12th Standard வணிகக் கணிதம் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

வணிகக் கணிதம் Question Papers

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021 - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    A =\(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \)எனில் AAT -ன் தரம்

  • 2)

    AX =B என்ற சமச்சீரற்ற சமன்பாட்டுத் தொகுப்பின் மாறிகளின் எண்ணிக்கை n எனில், தொகுப்பானது ஒரே ஒரு தீர்வை எப்போதும் பெறும்?

  • 3)

    \(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ cosx } dx\)-ன் மதிப்பு

  • 4)

    \(\Gamma \)(n) - ன் மதிப்பு

  • 5)

    ஒரு பொருளின் அளிப்புச் சார்பு P=3+x மற்றும் x0 = 3 எனில், உற்பத்தியாளர் உபரி

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    வரிசை n உடைய அலகு அணியின் தரம்

  • 2)

    ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது

  • 3)

    \(\int { \left[ \frac { 9 }{ x-3 } -\frac { 1 }{ x+1 } \right] }\)dx-ன் மதிப்புச் சார்பு

  • 4)

    \(\int { \frac { 2x+3 }{ \sqrt { { x }^{ 2 }+3x+2 } } } \)dx-ன் மதிப்புச் சார்பு

  • 5)

    ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =\(e^{ \frac { -x }{ 10 } }\) எனில், அதன் வருவாய்

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Business Maths Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021 - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    வரிசை n உடைய அலகு அணியின் தரம்

  • 2)

    ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது

  • 3)

    \(\int { \frac { { e }^{ x } }{ { e }^{ x }+1 } } \)dx -ன் மதிப்புச் சார்பு

  • 4)

    n>0 எனில், \(\Gamma \)(n) -க்கு சமமான தொகையீடு

  • 5)

    y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    A=(1 2 3) எனில், AAT -ன் தரம்

  • 2)

    |A|≠0, எனில், A ஒரு

  • 3)

    \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 4 }(1-x)^{ 2 } } } \)dx -ன் மதிப்பு

  • 4)

    \(\int _{ 0 }^{ 1 }{ f(x) } dx=1,\int _{ 0 }^{ 1 }{ f(x) } dx=a\) மற்றும் \(\int _{ 0 }^{ 1 }{ x^{ 2 }f(xdx)= } a^{ 2 }\)\(\int _{ 0 }^{ 1 }{ (a-x)^{ 2 } } \) f(x )dx -ன் மதிப்பு

  • 5)

    y=e−2x எனற வளைவரையானது 0≤x≤∞ எனும் எல்லைகளுக்குள், x-அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Creative Five Mark Question with Answerkey - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    X, Y மற்றும் Z ஆகிய மூன்று பொருள்களின் விலைகள் முறையே x, y மற்றும் z ஆகும். திரு. ஆனந்த் அவர்கள் Z–ல் 6 பொருள்களை வாங்கி, X-ல் 2 பொருள்கள் மற்றும் Y-ல் 3 பொருள்களை விற்கிறார். திரு. அமீர் அவர்கள் Y-ல் ஒரு பொருளை வாங்கி, X-ல் 3 பொருள்கள் மற்றும் Z-ல் 2 பொருள்களை விற்கிறார். திரு. அமித் அவர்கள் X-ல் ஒரு பொருளை வாங்கி Y-ல் மூன்று பொருள்கள் மற்றும் Z-ல் ஒரு பொருளை விற்கிறார். இதன் மூலமாக அவர்கள் மூவரும், முறையே ரூ.5,000, ரூ.2,000 மற்றும் ரூ.5,500 என வருமானம் பெறுகின்றனர் எனில் அம்மூன்று பொருள்களின் விலைகளைக் காண்க.

  • 2)

    ஒரு தொகை ரூ.5,000 ஆனது ஆண்டிற்கு 6%, 7% மற்றும் 8% தரக்கூடிய மூன்று பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்பட்டு, ஆண்டு மொத்த வருமானமாக ரூ358 பெறப்படுகிறது. முதல் இரண்டு முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம், மூன்றாவது முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட ரூ.70 அதிகம் எனில், அம்மூன்று பங்குகளில் செலுத்தப்படும் முதலீடுகளை தரமுறையில் காண்க.

  • 3)

    ஒரு பாடவேளையில், கணிதம் பயிலும் மாணவர்களில் 80% பேர் அடுத்த பாடவேளையில் கணிதம் பயில்கின்றனர். ஒரு பாடவேளையில், ஆங்கிலம் பயிலும் மாணவர்களில் 30% பேர் அடுத்த பாடவேளையில் ஆங்கிலம் பயில்கின்றனர்.ஆரம்பத்தில் 60 மாணவர்கள் கணிதமும், 40 மாணவர்கள் ஆங்கிலமும் பயில்கின்றனர் எனில்,
    (i) மாறுதல் நிகழ்தகவு அணி
    (ii) தொடர்ச்சியாக அடுத்த 2 பாட வேளையிலும் கணிதம் மற்றும் ஆங்கிலம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 4)

    கீழ்க்காணும் சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.
    2x + y −z = 3, x + y + z =1, x− 2y− 3z = 4

  • 5)

    மதிப்பிடுக: \(\int _{ 1 }^{ 2 }{ \frac { 1 }{ (x+1)(x+2) } } dx\)

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Creative one Mark Question with Answer key - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    ஒவ்வொரு உறுப்பும் 1 எனக் கொண்ட mxn வரிசை உடைய அணியின் தரம்

  • 2)

    ρ(A)=r எனில், பின்வருவனவற்றில் எது சரி?

  • 3)

    ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது

  • 4)

    ρ(A)=ρ(A,B) = மாறிகளின் எண்ணிக்கை எனில் தொகுப்பானது

  • 5)

    x+2y+3z=1, 2x+y+3z=2, 5x+5y+9z=4 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கு

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    ஒரு சந்தை ஆய்விற்காக A,B மற்றும் C ஆகிய பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறியீட்டு எண்ணை காண்பதற்காக ஒவ்வொரு பொருளும் மூன்று வித தரங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு நிலையான எடைகள் ஒதுக்கப்படுகிறது. மூன்று பொருள்களின் நுகர்வு பற்றிய தகவல்கள் மற்றும் பொருள்களின் மொத்த எடைகள் ஆகியவை கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

    பொருள்கள் தரங்களின் நுகர்வுகள் மொத்த எடைகள்
    I II III
    A 1 2 3 11
    B 2 4 5 21
    C 3 5 6 27
  • 2)

    3 வணிகக் கணிதப் புத்தகங்கள், 2 கணக்கு பதிவியல் புத்தகங்கள் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகம் ஆகியவற்றின் மொத்த விலை ரூ.840. இரண்டு வணிகக் கணித புத்தங்கள், ஒரு கணக்குபதிவியல் மற்றும் ஒரு வணிகவியல் புத்தகத்தின் மொத்த விலை ரூ.570. ஒரு வணிகக் கணித புத்தகம், ஒரு கணக்குப்பதிவியல் புத்தகம் மற்றும் 2 வணிகவியல் புத்தகங்களின் மொத்த விலை ரூ.630 எனில், ஒவ்வொரு புத்தகத்தின் விலையை கிரேமரின் விதியைக் கொண்டுக் காண்க.

  • 3)

    ஒரு வாரப் பத்திரிக்கைக்குச் சந்தா கட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படும் கடிதம் அந்த பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து ஏராளமானவர்களுக்கு அனுப்பப்படுகிறது. கடிதம் பெற்றவர்களில், சந்தாதாதாரர்களாக இருந்து மீண்டும் சந்தா கட்டுபவர் 60% ஆகும். சந்தாதாதாரர்களாக இல்லாமலிருந்து புதியதாக சந்தா கட்டுபவர்கள் 25% ஆகும். இதே போல் முன்னர் கடிதம் அனுப்பப்பட்ட போது கடிதம் பெற்றவர்களில் 40% பேர் சந்தாதாதாரர்களாகச் சேர்ந்தனர் எனத் தெரிகிறது. தற்போது கடிதத்தைப் பெறுபவர்களில் எத்தனை சதவீதம் பேர் சந்தாதாதாரர்களாவர் என எதிர்பார்க்கலாம்.

  • 4)

    'k ' ன் எந்த மதிப்புகளுக்கு, சமன்பாட்டுத் தொகுப்பு  kx  + y + z = 1, x + ky + z = 1, x + y + kz = 1 ஆகியன (i ) ஒரே ஒரு தீர்வு (ii) ஒன்றிற்கு மேற்பட்ட தீர்வுகள்
    (iii )தீர்வுகள் இல்லாமல் இருக்கும்?

  • 5)

    அணிக்கோவை முறையில் தீர்க்க:
     2x + 2y - z - 1 = 0, x +y  - z = 0, 3x+ 2y-3z = 1

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    2x+y+z=5, x+y+z=4, z-y+2z=1 என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு உடையது எனக்காட்டுக மேலும் அவற்றைத் தீர்க்க.

  • 2)

    பின்வரும் சமன்பாடுகள் ஒருங்கமைவு உடையது எனில் k-ன் மதிப்பைக் காண்க. x+2y-3z=2, 3x-y-2z=1, 2x+3y-5z=k.

  • 3)

    A=\(\left( \begin{matrix} 1 & 1 & -1 \\ 2 & -3 & 4 \\ 3 & -2 & 3 \end{matrix} \right) \)மற்றும் B=\(\left( \begin{matrix} 1 & -2 & 3 \\ -2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{matrix} \right) \) எனில் AB மற்றும் BA இவற்றின் தரத்தினைக் காண்க.

  • 4)

    பின்வரும் சமன்பாட்டு தொகுப்பினை தர முறையில் தீர்க்க.
    x+y+z=9, 1x+5y+7z=52, 2x+y-z=0

  • 5)

    5x+3y+7z=4, 3x+26y+2z=9, 7x+2y+10z=5 என்ற சமன்பாடுகளை தர முறையில் ஒருங்கமைவுடையது எனக்காட்டுக. மேலும் அவற்றை தீர்க்க.

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    A =\(\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 2 & 3 & 4 \\ 3 & 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  • 2)

    சந்தையில் உள்ள A மற்றும் B ஆகிய தர அடையாளம் கொண்ட பொருள்களுக்கான மாறுதல் நிகழ்தகவு அணி  எனில், சமநிலையில் தர அடையாளம் கொண்ட ஒவ்வொரு பொருள்களுக்கான சந்தை பங்கீடுகளைக் காண்க.

  • 3)

    பரிதி என்பவர் ஒவ்வொரு நாளும் சோகமாகவோ (S) அல்லது மகிழ்ச்சியாகவோ (H) உள்ளார். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருந்தால், அடுத்த நாள் 5-ல் 4-பங்கு சோகமாக இருப்பார். ஒரு நாள் சோகமாக இருந்தால், அடுத்த நாள் 3-ல் 2 பங்கு மகிழ்ச்சியாக இருப்பார் எனில், நீண்டகால அடிப்படையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க

  • 4)

    பின்வரும் வழிமுறைகளில் ஆகாஷ் மட்டைப்பந்து விளையாடுகின்றார். ஒரு முறை வெற்றி பெற்றால் (S) அடுத்த முறை விளையாடும்போது வெற்றிபெற 25% வாய்ப்பு உள்ளது. அவர் தோல்வி (F) அடைந்தால் அடுத்தமுறை விளையாடும்போது 35% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்விவரங்களிலிருந்து மாறுதல் நிகழ்தகவு அணி மற்றும் நீண்ட கால அடிப்படையில் அவரின் வெற்றி வாய்ப்பின் சராசரி ஆகியவற்றை காண்க.

  • 5)

    பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 3 }+3x^{ 2 }-7x+11 }{ x+5 } \)

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    \(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.

  • 2)

    பின்வரும் அணிகளின்  தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 1 & -1 \\ 3 & -6 \end{matrix} \right) \)

  • 3)

    மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \).

  • 4)

    பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx

  • 5)

    பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ { x }^{ 2 }-x-2 } \)

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus One mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    வரிசை n உடைய அலகு அணியின் தரம்

  • 2)

    ρ(A)=r எனில், பின்வருவனவற்றில் எது சரி?

  • 3)

    ​​​​ ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது

  • 4)

    ஒரு மாறுதல் நிகழ்தகவு அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்பும் எந்த எண்ணுக்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ  இருக்கும்?

  • 5)

    சமான அணிகள் பெறப்படுவது

12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Business Maths Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam) - by Sridevi - Sankarankoil - View & Read

  • 1)

    ρ(A)=r எனில், பின்வருவனவற்றில் எது சரி?

  • 2)

    \(\\ \left( \begin{matrix} \lambda & -1 & 0 \\ 0 & \lambda & -1 \\ -1 & 0 & \lambda \end{matrix} \right) \)என்ற அணியின் தரம் 2 எனில், λ-ன் மதிப்பு

  • 3)

    மூலைவிட்ட அணி  -ன் தரம்

  • 4)

    ρ(A)=ρ(A,B) = மாறிகளின் எண்ணிக்கை எனில் தொகுப்பானது

  • 5)

    4x+6y =5, 6x+9y=7 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கு

View all

TN Stateboard Updated Class 12th வணிகக் கணிதம் Syllabus

அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

அணியின் தரம் - கிரேமர் விதி - மாறுதல் நிகழ்தகவு அணிகள்

தொகை நுண்கணிதம் - I

வரையறாத் தொகையீடுகள் - வரையறுத்த தொகையீடுகள்

தொகை நுண்கணிதம் - II

கொடுக்கப்பட்ட வளைவரையின் கீழ் அமைந்த அரங்கத்தின் பரப்பு - பொருளாதாரம் மற்றும் வணிகவியலில் தொகையீட்டின் பயன்பாடுகள்

வகைக்கெழுச் சமன்பாடுகள்

வகைக்கெழுச் சமன்பாடுகள் அமைத்தல் - முதல் வரிசை மற்றும் முதல் படியுள்ள சாதாரண வகைக்கெழு சமன்பாடுகள் - மாறிலிகளைக் கெழுக்களாகக் கொண்ட இரண்டாம் வரிசை நேரிய வகைக்கெழுச் சமன்பாடுகள்

எண்ணியல் முறைகள்

திட்டமான வேறுபாடுகள் - இடைச் செருகல்

சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல்

சமவாய்ப்பு மாறி - கணக்கியல் எதிர்பார்த்தல்

நிகழ்தகவு பரவல்கள்

பரவல்கள்

கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும்

கூறெடுத்தல் - மதிப்பீட்டு முறை - கருதுகோள் சோதனை

பயன்பாட்டுப் புள்ளியியல்

காலம் சார் தொடர் வரிசை - குறியீட்டு எண்கள் - புள்ளியியல் தரக் கட்டுப்பாடு

செயல்முறைகள் ஆராய்ச்சி

போக்குவரத்து கணக்குகள் - ஒதுக்கீட்டுக் கணக்குகள் - தீர்மானக் கோட்பாடு

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags