Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 70
    70 x 1 = 70
  1. C++ க்கு முதன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?

    (a)

    சிபிபி 

    (b)

    மேம்பட்ட சி 

    (c)

    இனக்குழுக்கள் உடன் சி 

    (d)

    சி உடன் இனக்குழுக்கள் 

  2. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:

    (a)

    நிரல் 

    (b)

    நெறிமுறை 

    (c)

    பாய்வுப்படம் 

    (d)

    வில்லைகள்

  3. தொகுப்பு நேர (Compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    size of 

    (b)

    pointer 

    (c)

    virtual

    (d)

    this

  4. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?

    (a)

    $

    (b)

    #

    (c)

    &

    (d)

    !

  5. C++ ல் குறிப்பெயர்களுக்கான எழுத்தின் நீளம் எவ்வளவு?

    (a)

    8

    (b)

    32

    (c)

    16

    (d)

    எந்த எல்லையும் இல்லை

  6. நிலையுருக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன

    (a)

    மாறிலிகள்

    (b)

    குறிப்பெயர்கள்

    (c)

    either a அல்லது b 

    (d)

    சிறப்பு சொற்கள்

  7. மாறியின் பெயரை பல்வேறு பகுதிகளாக பிரிக்க எதை பயன்படுத்தலாம்?

    (a)

    (b)

    .

    (c)

    *

    (d)

    /

  8. பின்வருவனவற்றுள் எது சாதாரண மதிப்பிருத்து செயற்குறி

    (a)

    =

    (b)

    = =

    (c)

    +=

    (d)

    &=

  9. மதிப்பிலி தரவினத்தை தவிர மற்ற அடிப்படை தரவினங்களின் சேமிக்கும் அளவை மாற்றி அமைக்க எவை பயன்படுத்துகின்றன?

    (a)

    பண்புணர்த்திகள் 

    (b)

    தகுதியாக்கிகள் 

    (c)

    வேறுபடுத்திகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  10. எந்த கையாளுகை கொடுக்கப்பட்ட இலக்கங்களின் எண்ணிக்கைக்கு இணையான எண்களை தசம எண்களாக காண்பிக்க பயன்படுகிறது?

    (a)

    setw

    (b)

    set f

    (c)

    set precision

    (d)

    set fill

  11. வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?

    (a)

    கூற்று அல்லா 

    (b)

    காலிக் கூற்று  

    (c)

    void கூற்று 

    (d)

    சுழியக் கூற்று 

  12. ஒரு மடக்கு அதன் உடற்பகுதியில் மற்றொரு மடக்கை பெற்றிருப்பது:

    (a)

    பின்னலான மடக்கு 

    (b)

    உள் மடக்கு 

    (c)

    உள்ளிணைந்த மடக்கு 

    (d)

    மடக்குகளின் பின்னல் 

  13. பின்வரும் எந்த கூற்றை பண்முறைச் செயல் கூற்று எனலாம்?

    (a)

    கிளைபிரித்தல் 

    (b)

    தேர்ந்தெடுப்பு 

    (c)

    மடக்கு 

    (d)

    தீர்மானிப்பு 

  14. பின்வருவனவற்றுள் எந்த செயற்குறி if-else கூற்றின் மாற்று வழியாகும்?

    (a)

    தருக்கச் செயற்குறி 

    (b)

    ஒப்பிட்டுச் செயற்குறி 

    (c)

    ஒருமச் செயற்குறி 

    (d)

    நிபந்தனை செயற்குறி 

  15. Switch கூற்றில் குறியுறு மாறிலிகள் எந்த குறியீட்டின் மதிப்பிற்கு மாறி கொள்ளும்?

    (a)

    ASCII 

    (b)

    BCD 

    (c)

    EBCDIC 

    (d)

    ISCII 

  16. பின்வருவனவற்றுள் எவற்றை for மடக்கில் விருப்ப கோவைகளாக பயன்படுத்தலாம்?
    (i) தொடக்க மதிப்பு 
    (ii) நிபந்தனை கோவை 
    (iii) மிகுப்பு கோவை 

    (a)

    (i) மற்றும் (ii) 

    (b)

    (ii) மற்றும் (iii) 

    (c)

    (i) மற்றும் (iii) 

    (d)

    (i), (ii), மற்றும் (iii) 

  17. இவற்றுள்  எந்த தலைப்பு கோப்பு நிலையான இ I/O விற்கான  முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை  வரையருக்கும்?       

    (a)

    stdio.h

    (b)

    math.h

    (c)

    string.h

    (d)

    ctype.h

  18. பின்வருவனவற்றுள் உள்ளீடு செய்யப்ட்டுள்ள குறியுறு எழுத்து பெரிய எழுத்தாக மாற்றும் செயற்கூறு எது?      

    (a)

    toupper ()

    (b)

    tolower ()

    (c)

    upper ()

    (d)

    touppercase ()

  19. செயற்கூறுவின் அளபுருக்களின்  பட்டியல் பின்வரும் எந்த குறியுறுவை   கொண்டு பிரிக்கப்பட வேண்டும்?      

    (a)

    ,

    (b)

    ;

    (c)

    ::

  20. void தரவினம் எத்தனை முக்கிய நோக்கங்கள் கொண்டது?  

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    பல 

    (e)

    ஒன்றே ஒன்று 

  21. மதிப்பினைத் திரும்பி அனுப்பாத செயற்கூற்றினை எவ்வாறு அழைக்கப்டும்?   

    (a)

    inline 

    (b)

    return 

    (c)

    stacks 

    (d)

    void 

  22. பின்வரும் எந்த மாறி  அது அறிவிக்கப்பட்டுள்ள  தொகுதிக்கு  வெளியிலிருந்து  அணுக முடியாது?   

    (a)

    செயற்கூறு மாறி  

    (b)

    கோப்பு மாறி 

    (c)

    உள்ளமை மாறி 

    (d)

    இனக்குழு மாறி 

  23. அணியின் கீழொட்டு எப்பொழுதும் எந்த எண்ணுடன் தொடங்கும்?

    (a)

    -1

    (b)

    0

    (c)

    2

    (d)

    3

  24. சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் முடிவடையும்?

    (a)

    \0

    (b)

    \t

    (c)

    \n

    (d)

    \b

  25. பின்வருவனவற்றுள் தரவுகளை சேமிக்க உதவுவது எது?

    (a)

    மாறிலிகள்

    (b)

    மாறிகள்

    (c)

    குறியுறுகள்

    (d)

    சரங்கள்

  26. C++ மொழியில் ஒரு சரத்தை எவ்வாறு அறிவிக்கலாம்?
    (i) ஒரு பரிமாண குறியுறு அணியாக
    (ii) இரு பரிமாண குறியுறு அணியாக
    (iii) பல பரிமாண குறியுறு அணியாக
    ​​​​​

    (a)

    (i) மட்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (ii) மற்றும் (iii)

    (d)

    (i) மற்றும் (iii)

  27. இருபரிமாண அணியில் ஒரு உறுப்பை அணுகுவதற்கு எத்தனை சுட்டு மதிப்புகளை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    12

    (b)

    3

    (c)

    பல

  28. பின்வருவனவற்றுள் கட்டுருக்களில் அறிவிக்கப்படும் மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    தரவினம்

    (b)

    தரவு உறுப்பினர்கள்

    (c)

    செயற்கூறுகள்

    (d)

    செயற்குறிகள்

  29. கீழ்க்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும்  தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?

    (a)

    இனக்குழு 

    (b)

    பொருள் 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  30. எது வெளிப்படைத்தன்மை கொண்ட தரவுகளை உடையது?

    (a)

    மரபுரிமம் 

    (b)

    உறை பொதியாக்கம்

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  31. பின்வருவனவற்றுள் எது இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மூலம் நிரலைச் செயல்படுத்துகிறது?

    (a)

    கூறுநிலை நிரலாக்கம் 

    (b)

    நடைமுறை  நிரலாக்கம் 

    (c)

    பொருள் நோக்கு  நிரலாக்கம் 

    (d)

    பண்பியல்பு  நிரலாக்கம் 

  32. இனக்குழுவின் சான்று என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    பண்பியல்புகள் 

    (b)

    செயல்கூறுகள் 

    (c)

    கூறுநிலைகள் 

    (d)

    பொருள்கள் 

  33. பின்வரும் எதனால் தரவு பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது? 

    (a)

    மரபுரிமம் 

    (b)

     பல்லுருவாக்கம்

    (c)

    தரவு  அருவமாக்கம் 

    (d)

    உறைபொதியாக்கம்

  34. பின்வருவனவற்றுள் எது பொருள் நோக்கு நிரலாக்கத்தின் தீமை கிடையாது?
     

    (a)

    அளவு 

    (b)

    பாதுகாப்பு 

    (c)

    உழைப்பு 

    (d)

    வேகம் 

  35. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.

    (a)

    தரவு செயற்கூறிகள் 

    (b)

    inline செயற்கூறிகள் 

    (c)

    உறுப்பு செயற்கூறிகள் 

    (d)

    பண்புக் கூறுகள் 

  36. ஒரு உறுப்பு செயற்கூறு,இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப் பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம். 

    (a)

    துணை செயர்கூறு 

    (b)

    துணை உறுப்பு 

    (c)

    பின்னலான உறுப்பு செயர்கூறு 

    (d)

    துணை உறுப்பு செயர்கூறு 

  37. கீழ்க்கண்ட நிரலில் எத்தனை பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
    Class x
    {
    int y;
    public:
    x(int z){y=z;}
    }x1[4];
    int main()
    { x x2(10);
    return 0;}

    (a)

    10

    (b)

    14

    (c)

    5

    (d)

    2

  38. C++ எவற்றால் உருவாக்கப்பட்டது?

    (a)

    Bjurne Strustrup

    (b)

    James Goushing

    (c)

    Dennis Retchie

    (d)

    Ken Thomson

  39. இனக்குழுவின் உடற்பகுதி எத்தனை அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டுள்ளது?

    (a)

    2

    (b)

    4

    (c)

    2+1

    (d)

    4+1

  40. பின்வரும் எந்த செயற்குறியானது உறுப்பு செயற்கூறுகளை இனக்குழுவிற்கு வெளியே வரையறுப்பதற்கு பயன்படுகிறது?

    (a)

    ;

    (b)

    : :

    (c)

    .

  41. int add :: display ( )என்ற கூற்றின் int என்பது 

    (a)

    இனக்குழுவின் பெயர் 

    (b)

    உறுப்பு செயற்கூறு  

    (c)

    non-inline உறுப்புச் செயற்கூறு  

    (d)

    உறுப்புச் செயற்கூறின் தரவினம் 

  42. பல கூற்றுகள் கொண்ட உறுப்பு சொற்கூறுகளை எவ்வாறு அறிவிப்புது ஏற்புடையதல்ல?

    (a)

    Normal செயற்கூறு  

    (b)

    in-line செயற்கூறு  

    (c)

    outline செயற்கூறு  

    (d)

    non-inline செயற்கூறு  

  43. ஒரே பெயரினைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் வெவ்வேறு தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றில் முழுதளாவிய மாறிகளைக் குறிப்பிட்ட பயன்படும் செயற்குறி  

    (a)

    ;

    (b)

    ? :

    (c)

    size of ( ) 

    (d)

    : :

  44. பின்வருவனவற்றுள் எது பிழையான செயற்கூறு பணிமிகுப்பு முன்வடிவாகும்?

    (a)

    Void fun (int x);
    Void fun (char ch);

    (b)

    Void fun (int x);
    Void fun (int y);

    (c)

    Void fun (double d);
    Void fun (char ch);

    (d)

    Void fun (double d);
    Void fun (int y);

  45. கொடுக்கப்பட்ட சிறு நிரலில் பின்வரும் எந்த செயற்கூறு சேர்க்கை, செயற்கூறு பணிமிகுப்பாக எடுத்துக் கொள்ளப்படாது?
    void print(char A, int B); // F1
    void printprint(int A; float B); // F2
    void Print(int P=10); // F3
    void print(); // F4

    (a)

    F1, F2, F3, F4

    (b)

    F1, F2, F3

    (c)

    F1, F2, F4

    (d)

    F1, F3, F4

  46. பல்லுருவாக்கம் என்ற சொல்

    (a)

    வேறுபட்ட வடிவங்கள்

    (b)

    பல வடிவங்கள்

    (c)

    பயன்படுத்தப்பட்ட வடிவங்கள்

    (d)

    பயன்படுத்தாத வடிவங்கள்

  47. பின்வருவனவற்றுள் எது ஒரு பொருள் அல்லது செயற்கூறினை பல்வேறு வடிவங்களில் காண்பிக்க உதவுகிறது.

    (a)

    பல்லுருவாக்கம்

    (b)

    தரவு அருவமாக்கம் 

    (c)

    இனக்குழுக்கள்

    (d)

    இவை அனைத்தும்

  48. பின்வருவனவற்றுள் எது நிரல் வேகமாகச் செயல்பட உதவுகிறது?

    (a)

    தரவு அருவமாக்கம்

    (b)

    உறை பொதியாக்கம்

    (c)

    இனக்குழுக்கள்

    (d)

    செயற்கூறு பணி மிகப்பு

  49. பின்வருவனவற்றுள் வெவ்வேறு வரையறுப்புகளைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கிகள் எது?

    (a)

    செயற்கூறு 

    (b)

    இனக்குழு 

    (c)

    பொருள்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  50. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்? 

    (a)

    பல்லுருவாக்கம்

    (b)

    மரபுரிமம்

    (c)

    உறை பொதியாக்கம்

    (d)

    மீ - இனக்குழு

  51. அடிப்படை இனக்குழுவின் பண்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று, ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த வேண்டும்?   

    (a)

    private 

    (b)

    public

    (c)

    protected

    (d)

    இவையனைத்தும்

  52. class x
    {int a;
    public:
    x( )
    { }
    };
    class y
    {x x1;
    public:
    y( ){}
    };
    class z : public y,x
    {
    int b;
    public:
    z( ){}
    }z1;
    Z1 என்ற பொருள் ஆக்கிகளை எந்த வரிசை முறையில் அழைக்கும்?

    (a)

    z,y,x,x

    (b)

    x,y,z,x

    (c)

    y,x,x,z

    (d)

    x,y,z

  53. பின்வருவனவற்றுள் எவை மாற்றங்களை ஆதரிக்கும் கொள்கைகளை உடையது

    (a)

    பல்லுருவாக்கம் 

    (b)

    மரபுரிமம்

    (c)

    தரவு அருவமாக்கம்

    (d)

    ஆ அல்லது இ

  54. தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவை எந்த வரிசைமுறையில் மரபுரிமத்தை பெற்று கொள்கிறது?

    (a)

    வலமிருந்து இடம்

    (b)

    இடமிருந்து வலம்

    (c)

    மேல் இருந்து கீழ்

    (d)

    கீழ் இருந்து மேல்

  55. எந்த மரபுரிமை வகையில் அடிப்படை இனக்குழுக்களுக்கு இடையே எந்த உறவு முறையும் இருக்காது.

    (a)

    பலநிலை மரபுரிமை

    (b)

    படிமுறை மரபுரிமை

    (c)

    பலவழி மரபுரிமை

    (d)

    கலப்பு மரபுரிமை

  56. எந்த மரபுரிமையில் தருவிக்கப்பட்ட இனக்குழு மற்றோரு இனக்குழுவிற்கு அடிப்படை இனக்குழுவாக அமைக்கிறது.   

    (a)

    பலநிலை

    (b)

    படிமுறை

    (c)

    பலவழி

    (d)

    கலப்பு

  57. protected என்ற காண்புநிலை கொண்ட அடிப்படை இனக்குழுவில் public மற்றும் protected என வகைப்படுத்தப்பட்ட உறுப்புகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் எதன் உறுப்புகளாக இருக்கும்.  

    (a)

    private

    (b)

    protected

    (c)

    public

    (d)

    அ அல்லது ஆ

  58. தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும், அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும் ஒரே பெயரை பெற்றிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

    (a)

    பணிமிகுப்பு

    (b)

    செயற்கூறு மேலிடல்

    (c)

    அளபுறுவாக்கம்

    (d)

    உறை பொதியாக்கம்

  59. கீழ்கண்டவற்றுள்   எது பயனர் இணைய தளத்தைப் பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர் 

    (b)

    குக்கிகள் 

    (c)

    வார்ம்ஸ் 

    (d)

    ட்ரோஜன் 

  60. கீழ்க்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்? 

    (a)

    வார்ம்ஸ் 

    (b)

    ட்ரோஜன் 

    (c)

    ஸ்பைவேர் 

    (d)

    குக்கிகள் 

  61. பின்வருவனற்றுள் எது முக்கிய சவாலாக தகவல் தொழிநுட்பம் பயன்படுத்துவோர் மீது உள்ள குற்றமாக உள்ளது. 

    (a)

    இணைய குற்றம் 

    (b)

    பொருளடக்க குற்றம் 

    (c)

    நேரம் திருட்டு குற்றம் 

    (d)

    இவை அனைத்தும் 

  62. பின்வருவனவற்றுள் எது பொதுவான நன்னெறி பிரச்சனைகள்  அல்ல?

    (a)

    இணைய குற்றம் 

    (b)

    அங்கீகரிக்கப்பட்ட அணுகுதல் 

    (c)

    நச்சுநிரல் 

    (d)

    நகலாக்கம் 

  63. பின்வருவனவற்றுள் எது இணையத் தாக்குதல் உள்ளன?

    (a)

    நச்சுநிரல் 

    (b)

    சோதனைகள் 

    (c)

    வார்ம்ஸ் 

    (d)

    ஸ்பைவேர் 

  64. பின்வருவனவற்றுள் எவை வலை தளத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சிறிய துண்டு தரவு மற்றும் பயனரின் இணையமானது அனைத்து வலை தளங்களின் ஒரு இணைய தளத்தில் இணைய தள அங்காடியில் சேர்க்கப்பட்ட பொருட்கள்?

    (a)

    ஃபிஷிங்  

    (b)

    ஃபார்மிங் 

    (c)

    குக்கிகள் 

    (d)

    மீம்பொருள் 

  65. பின்வருவனவற்றுள் எவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் வாழ்விலும் பிரிக்கவியலாது. ஓர் அங்கமாகி விட்டது?

    (a)

    தொலைபேசி

    (b)

    கைபேசி

    (c)

    இணையம்

    (d)

    இவை அனைத்தும்

  66. இந்தியாவில் இணையத்தில் அதிகமாக பயன்படும் மொழி எது?

    (a)

    தமிழ்

    (b)

    ஹிந்தி

    (c)

    கன்னடம்

    (d)

    மலையாளம்

  67. எத்தனை சதவீதம் இணைய பயனாளிகள் ஆங்கிலத்தை காட்டிலும் தங்களது பகுதி மொழியானது எளிமையாகவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என தெரிவித்துள்ளனர்.

    (a)

    68%

    (b)

    58%

    (c)

    75%

    (d)

    50%

  68. அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது

    (a)

    மின் இரசீது

    (b)

    மின் பரிவர்த்தனை

    (c)

    மின் அரசாண்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  69. செல்லினம் இடைமுக விசைப்பலகை மென்பொருள் எந்த இயக்க அமைப்பில் இயங்கும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    லினக்ஸ்

    (c)

    ஆண்ட்ராய்டு

    (d)

    இவை அனைத்தும்

  70. முதல் தமிழ் நிரலாக்க மொழி எது?

    (a)

    எழில்

    (b)

    குறள்

    (c)

    தமிழ்ப்பொறி

    (d)

    கம்பன்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Science Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment