12th Standard Maths Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

Maths Question Papers & Study Material

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் கணிதம் மார்ச் 2019 ( 12th Standard Maths Public Exam March 2019 Official Model Question Paper ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \({ ae }^{ x }+{ be }^{ y }=c\quad ;\quad { pe }^{ x }+{ qe }^{ y }=d\quad \) மற்றும் \(\Delta _{ 1 }=\left| \begin{matrix} a & b \\ p & q \end{matrix} \right| ;\Delta _{ 2 }=\left| \begin{matrix} c & b \\ d & q \end{matrix} \right| ;\Delta _{ 3 }=\left| \begin{matrix} a & c \\ p & d \end{matrix} \right| \) எனில் \((x,y)\) இன் மதிப்பு 

  • 2)

    \(\begin{pmatrix} 2 & -4 \\ -1 & 2 \end{pmatrix}\) என்ற அணியின் தரம்

  • 3)

    \(3\overrightarrow { i }+\overrightarrow { j }-\overrightarrow {k }\)  என்ற வெக்டரை ஒரு மூலை விட்டமாகவும் \(\overrightarrow { i }-3\overrightarrow { j }+4\overrightarrow {k }\)  ஐ ஒரு பக்கமாகவும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

  • 4)

    \(2\overrightarrow{i}+\lambda\overrightarrow{ j}+\overrightarrow{k}\)  மற்றும்  \(\overrightarrow{i}-2\overrightarrow{ j}+\overrightarrow{k}\)  என்பன செங்குத்து வெக்டர்கள் எனில் \(\lambda\) இன் மதிப்பு 

  • 5)

    \(\left[ e^{ 3-i \ { \pi }/{ 4 } } \right] ^{ 3 }\) என்ற கலப்பெண்ணின் மட்டு, வீச்சு முறையே 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2ஆம் மாதிரி வினாத்தாள் கணிதம் மார்ச் 2019 ( 12th Standard Maths Public Exam March 2019 2nd Model Test Question Paper ) - by Karthikeyan - View & Download

  • 1)

    மதிப்பிட வேண்டிய மூன்று  மாறிகளில்  அமைந்த  மூன்று நேரிய அசமபடித்தான சமன்பாட்டுத் தொகுப்பில்  \(\Delta =0\) மற்றும் \(\Delta _{x}=0\)\(\Delta _{ y }\neq 0\) , \(\Delta _{ z }=0\) எனில்,  தொகுப்புக்கானத் தீர்வு         

  • 2)

    \(\Delta \neq 0\)எனில் சமன்பாடுகளின் தொகுப்பானது 

  • 3)

    \((\overrightarrow { a }\times\overrightarrow { b })\times(\overrightarrow { c }\times\overrightarrow { d })\) என்பது 

  • 4)

    \(A\)இன்  நிலை வெக்டர் \(2\overrightarrow{i}-6\overrightarrow{j}+7\overrightarrow{k}\), மற்றும் \(B\) இன் நிலை வெக்டர் \(3\overrightarrow{i}-\overrightarrow{j}-5\overrightarrow{k}\) என்க. ஒரு துகள் \(A\)என்ற புள்ளியிலிருந்து \(B\) என்ற புள்ளிக்கு \(​​\overrightarrow{F}=​​\overrightarrow{i}+3\overrightarrow{j}-\overrightarrow{k}\) என்ற விசையின் செயல்பாட்டினால் நகர்த்தப்பெற்றால் அவ்விசை செய்யும் வேலையளவு 

  • 5)

    \(x=cos\theta +isin\theta \) எனில் \(x^{ n }+\frac { 1 }{ x^{ n } }\) ன் மதிப்பு 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணிதம் மார்ச் 2019 ( 12th Standard Maths Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Karthikeyan - View & Download

12 ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019(12th Standard Maths Third Revision Test Question Paper 2019 ) - by Karthikeyan - View & Download

  • 1)

    மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பில் \(\Delta = 0\) மற்றும் \(\Delta , \Delta_x , \Delta_y,\Delta _z\) களின் எல்லா \(2\times2\) சிற்றணிக் கோவைகளின் மதிப்புகள் பூச்சியங்களாகி \(\Delta-\) வின் குறைந்தது ஒரு உறுப்பாவது பூச்சியமற்றதாயின்

  • 2)

    \(\left[ \begin{matrix} -1 & & & & \\ & 2 & & & \\ & & 0 & & \\ & & & -4 & \\ & & & & 0 \end{matrix} \right] \)என்ற மூளை விட்ட அணியின் தரம் காண்க.

  • 3)

    \(\frac { x-3 }{ 4 }=\frac { y-1 }{ 2 }=\frac { z-5 }{ -3 }\) மற்றும்  \(\frac { x-1 }{ 4 }=\frac { y-2 }{ 2 }=\frac { z-3 }{ -3 }\) என்ற இணை கோடுகளுக்கிடையே மிகக்குறைந்த தொலைவு

  • 4)

    \(\left| 2\bar{r}+(3\overrightarrow{i}-\overrightarrow{j}+4\overrightarrow{k})\right| =4\) என்ற கோளத்தின் மையம் மற்றும் ஆரம் 

  • 5)

    கலப்பெண் \(z_{ 1 },z_{ 2 },z_{ 3 },z_{ 4 }\) என்ற புள்ளிகள் முறையே ஒரு இணைகரத்தின் முனைப்புள்ளிகளாக இருப்பதற்கும் அதன் மறுதலையும் உண்மையாக இருப்பதற்கும் உள்ள நிபந்தனை 

12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி திருப்புதல் தேர்வு முக்கிய வினாக்கள் 2019 ( 12th Standard Maths Model Revision Exam Important Questions 2019 ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 0 & 0 & 1 \\ 0 & 1 & 0 \\ 1 & 0 & 0 \end{bmatrix}\) என்ற அணியின் நேர்மாறு 

  • 2)

    \(\rho(A) = \rho[A,B] =\)மாறிகளின் எண்ணிக்கை எனில், தொகுப்பானது 

  • 3)

    \(\overrightarrow { PR }=2\overrightarrow { i }+\overrightarrow { j }+\overrightarrow { k }\) \(\overrightarrow { QS }=-\overrightarrow { i }+3\overrightarrow { j }+2\overrightarrow { k }\)  எனில் நாற்கரம் \(PQRS\) ன் பரப்பு 

  • 4)

    \(\overrightarrow { a } =\overrightarrow { i } -2\overrightarrow { j } +\overrightarrow { k } \) மற்றும் \(\overrightarrow { b } =4\overrightarrow { i } -4\overrightarrow { j } +7\overrightarrow { k } \) எனில் \(\overrightarrow { a } .\overrightarrow { b } \) இன் மதிப்பு 

  • 5)

    \(\omega \) என்பது 1ன் முப்படி மூலமெனில்\((1-\omega +\omega ^{ 2 })^{ 4 }+(1+\omega -\omega ^{ 2 })^{ 4 }\) ன் மதிப்பு

12 ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு முக்கிய வினாக்கள் 2019 ( 12th Standard Maths Revision Test Important Questions 2019 ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 3 & 1 \\ 5 & 2 \end{bmatrix}\) என்பதன்  நேர்மாறு 

  • 2)

    மூன்று மாறிகளில் அமைந்த சமபடித்தான சமன்பாட்டுத் தொகுப்பில் \(\rho (A) = \) மாறிகளின் எண்ணிக்கை, எனில் தொகுப்பானது ​​​​

     

  • 3)

    \(\overrightarrow { r }=(\overrightarrow { i }-\overrightarrow { k })+t \ (3\overrightarrow { i }+2\overrightarrow { j }+7\overrightarrow { k })\) என்ற கோடும் \(\overrightarrow { r }.(\overrightarrow { i }+\overrightarrow { j }-\overrightarrow { k })= 8\)  என்ற தளமும் வெட்டிக்கொள்ளும் புள்ளி 

  • 4)

    \(\left| \overrightarrow { a } \right| =4, \left| \overrightarrow { b } \right| =3\) மற்றும் \(\overrightarrow{a}. \overrightarrow{b}\) = 6 எனில் \(\overrightarrow{a} \) க்கும் \(\overrightarrow{b} \) க்கும் இடையே உள்ள கோணம் 

  • 5)

    ஒரு கலப்பெண்ணின் வீச்சு \(\frac { \pi }{ 2 } \) எனில் அந்த எண்

12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினாக்கள் ( 12th Standard Maths Important Question ) - by Karthikeyan - View & Download

