New ! Economics MCQ Practise Tests



12th Standard Economics Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2020 - 2021
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

Economics Question Papers

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பொருளியல் மார்ச் 2019 ( 12th Standard Economics Public Official Model Question Paper 2019 ) - by Tamilarsan - View & Read

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பொருளியல் மாதிரி வினாத்தாள் 2 மார்ச் 2019 ( 12th Standard Economics Public 2nd Model Question Paper and Answer key 2019 ) - by Tamilarsan - View & Read

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பொருளியல் மார்ச் 2019 ( 12th Standard Economics Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC Second Year Economics 3rd Revision Test Question Paper 2019 ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 12th Standard Economics Model Revision Test Question Paper 2019 ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 ( 12th Standard Economics Model Revision Test Question Paper 2019 ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் முழு பாட ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics All unit 1 mark Question ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் செலவும் வருவாயும் முக்கிய வினாக்கள் ( 12th Economics Cost and Revenue Important Question ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி தேர்வு வினாத்தாள் ( 12th Standard Economics Revision Exam Question Paper ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய கூடுதல் வினாக்கள் ( 12th Standard Economics Important Creative Question and Answers ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் 2018 ( 12th standard Economics Model Full Portion exam question paper 2018 ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 12th standard Economics First Revision Test Model Question 2018 ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் அரை ஆண்டுத்தேர்வு பகுதி 1 வினாக்கள் ( 12th Economics Half yearly model part 1 questions ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு பகுதி 1 வினாத்தாள் ( 12th Economics model test question paper set 1 ) - by Tamilarsan - View & Read

12ஆம் வகுப்பு பொருளியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Economics Revision Exam Question Paper 2018 ) - by Tamilarsan - View & Read

12ஆம் வகுப்பு பொருளியல் முழு தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Economics Full Test Question Paper 2018 ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாக்கள் ( 12th Economics Model Revision Test ) - by Tamilarsan - View & Read

12 ஆம் வகுப்பு சமச்சீர் பொருளியல் மாதிரி முழு ஆண்டுத்தேர்வு வினாத்தாள் ( 12th standard Economics Public Model exam Question paper ) - by Tamilarsan - View & Read

Nature And Scope Of Economics Important Question Paper 2 In 12th Economics - by QB Admin - View & Read

Nature And Scope Of Economics Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Nature And Scope Of Economics Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

Nature And Scope Of Economics Important Question Paper 8 In 12th Economics - by QB Admin - View & Read

Nature And Scope Of Economics Important Question Paper 10 In 12th Economics - by QB Admin - View & Read

Basic Economics Problems Important Question Paper 5 In 12th Economics - by QB Admin - View & Read

Basic Economics Problems Important Question Paper 7 In 12th Economics - by QB Admin - View & Read

Basic Economics Problems Important Question Paper 9 In 12th Economics - by QB Admin - View & Read

Theory Of Consumer Behaviour Important Question Paper In 12th Economics 4 - by QB Admin - View & Read

Theory Of Consumer Behaviour Important Question Paper In 12th Economics 5 - by QB Admin - View & Read

Theory Of Consumer Behaviour Important Question Paper In 12th Economics 6 - by QB Admin - View & Read

Demand And Supply Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

Demand And Supply Important Question Paper 7 In 12th Economics - by QB Admin - View & Read

Demand And Supply Important Question Paper 8 In 12th Economics - by QB Admin - View & Read

Demand And Supply Important Question Paper 9 In 12th Economics - by QB Admin - View & Read

Demand And Supply Important Question Paper 10 In 12th Economics - by QB Admin - View & Read

Equilibrium Price Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Equilibrium Price Important Question Paper 5 In 12th Economics - by QB Admin - View & Read

Production Important Question Paper 2 In 12th Economics - by QB Admin - View & Read

Production Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Production Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

Cost And Revenue Important Question Paper 3 In 12th Economics - by QB Admin - View & Read

Cost And Revenue Important Question Paper 5 In 12th Economics - by QB Admin - View & Read

Market Structure And Pricing Important Question Paper 2 In 12th Economics - by QB Admin - View & Read

Market Structure And Pricing Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Market Structure And Pricing Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

Marginal Productivity Theory Of Distribution Important Question Paper 2 In 12th Economics - by QB Admin - View & Read

Marginal Productivity Theory Of Distribution Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Simple Theory Of Income Determination Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Simple Theory Of Income Determination Important Question Paper 5 In 12th Economics - by QB Admin - View & Read

Simple Theory Of Income Determination Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

Monetary Policy Important Question Paper 2 In 12th Economics - by QB Admin - View & Read

Monetary Policy Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Monetary Policy Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

Monetary Policy Important Question Paper 8 In 12th Economics - by QB Admin - View & Read

Fiscal Policy Important Question Paper 2 In 12th Economics - by QB Admin - View & Read

Fiscal Policy Important Question Paper 4 In 12th Economics - by QB Admin - View & Read

Fiscal Policy Important Question Paper 6 In 12th Economics - by QB Admin - View & Read

View all

TN Stateboard Updated Class 12th Economics Syllabus

பேரியல் பொருளாதாரம்

அறிமுகம் - பேரியல் பொருளாதாரத்தின் பொருள் - பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் - பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (Scope) - குறைகள் - பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும் - பொருளாதார அமைப்பு முறைகள் (Economic Systems) - பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள் - வருவாயின் வட்ட ஓட்டம்

தேசிய வருவாய்

அறிமுகம் - தேசிய வருவாயின் பொருள் - இலக்கணம் - தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் - தேசிய வருவாயை அளவிடும் முறைகள் - தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் - தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் - தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting)

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

அறிமுகம் - முழு வேலை வாய்ப்பின் பொருள் - வேலையின்மையின் வகைகள் (Types of Unemployment) - வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு (Classical Theory of Employment) - வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு (Keynes Theory of Employment and Income) - தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் - ஓர் ஒப்பீடு (Comparison of Classicism and Keynesianism)

நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்

அறிமுகம் - நுகர்வுச் சார்பு - முதலீட்டு சார்பு - பெருக்கி (Multiplier) - முடுக்கி கோட்பாடு - மிகைப் பெருக்கி (K மற்றும் \(\beta\) ஐ இணைத்து)

பணவியல் பொருளியல்

அறிமுகம் - பணம் - பண அளிப்பு - பண அளவு கோட்பாடுகள் - பணவீக்கம் - பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம் - வணிகச் சுழற்சி (Business Cycle)

வங்கியியல்

அறிமுகம் (Introduction) - மைய வங்கியின் தோற்ற வரலாறு (History of Central Bank) - வணிக வங்கிகள் (Commercial Banks) - வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (Non-banking Financial Institutions – NBFIs) - மைய வங்கி (Central Bank) - விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Development Corporation – ARDC) - வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs) - விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD AND ITS ROLE IN AGRICULTURAL CREDIT) - தொழில் நிதியும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI and Industrial Finance) - பணவியல் கொள்கை (Monetary Policy) - வங்கித் துறையில் சமீபகால, முன்னேற்றங்கள் (Recent Advancements in Banking Sector) - பணச் சந்தை (Money Market) - பணமதிப்பு நீக்கம் (Demonetization)

பன்னாட்டுப் பொருளியல்

அறிமுகம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் - வாணிகம் – பொருள் விளக்கம் - பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் - பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் - வாணிப வீதம் - வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்துநிலையும் - பண மாற்று வீதம் - அன்னிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்

பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்

அறிமுகம் - பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund) - மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி - உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) - பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் (Trade Blocks) - தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு - பிரிக்ஸ் நாடுகள் (BRICS)

நிதிப் பொருளியல்

அறிமுகம் - பொது நிதி - பொருள் - வரைவிலக்கணங்கள் - பொது நிதியியலின் பாடப் பொருள் / எல்லை - பொதுநிதி மற்றும் தனியார் நிதி - தற்கால அரசின் பணிகள் - பொதுச் செலவு - பொது வருவாய் - பொதுக்கடன் - வரவு செலவு திட்டம் - கூட்டமைப்பு நிதி - நிதிக்குழுவின் வரலாறு - உள்ளாட்சி நிதி - நிதிக் கொள்கை

சுற்றுச்சூழல் பொருளியல்

அறிமுகம் - சுற்றுச்சூழல் என்பதன் பொருள் - சூழல் அமைப்பு (Ecosystem) - பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு - சுற்றுச்சூழல் பொருட்கள் (Environmental Goods) - சுற்றுச்சூழல் தரம் (Environmental Quality) - மாசுபடுதல் - புவி வெப்பமயமாதல் - காலநிலை மாற்றம் - அமில மழை (Acid Rain) - E – கழிவுகள் (E – Waste) - நீடித்த நிலையான மேம்பாடு: (Sustainable Development) - பசுமை முயற்சிகள் - இயற்கை பண்ணை முறை (Organic Farming) - மரம் வளர்த்தல் - விதைப் பந்து (Seed Ball)

பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் - பொருள் - பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் - பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல் - பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் - பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள் - வறுமையின் நச்சு சுழற்சி - திட்டமிடல் - திட்டமிடலின் வகைகள் - நிதி ஆயோக் (NITI Aayog)

புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்

புள்ளியியல் - சொல் பிறப்பியலும், புள்ளியியலின் வளர்ச்சிக் கட்டங்களும் - இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி - புள்ளியியல் - விளக்கம் - புள்ளியியலின் பண்புகள் மற்றும் பணிகள் - புள்ளியியலின் இயல்புகள் - புள்ளியியலின் பரப்பு - புள்ளியியலின் குறைபாடுகள் - புள்ளியியலின் வகைகள் - புள்ளிவிவரங்கள் - கூட்டுச் சராசரி அல்லது சராசரி \(\left( \overline { X } \right)\) (Arithmetic Mean or Mean or Average) - விலகல் அளவைகள் \(\left( \sigma \right) \) - உடன்தொடர்புப் பகுப்பாய்வு \(\left( \gamma \right)\) - ஒட்டுறவுப் போக்குப் பகுப்பாய்வு (Regression Analysis) - பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் (Introduction to Econometrics) - அலுவலகப் புள்ளிவிவரங்கள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2020 - 2021

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags