New ! Accountancy MCQ Practise Tests



12th Standard Accountancy Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2020 - 2021
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

Accountancy Question Papers

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Accountancy Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Accountancy Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus Two Accountancy Public Exam March 2019 One Mark Question Paper ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Accountancy Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Accountancy Public Exam March 2019 Important 5 Marks Questions and Answers ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் கணக்குப்பதிவியல் மார்ச் 2019 ( 12th Standard Accountancy Public Exam March 2019 Official Question Paper - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி 2 வினாத்தாள் கணக்குப்பதிவியல் மார்ச் 2019 ( 12th Standard Accountancy Public Exam March 2019 2nd Model Question Paper and Answer Key ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணக்குப்பதிவியல் மார்ச் 2019 ( 12th Standard Accountancy Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 12th Accountancy Third Revision Test Question Paper 2019 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 ( 12th Standard Accountancy Model Revision Test Question Paper 2019 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 ( 12th Standard Accountancy Model Revision Test Question Paper 2019 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய வினாக்கள் ( 12th Accountancy Important Question ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் ரொக்க திட்டப்பட்டியல் முக்கிய வினாக்கள் ( 12th Accountancy Cash budget Chapter Important Question ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ( 12th Accountancy Second Revision Test ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழு பாடத் தேர்வு ( 12th Accountancy Full Portion Exam ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 12th standard Accountancy Revision Test Question Paper 2018 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி முழுப் பாட தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Accountancy model full portion test paper 2018 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Accountancy model test paper 2018 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி முழுப் பாட தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Accountancy model full portion test paper 2018 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய கணக்குகேள்விகள் ( 12th Accountancy Important Problem Question Paper ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு பகுதி 3 வினாத்தாள் ( 12th Accountancy model test question paper set 3 ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018-19 ( 12th Standard Accountancy Revision Test paper 2018-19 ) - by Poornima - View & Read

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியில் மாதிரி முழுதேர்வு வினாத்தாள் 2018-19 ( 12th Standard Accountancy Model Public Exam Question Paper 2018-19 ) - by Poornima - View & Read

12 ஆம் வகுப்பு சமச்சீர் கணக்குப்பதிவியல் மாதிரி முழு ஆண்டுத்தேர்வு வினாத்தாள் ( 12th Standard Accountancy Public model exam question paper ) - by Poornima - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Final Accounts-adjustments - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Final Accounts-adjustments - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 6 Of Final Accounts-adjustments - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 8 Of Final Accounts-adjustments - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Accounts Form Imcomplete Records - Single Entry - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Accounts Form Imcomplete Records - Single Entry - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 8 Of Accounts Form Imcomplete Records - Single Entry - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Depreciation Incomplete Records - Single Entry - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Depreciation Incomplete Records - Single Entry - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 6 Of Depreciation Incomplete Records - Single Entry - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Financial Statement Analysis - Ratio Analysis - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Financial Statement Analysis - Ratio Analysis - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 6 Of Financial Statement Analysis - Ratio Analysis - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Cash Budget - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Cash Budget - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Partnership Accounts - Basic Concepts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Partnership Accounts - Basic Concepts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 6 Of Partnership Accounts - Basic Concepts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Partnership Accounts - Admission - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Partnership Accounts - Admission - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Partnership Accounts - Retirement - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Partnership Accounts - Retirement - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 6 Of Partnership Accounts - Retirement - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 2 Of Company Accounts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 4 Of Company Accounts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 6 Of Company Accounts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 8 Of Company Accounts - by QB Admin - View & Read

12th Accountancy Model Question Paper 10 Of Company Accounts - by QB Admin - View & Read

View all

TN Stateboard Updated Class 12th Accountancy Syllabus

முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்

அறிமுகம் - முழுமை பெறா பதிவேடுகளின் பொருள் - முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் - முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் - இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நாட்டம் கண்டறிதல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து இறுதிக் கணக்குகள்

இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள்

அறிமுகம் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் - பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு - இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்குரிய தனித்துவம் வாய்ந்த இனங்கள் - வருவாய் மற்றும் செலவினக் கணக்கு - இருப்புநிலைக் குறிப்பு

கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள்

அறிமுகம் - கூட்டாண்மையின் பொருள், வரைவிலக்கணம் மற்றும் இயல்புகள் - கூட்டாண்மை ஒப்பாவணம் - கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது 1932, இந்திய கூட்டாண்மைச் சட்ட விதிமுறைகளின் பயன்பாடு - கூட்டாண்மை நிறுவனத்தின் இறுதிக் கணக்குகள் - கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகள் - கூட்டாளிகளின் முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி கணக்கிடுதல் - கூட்டாளிகளின் ஊதியம் மற்றும் கழிவு - கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி - கூட்டாளிகளுக்கிடையேயான இலாபப் பகிர்வு - இலாப நட்டப் பகிர்வு கணக்கு

கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்

அறிமுகம் - நற்பெயரின் தன்மை - கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பை தீர்மானிக்கும் காரணிகள் - கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயர் மதிப்பிடுவதன் தேவை - நற்பெயரின் வகைகள் - நற்பெயர் மதிப்பீட்டு வகைகள்

கூட்டாளி சேர்ப்பு

அறிமுகம் - கூட்டாளியை சேர்க்கும் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் - பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் - சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் - புதிய இலாபவிகிதம் மற்றும் தியாகவிகிதம் - நற்பெயரை சரிக்கட்டுதல் - புதிய இலாப விகிதத்தின் படி முதல் கணக்கைச் சரிக்கட்டுதல்

கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு

அறிமுகம் - கூட்டாளி விலகலின்போது செய்யவேண்டிய சரிகட்டுதல்கள் - பகிர்ந்து தரா இலாபங்கள், காப்புகள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்தளித்தல் - சொத்துக்களையும் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்தல் - புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாயம் கணக்கிடுதல் - நற்பெயர் சரிக்கட்டல் - கூட்டாளி விலகும் நாள் வரை உள்ள நடப்பு ஆண்டு இலாபத்தை சரிக்கட்டல் - விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்துதல் - கூட்டாளி இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டல்கள்

நிறுமக் கணக்குகள்

அறிமுகம் - நிறுமத்தின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - நிறுமத்தின் பண்புகள் - பஙகுகளின் பொருள் மற்றும் வகைகள் - பங்கு மூலதனத்தின் பிரிவுகள் - நேர்மைப் பங்குகள் வெளியீடு - நேர்மைப் பங்கு முதல் வெளியீட்டிற்கான வழிமுறைகள் - தவணை முறையில் ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு - மொத்தமாக ரொக்கத்திற்கு பங்கு வெளியீடு - ரொக்கமில்லா மறுபயனுக்காக பங்கு வெளியீடு

நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு

அறிமுகம் - நிதிநிலை அறிக்கைகள் - நிறுமங்களின் நிதி நிலை அறிக்கைகள் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கான கருவிகள் - ஒப்பீட்டு அறிக்கைகள் தயாரித்தல் - பொது அளவு அறிக்கைகள் தயாரித்தல் - போக்கு விகித ஆய்வு

விகிதப் பகுப்பாய்வு

அறிமுகம் - கணக்கியல் விகிதங்களின் பொருள் - விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் - விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்கள் - விகிதங்களின் வகைப்பாடு - விகிதங்கள் கணக்கிடுதல் - விகிதப் பகுப்பாய்வின் நன்மைகள் - விகிதப் பகுப்பாய்வின் குறைபாடுகள்

கணினி கணக்கியல் முறை

அறிமுகம் - கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகள் - தானியங்கும் கணக்கியல் முறை - கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தல் - பிற தகவல் அமைப்புடன் தரவு பரிமாற்றம் - கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடு - Tally with GST package - கணக்கியல் மென்பொருளின் நடைமுறைப் பயன்பாடு - Tally.ERP 9

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2020 - 2021

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags