COMPUTER SCIENCE CHAPTER 1 TO 3

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    அளப்புருக்கள்

    (d)

    செயலுறுபு

  2. பின்வரும் எந்த அடைப்புக்குறிக்குள் தரவு வகை குறிப்பு எழுதப்பட வேண்டும்?

    (a)

    < >

    (b)

    { }

    (c)

    ( )

    (d)

    [ ]

  3. பின்வரும் எந்த செயற்கூறுவின் திருப்பி அனுப்பும் மதிப்பு முற்றிலும் அளபுருக்களை பொறுத்து அமையாது?
    i) impure 
    ii) pure 
    iii) strlen  

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (i) மற்றும் (iii)

    (c)

    (iii) மட்டும் 

    (d)

    (i) மட்டும் 

  4. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

    (a)

     Constructors 

    (b)

    Selectors

    (c)

    recursive

    (d)

    Nested

  5. மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை ______.

    (a)

    Built in

    (b)

    List

    (c)

    Tuple

    (d)

    Derived data

  6. ADT-ன் விரிவாக்கம் 

    (a)

    Abstract Data Template

    (b)

    Absolute Data Type

    (c)

    Abstract Data Type

    (d)

    Application Development Tool

  7. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

    (a)

    ::

    (b)

    : =

    (c)

    =

    (d)

    ==

  8. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    பிணைதல்

    (d)

    Namespaces

  9. பின்வருவனவற்றுள் எந்த விதி வரையெல்லை தேடப்படவேண்டிய வரிசையை தீர்மானிக்கப் பயன்படுகிறது?

    (a)

    LEGB

    (b)

    LGEB

    (c)

    LBEG

    (d)

    LGBE

  10. மாறி மற்றும் பொருளை பிணைக்கும் குறியீடு செயல்குறி எது?

    (a)

    =

    (b)

    ! =

    (c)

    : =

    (d)

    = =

  11. 8 x 2 = 16
  12. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  13. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let rec sum x y:
    return x + y
    ii) let disp :
    print ‘welcome’
    iii) let rec sum num:
    if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  14. பொருள் என்றால் என்ன?

  15. தற்சுழற்சி செயற்கூறு என்றால் என்ன?

  16. ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.

  17. பின்வரும் கூற்றினில் ஆக்கி மற்றும் செலக்டர்களை கண்டறியவும்.
    (i) city = makecity (name, eat, ion)
    (ii) getname (city)
    (iii) makepoint
    (iv) xcoord (point)

  18. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  19. தொகுதி நிரலாக்கம் என்பது என்ன?

  20. 3 x 3 = 9
  21. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

  22. கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.

  23. பின்வரும் சிறப்புச் சொற்களை பற்றி குறிப்பு வரைக
    (i) Public
    (ii) Protected
    (iii) Private

  24. 3 x 5 = 15
  25. பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  26. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  27. Tuple -விளக்கமாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about COMPUTER SCIENCE CHAPTER 1 TO 3

Write your Comment