

    (d)

    nextrow ( )

  47. CSV கோப்பினுள் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களை வரிசைப்படுத்த பின்வரும் எதன் மூலம் நிறைவேற்றலாம்? 

    (a)

    sorter ( )

    (b)

    multisort( )

    (c)

    itemgetter ( )

    (d)

    columns ( )

  48. பின்வரும் எந்த முறை sort ( ) முறையை ஒத்திருக்கும்?

    (a)

    reversesort ( )

    (b)

    sortreverse ( )

    (c)

    sorting ( )

    (d)

    sorter ( )

  49. CSV செயற்கூறிலுள்ள எந்த இனக்குழுவை பயன்படுத்தி CSV கோப்பினை படிக்கலாம்?

    (a)

    dialect ( )

    (b)

    reader diet ( )

    (c)

    diet reader ( )

    (d)

    dictionary ( )

  50. பின்வரும் எந்த பதவின் CSV.reader மற்றும் CSV.writer வேலை செய்யும்?

    (a)

    list/tuple

    (b)

    set

    (c)

    dictionary

    (d)

    ஆ அல்லது இ 

  51. CSV.dictreader ( ) செயற்கூறு பின்வரும் எந்த பதிவுடன் வேலை செய்யும்?

    (a)

    list

    (b)

    tuple 

    (c)

    set

    (d)

    dictionary

  52. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு பட்டியல் பதிவுடன் வேலை செய்யும்?

    (a)

    read ( )

    (b)

    dictreader ( )

    (c)

    reader ( )

    (d)

    dialect ( )

  53. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு அகராதியில் வேலை செய்யும்?

    (a)

    reader ( )

    (b)

    dictreader ( )

    (c)

    read ( )

    (d)

    dictionary ( )

  54. பைத்தானில் ஒரு புதிய கோப்பினை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்ய எத்தனை வழிமுறைகள் உள்ளன?

    (a)

    8

    (b)

    6

    (c)

    4

    (d)

    2

  55. பின்வரும் எந்த செயற்கூறு writer பொருளை திருப்பி அனுப்பும் அது பயனர் தரவை சரங்களை பிரிப்பானுடன் மாற்றி கோப்பு போன்ற பொருளை தரும்?

    (a)

    csv.writerrow ( )

    (b)

    csv.writerser ( )

    (c)

    csv.writer ( )

    (d)

    csv.write ( )

  56. பின்வரும் எத்தனை வரிகளை writeow ( ) செயற்கூறு CSV கோப்பினுள் எழுதும்?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    பல 

  57. பின்வரும் எந்த செயற்கூறு இருபரிமாண தரவினையும் CSV கோப்பினுள் எழுதும்?

    (a)

    writer ( )

    (b)

    writer row ( )

    (c)

    writerows ( )

    (d)

    writetwo ( )

  58. பின்வரும் எந்த இனக்குழுவை பயன்படுத்தி புதிய Dialect -ஐ பதிவு செய்வதன் மூலம் மேற்கொள் குறிகளுடன் CSV கோப்பினை எழுதலாம்?

    (a)

    csv.register ( )

    (b)

    csv.dialect( )

    (c)

    csv.dialect-register ( )

    (d)

    csv.register-dialect ( )

  59. பின்வரும் எந்த dialect ஆனது அனைத்து மதிப்புகளையும் இரட்டை மேற்கோள் குறிகளுடன் எழுத அனுமதிக்கின்றது?

    (a)

    csv.Quote ( )

    (b)

    csv.All-Quote ( )

    (c)

    csv.Quote-All ( )

    (d)

    csv.QUOTEALL ( )

  60. dialct அளபுருவமான skipnitialspace என்பதன் கொடா நிலையான மதிப்பு 

    (a)

    True 

    (b)

    false 

    (c)

    on 

    (d)

    off 

  61. ஒரு வரி முறிப்பின் கொடாநிலை மதிப்பு 

    (a)

    \r

    (b)

    \n

    (c)

    \b

    (d)

    அ அல்லது ஆ 

  62. பின்வரும் எந்த பிரிப்பான் CSV -கோப்பினுள் உள்ள புலங்களை பிரிக்க பயன்படுகிறது?

    (a)

    \(_{ | }^{ | }\)

    (b)

    ,

    (c)

    (d)

    .

  63. பைத்தான் CSV செயற்கூறானது பின்வரும் எதை மட்டுமே வரி முறிப்பானாக ஏற்றுக் கொள்ளும்?

    (a)

    \r

    (b)

    \n

    (c)

    \a

    (d)

    \r அல்லது \n 

  64. CSV-ன் விரிவாக்கம் ________ 

    (a)

    Condition Separated Values

    (b)

    Colon Separated Values

    (c)

    C++ Solution Values

    (d)

    Comma Separated Values

  65. ______ வழிமுறைகளில் CSV கோப்பினை படிக்கலாம்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    1

  66. reader ( ) செயற்கூறு ________ விருப்பத்தேர்வு அளபுருக்களை கொண்டுள்ளது.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    1

  67. ______ கோப்பு விளக்கப்படங்கள் அல்லது வரைபடங்களை தேக்கி வைக்காது.

    (a)

    Excel

    (b)

    Ms- Word 

    (c)

    CSV

    (d)

    Openofficecalc

  68. CSV கோவையின் நீட்டிப்பு ________ 

    (a)

    .CS

    (b)

    .CV

    (c)

    . CSV

    (d)

    .CVS

  69. CSV கோப்புகளில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய _______ ஒரு CSV என்ற செயற்கூற்றை வழங்கியுள்ளது.

    (a)

    Ms-Excel

    (b)

    Python

    (c)

    உரைப்பதிப்பான் 

    (d)

    Open-office calc

  70. _______ கோப்புகளானது நிகழ் நேர பயன்பாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    Ms-Excel

    (b)

    Open-officecalc

    (c)

    Python

    (d)

    CSV

  71. _______ முறைமை தானமைவாக கோப்பினை படிக்கும் முறைமையாகும்.

    (a)

    இருபரிமாண 

    (b)

    உரை 

    (c)

    எழுதும் 

    (d)

    படிக்கும் 

  72. உரை அல்லது கோப்புகளாக படங்கள் அல்லது .exe கோப்புகளை படிக்கும் போது அவற்றை ______ முறைமையில் கையாளுதல் செய்ய வேண்டும்?

    (a)

    பதின்ம நிலை 

    (b)

    பதினாறும நிலை 

    (c)

    எண்ம நிலை 

    (d)

    இரும நிலை 

  73. ஒரு கோப்பினை திறக்க எந்த முறைமையும் குறிப்பிடவில்லையெனில் தானமைவாக ______ என்ற முறைமை பயன்படும்.

    (a)

    rt

    (b)

    x

    (c)

    a

    (d)

    r+

  74. ______ கட்டளையானது பட்டியலில் உள்ள உறுப்புகளை ஏறு வரிசையில் வரிசைப்படுத்தும்?

    (a)

    listname.sorn ( )

    (b)

    listname.ascending ( )

    (c)

    listname.asct ( )

    (d)

    listname.sorting

  75. ________ செயற்கூறு ஒரு தரவின் வரியை ஒரு குறிப்பிட்ட CSV கோப்பினுள் எழுதும்.

    (a)

    row ( )

    (b)

    writerow( )

    (c)

    rowdata ( )

    (d)

    rowwriter ( )

  76. பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?

    (a)

    ஜாவாஸ்கிரிப்ட் 

    (b)

    PHP

    (c)

    பெர்ல்

    (d)

    HTML

  77. பைத்தான் நிரலின் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    wrapping செய்தல்

    (b)

    பதிவிறக்கம் செய்தல்

    (c)

    இணைத்தல்

    (d)

    பிரித்தல்

  78. API ன் விரிவாக்கம் is ______.

    (a)

    Application Programming Interpreter

    (b)

    Application Programming Interface

    (c)

    Application Performing Interface

    (d)

    Application Programming Interlink

  79. பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு ______.

    (a)

    Ctypes

    (b)

    SWIG

    (c)

    Cython

    (d)

    Boost

  80. பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?

    (a)

    பொருள்நோக்கு நிராலக்கம்

    (b)

    கூறுநிலை நிரலாக்கம்

    (c)

    குறைந்த நிலை மொழி நிரலாக்கம்

    (d)

    செயல்முறை நோக்கு நிரலாக்கம்

  81. நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?

    (a)

    OS கூறுநிலை

    (b)

    sys கூறுநிலை

    (c)

    csv கூறுநிலை

    (d)

    getopt கூறுநிலை

  82. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  83. பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
    if __name__  = =' __main__':
    main(sys.argv[1:])

    (a)

    main(sys.argv[1:])

    (b)

    __name__

    (c)

    __main__

    (d)

    argv

  84. கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்?

    (a)

    HTML

    (b)

    C

    (c)

    C++

    (d)

    PYTHON

  85. __name__ இது எதனை கொண்டுள்ளது?

    (a)

    c++ filename

    (b)

    main( ) name

    (c)

    python filename

    (d)

    os module name

  86. ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழி யாது?

    (a)

    பைத்தான் 

    (b)

    C++

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  87. ஒரு வரி மொழி மாற்றி மொழி எது?

    (a)

    பைத்தான் 

    (b)

    C++

    (c)

    HTML 

    (d)

    Java 

  88. ஒரு தொகுப்பு மொழி எது?

    (a)

    பைத்தான் 

    (b)

    C++

    (c)

    HTML 

    (d)

    Java 

  89. மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Scripting மொழி எது?

    (a)

    VB ஸ்கிரிப் 

    (b)

    PHP 

    (c)

    ரூபி 

    (d)

    இவை அனைத்தும் 

  90. உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளச் செயலாக்க பயன்படுவது எது?

    (a)

    C++

    (b)

    பைத்தான் 

    (c)

    Java 

    (d)

    HTML 

  91. C++ நிரல் குறிமுறையைக் கொண்ட பைத்தான் நிரல்களை எந்த திட்டப்பணி மூலம் இயக்க முடியும்?

    (a)

    rninGW-W64

    (b)

    SWIG

    (c)

    Cython

    (d)

    Boost.Python

  92. "Cd" என்பது எதைக் குறிக்கும்?

    (a)

    முழுமையான பாதை 

    (b)

    கட்டளையை 

    (c)

    Change dictionary 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  93. கட்டளை வரியிலிருந்து பைத்தான் நிரலை செயல்படுத்துவதற்கான சிறப்புச் சொல்

    (a)

    Python

    (b)

    filename.py

    (c)

    extension

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  94. செயல்படுத்த வேண்டிய பைத்தான் நிரலின் பெயர்.

    (a)

    Python

    (b)

    filename. py

    (c)

    extension

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  95. பைத்தான் நிரலுக்கு அனுப்பி வைக்கப்படும் கட்டளை வரி செயலுருபுகளின் பட்டியல் எது?

    (a)

    getopt

    (b)

    sys.argv

    (c)

    Options

    (d)

    opts

  96. கட்டளை வரி உள்ளீடு வழியாக வரும் உருப்படியில் அனைத்தையும் கொண்டிருப்பது எது?

    (a)

    getopt

    (b)

    g++

    (c)

    argv

    (d)

    opts

  97. பைத்தானில் getopt கூறுநிலை கட்டளை வரி தேர்வுகளையும், செயலுருபுகளையும் பிரித்தெடுக்க உதவுவது எது?

    (a)

    getopt

    (b)

    g++

    (c)

    argv

    (d)

    opts

  98. பிரிக்கப்பட வேண்டிய செயலுருபின் மதிப்புகளின் பட்டியலைக் குறிக்கும்.

    (a)

    getopt

    (b)

    g++

    (c)

    argv

    (d)

    opts

  99. பின்வருவனவற்றுள் options செயலுருபில் அமைந்திருப்பது எது?

    (a)

    ':'

    (b)

    '0'

    (c)

    (:)

    (d)

    இவை அனைத்தும் 

  100. ______ பெரும்பாலும் Scripting அல்லது glue மொழியாக பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    HTHL

    (b)

    C++

    (c)

    பைத்தான் 

    (d)

    Java 

  101. _____ என்பது உண்மையில் எந்த கணினி இயக்க அமைப்பிலும் பயன்படுத்தக்கூடிய நிரலாக்க மொழி ஆகும்.

    (a)

    பைத்தான் 

    (b)

    C++

    (c)

    Java

    (d)

    HTML 

  102. C++ நிரல் குறிமுறையைக் காட்டிலும் பைத்தான் குறிமுறை _____ லிருந்து ______ தடவைகள் குறைவானது.

    (a)

    2 லிருந்து 3

    (b)

    3 லிருந்து 5

    (c)

    5 லிருந்து 10

    (d)

    10 லிருந்து 15

  103. பைத்தான் நிரல்கள் இயக்கப்பட வேண்டிய கட்டளை வரி சாளரத்தை ______ முனையம் திறந்து வைக்கும்?

    (a)

    Py

    (b)

    Pali

    (c)

    GNU

    (d)

    run

  104. ______ என்பது GCC -யை அழைக்கும் நிரல்.

    (a)

    g++

    (b)

    C++

    (c)

    cd

    (d)

    os 

  105. _____ கட்டளையில், உள்ளீட்டு கோப்பிற்கு நீட்டிப்பு தேவைப்படாது.

    (a)

    execution

    (b)

    select

    (c)

    run

    (d)

    connect

  106. கட்டளை சாளரத்தில் உள்ள திரையை அழிக்க ______ கட்டளையைப் பயன்படுத்தவும்.

    (a)

    cls

    (b)

    clear

    (c)

    clr

    (d)

    clrscr

  107. _______ நிரலாக்கம் என்பது உங்கள் குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு நுட்பமாகும்.

    (a)

    கூறுநிலை 

    (b)

    scripting 

    (c)

    கோப்பு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  108. ______ அடிப்படையில், நிரலின் கட்டளை வரி செயலுருபுகளைக் கொண்ட ஓர் அணியாகும்.

    (a)

    getopt

    (b)

    g++

    (c)

    opts

    (d)

    argv

  109. _______ கூறுநிலை கட்டளைவறி செயலுருபு பிரித்தெடுத்தலை செயல்படுத்த செயற்கூறுகளை வழங்குகிறது.

    (a)

    g++

    (b)

    getopt

    (c)

    opts 

    (d)

    argv

  110. _________ பைத்தான் நிரல் உள்ளீடு அல்லது வெளியீட்டிற்கான தேர்வு எழுத்துக்களின் சரமாகும்.

    (a)

    argv 

    (b)

    otions 

    (c)

    long_ options 

    (d)

    getopt 

  111. _____ அளபுரு சரங்களின் பட்டியலுடன் செலுத்தப்படுகிறது.

    (a)

    argv

    (b)

    options

    (c)

    long _ options

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  112. Long optionis-ன் செயலுருபைத் தொடர்ந்து ______ என்ற குறி இடம்பெற வேண்டும்.

    (a)

    ('=')

    (b)

    (:)

    (c)

    (;)

    (d)

    ':'

  113. பின்வரும் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்?

    (a)

    தரவுத்தளம்

    (b)

    DBMS

    (c)

    தகவல்

    (d)

    பதிவுகள்

  114. SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?

    (a)

    ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்

    (b)

    உறவுநிலை தரவுத்தளம்

    (c)

    படிநிலை தரவுத்தளம்

    (d)

    பொருள்நோக்கு தரவுத்தளம்

  115. பின்வரும் எந்த கட்டுப்பட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?

    (a)

    சுட்டு

    (b)

    திறவுகோல்

    (c)

    Cursor

    (d)

    செருகும் புள்ளி

  116. பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களை சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?

    (a)

    Save

    (b)

    Save As

    (c)

    Commit

    (d)

    Oblige

  117. சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கபடுகிறது?

    (a)

    Execute( )

    (b)

    Key( )

    (c)

    Cursor( )

    (d)

    run( )

  118. பின்வரும் எந்த சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது?

    (a)

    Add( )

    (b)

    SUM( )

    (c)

    AVG( )

    (d)

    AVERAGE( )

  119. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  120. பின்வரும் எது முதன்மை அட்டவணை?

    (a)

    sqlite_master

    (b)

    sql_master

    (c)

    main_master

    (d)

    master_main

  121. SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

    (a)

    cursor

    (b)

    select

    (c)

    execute

    (d)

    commit

  122. பின்வரும் எது நகல்களைத் தவிர்க்கும்?

    (a)

    Distinct

    (b)

    Remove

    (c)

    Where

    (d)

    GroupBy

  123. பயனர்கள் மற்றும் தரவுத்தளத்திற்கு இடையே உள்ள தொடர்புக்கு பயன்படும் மென்பொருள் எது?

    (a)

    தரவுத்தளம்

    (b)

    தரவுத்தள மேலாண்மை

    (c)

    செயற்கூறு

    (d)

    சரங்கள்

  124. எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பு எது?

    (a)

    CSV

    (b)

    Perl

    (c)

    SQLite

    (d)

    Ruby

  125. ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு எது?

    (a)

    cursor

    (b)

    connection

    (c)

    close

    (d)

    execute

  126. SQL அல்லது SQlite க்கு கட்டளைகளை அனுப்ப எது தேவை?

    (a)

    Connection

    (b)

    execute

    (c)

    cursor

    (d)

    close

  127. பைத்தானில் SQL கட்டளைகள் எத்தனை மேற்கோள் அடைப்புக் குறிகளுக்குள் சாரமாக வரையறுக்க வேண்டும்?

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு

  128. வெற்று அட்டவணை எனில் எந்த மதிப்பு பயன்படுத்தப்படும்?

    (a)

    0

    (b)

    1

    (c)

    Null

    (d)

    2

  129. SQLite ல் எந்த கட்டளையை அனுப்புவதன் மூலம் அட்டவணையில் தரவுகளை உள்ளிடலாம்?

    (a)

    "INSERT"

    (b)

    "SELECT"

    (c)

    WHERE

    (d)

    HAVING

  130. எந்த செயற்கூறு கொடுக்கப்பட்ட SQL கட்டளையை செயல்படுத்தும்?

    (a)

    cursor ( )

    (b)

    connect ( )

    (c)

    execute

    (d)

    close

  131. எந்த SQL கட்டளைகளை பயன்படுத்தி அனைத்து தரவுகளையும் அட்டவணையில் இருந்து பெறுகிறது?

    (a)

    connector

    (b)

    execute

    (c)

    Insert

    (d)

    cursor

  132. தரவுத்தளத்திலிருந்து தரவை பெற பயன்படுத்தப்படுவது எது?

    (a)

    INSERT

    (b)

    SELECT

    (c)

    WHERE

    (d)

    HAVING

  133. எந்த செயற்கூறு அனைத்து வரிசைகளையும் தரவுத்தள அட்டவணையில் இருந்து பெற பயன்படுகிறது?

    (a)

    fetch ( )

    (b)

    fetchrows ( )

    (c)

    fetchall ( )

    (d)

    fetchmany ( )

  134. எந்த வரிசையும் இல்லை என்றால் None மதிப்பை விடையாகக் கொடுக்கும் செயற்கூறு எது?

    (a)

    fetch ( )

    (b)

    fetchrows ( )

    (c)

    fetchall ( )

    (d)

    fetchone ( )

  135. குறிப்பிட்ட எணிக்கையிலான பதிவுகளைக் காண்பிக்க எந்த செயற்கூறு பயன்படுகிறது?

    (a)

    fetch ( )

    (b)

    fetchmany ( )

    (c)

    fetchall ( )

    (d)

    fetchmany ( )

  136. ஒரு குறிப்பிட்ட நெடுவரிசை அல்லது அட்டவணையில் உள்ள இரட்டிப்பு மதிப்புகளைத் தவிர்ப்பதற்கான எந்த கூற்று பயன்படுகிறது?

    (a)

    DISTINCT

    (b)

    WHERE

    (c)

    GROUP BY

    (d)

    HAVING

  137. எந்த கூற்றைப் பயன்படுத்தி, சில பைத்தான் தரவு இனங்களில் உள்ள பலத்தரவுகளை உள்ளிடலாம்?

    (a)

    Insert

    (b)

    cursor

    (c)

    connector

    (d)

    execute

  138. எந்த கூற்றானது குறிப்பிட்ட பதிவுகளைச் சுருக்கமான வரிசைகளைக் கொண்ட குழுவாக சேர்க்கிறது?

    (a)

    WHERE

    (b)

    HAVING

    (c)

    GROUP BY

    (d)

    DISTINCT

  139. விதைத்தொகுதியை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசையாக்கம் செய்ய உதவுகிறது

    (a)

    GROUP BY

    (b)

    ORDER BY

    (c)

    WHERE

    (d)

    HAVING

  140. AND, OR மற்றும் NOT செயற்குறிகளுடன் இணைந்து செயல்படும் துணை நிலைக்கூற்று எது?

    (a)

    HAVING

    (b)

    WHERE

    (c)

    ORDER BY

    (d)

    GROUP BY

  141. பைத்தான் நிரலில் அணைத்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவும் கூற்று எது?

    (a)

    COUNT ( )

    (b)

    AVG ( )

    (c)

    SUM ( )

    (d)

    MAX ( )

  142. ஒவ்வொரு நெடுவரிசையில் தலைப்புகளில் விவரங்களைக் கொண்டிருப்பது எது?

    (a)

    cursor.description

    (b)

    cursor.connect

    (c)

    cursor.column

    (d)

    cursor.fieldlname

  143. _______ என்பது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்

    (a)

    தரவுத்தளம்

    (b)

    பல்லூடகம்

    (c)

    செயற்கூறு

    (d)

    சரங்கள்

  144. ______ தரவுகளை முறையான தரவுகோப்புகளாகவும் கணினியின் உட்புற நினைவகத்தில் கூட சேமித்து வைக்கும்

    (a)

    SQL

    (b)

    MySQL

    (c)

    SQLite

    (d)

    Oracle

  145. _________ ற்காக பைத்தான் சிறப்பான நூலகத்தை கொண்டுள்ளது

    (a)

    MySQL

    (b)

    SQL

    (c)

    Oracle

    (d)

    SQLite

  146. _______ என்பது அணுக வேண்டிய தரவுத்தளத்தின் பெயரை அனுப்புதல் என்பதாகும்

    (a)

    தரவுத்தளத்தை இணைத்தல்

    (b)

    தரவுத்தளத்தை உருவாக்குதல் 

    (c)

    தரவுத்தளத்தை நகலெடுத்தல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  147. _________ தரவுத்தளப் பதிவுகளை இணைக்கப் பயன்படுகிறது.

    (a)

    connector

    (b)

    cursor

    (c)

    close

    (d)

    execute

  148. SQL ன் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்த _________ பயன்படுகிறது

    (a)

    close

    (b)

    execute

    (c)

    connector

    (d)

    cursor

  149. ________ என்ற புலம் "INTEGER PRIMARY Key" என  வரையறுக்கப்பட்டுள்ளது

    (a)

    Emp _no

    (b)

    Null

    (c)

    Select

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  150. ________ கூற்று SQL - ல் மிக அதிகமாக பயன்படும் கூற்று ஆகும்

    (a)

    SELECT

    (b)

    INSERT

    (c)

    WHERE

    (d)

    HAVING

  151. ________ செயற்கூறு முடிவுத் தொகுதியில் மீதம் உள்ள வரிசைகளில் எண்ணிக்கையைக் கொடுக்கும்.

    (a)

    fetchmany ( )

    (b)

    fetchall ( )

    (c)

    fetch ( )

    (d)

    fetchone

  152. மடங்குகளை பயன்படுத்தாமல் இடைவெளிகளுடன் கூடிய உறுப்புகளின் ________ குறியீடு பயன்படுகிறது

    (a)

    "\n"

    (b)

    "\or"

    (c)

    \or?

    (d)

    Ilorl

  153. ________ சிறப்பு சொல்லைப் பயன்படுத்தும் போது தனித்த மதிப்புகளை பெற முடியும்.

    (a)

    WHERE

    (b)

    DISTINCT

    (c)

    GROUP BY

    (d)

    HAVING

  154. குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றும் பதிவுகளை மட்டுமே பிரித்தெடுக்க _______ துணைநிலை கூற்று பயன்படுகிறது

    (a)

    GROUP BY

    (b)

    HAVING

    (c)

    WHERE

    (d)

    DISTINCT

  155. _______ மதிப்பீட்டு செயற்கூறுகள் விதைத்தொகுதிகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசை குழுக்களாக மற்ற பயன்படுகிறது

    (a)

    WHERE

    (b)

    DISTINCT

    (c)

    HAVING

    (d)

    GROUP BY

  156. _________ துணை நிலைக்கூற்று குறிப்பிட்ட பிளாங்க்ளில் உள்ள தரவுகளை வரிசையாக்க SELECT கூற்றுடன் சேர்த்து பயன்படுகிறது

    (a)

    ORDER BY

    (b)

    WHERE

    (c)

    GROUP BY

    (d)

    HAVING

  157. குழு சார்புகளைப் பொறுத்து தரவுகளை வடிகட்ட _________ துணைநிலை கூற்று பயன்படுகிறது

    (a)

    HAVING

    (b)

    WHERE

    (c)

    ORDER BY

    (d)

    GROUP BY

  158. _________ சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகப்பெரிய மதிப்பு விடையாகக் கொடுக்கும்

    (a)

    COUNT ( )

    (b)

    AVG ( )

    (c)

    MAX ( )

    (d)

    SUM ( )

  159. _______ சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகச்சிறிய மதிப்பை விடையாகக் கொடுக்கும்

    (a)

    COUNT ( )

    (b)

    AVG ( )

    (c)

    MAX ( )

    (d)

    MIN ( )

  160. Sqlite 3 _________  வகையான இடைநிரப்பிகளை கொண்டுள்ளது

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    நான்கு

    (d)

    ஆறு

  161. ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளைச் சேர்த்து பைத்தானில் _______ மேற்கொள்ள முடியும்

    (a)

    வரிசையை

    (b)

    நெடுவரிசையை

    (c)

    வினவலை

    (d)

    கட்டளை

*****************************************

Reviews & Comments about COMPUTER SCIENCE

Write your Comment