12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு 2019 ( 12th Standard Maths Model Exam 2019 ) - by Karthikeyan - View & Download

12 ஆம் வகுப்பு கணிதம் முழு பாட ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 12th Maths All unit One Mark Question ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 1 & -1 & 2 \\ 2 & -2 & 4 \\ 4 & -4 & 8 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க 

  • 2)

    A மற்றும் B என்ற அணிகள் பெருக்கலுக்கு உகந்தவையாயின் \((AB)^T\) =

  • 3)

    \(\rho(A) = \rho[A,B] =\)மாறிகளின் எண்ணிக்கை எனில், தொகுப்பானது 

  • 4)

    \(\rho (A) \neq \rho (A,B)\) எனில் தொகுப்பானது 

  • 5)

    மூன்று மாறிகளில் அமைந்த மூன்று சமச்சீரற்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பில்\(\rho (A) = \rho (A,B) = 2\) எனில் தொகுப்பானது

12 ஆம் வகுப்பு கணிதம் புதிய பாடத்திட்ட வினாக்கள் ( 12th Maths Study Material ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(A = \begin{bmatrix} -1 & -2\quad -2 \\ 2 & \quad 1\quad -2 \\ 2 & -2\quad \quad 1 \end{bmatrix}\) -இன் சேர்ப்பு அணி \(3{ A }^{ T }\)என நிறுவுக.

  • 2)

    பின்வரும் அசமபடித்தான நேரிய சமன்பாட்டுத் தொகுப்பினை் அணிக்கோவை முறையில் தீர்க்க: \(3x+y-z=2 \ , \ 2x-y+2z=6 \ , \ 2x+y-2z=-2\)

  • 3)

    பின்வரும் அணிகளின் நேர்மாறு அணிகளைக் காண்க.

    \(\begin{bmatrix} -1 & 2 \\ 1 & -4 \end{bmatrix}\) 

  • 4)

    \(\begin{bmatrix} 1 & -2 & 3 \\ -2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க.

  • 5)

    \(A= \begin{bmatrix} 1 & 2 \\ 3 & -5 \end{bmatrix}\) என்ற அணியின் சேர்ப்பைக்  கண்டு,\(A(adjA)=(adjA)A= \left| A \right| \). I என்பதை  சரிபார்க்க.

12 ஆம் வகுப்பு கணிதம் முழு பாடத் தேர்வு ( 12th Maths Full portion Test ) - by Karthikeyan - View & Download

  • 1)

    ஒரு திசையிலி அணியின் வரிசை 3, திசையிலி  \(k\neq 0\) எனில், \({ A }^{ -1 }\) என்பது

  • 2)

    \(\begin{pmatrix} 2 & -4 \\ -1 & 2 \end{pmatrix}\) என்ற அணியின் தரம்

  • 3)

    \(\frac { x-6 }{ -6 }=\frac { y+4 }{ -4 }=\frac { z-4 }{ -8 }\) மற்றும் \(\frac { x+1 }{ 2 }=\frac { y+2 }{ 4 }=\frac { z+3 }{ -2 }\) என்ற கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி

  • 4)

    \(\left| \bar{r}-(2\overrightarrow{i}-\overrightarrow{j}+4\overrightarrow{k})\right| =5\) என்ற கோளத்தின் மையம் மற்றும் ஆரம் 

  • 5)

    \(x^{ 2 }+y^{ 2 }=1\) எனில் \(\frac { 1+x+iy }{ 1+x-iy } \) ன் மதிப்பு 

12 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 12th Maths First Revision Test ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} \lambda & -1 & 0 \\ 0 & \lambda & -1 \\ -1 & 0 & \lambda \end{bmatrix}\) என்ற அணியின் தரம் 2 எனில் \(\lambda \) வின் மதிப்பு

  • 2)

    சமபடித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பானது

  • 3)

    \(\overrightarrow { a },\overrightarrow { b },\overrightarrow { c }\) என்பன \(a,b,c\) ஆகியவற்றை மட்டுகளாகக்  கொண்டு வலக்கை அமைப்பில் ஒன்றுக்கொன்று செங்குத்தான வெக்டர்கள் எனில் \([ \overrightarrow { a },\overrightarrow { b},\overrightarrow { c } ]\) இன் மதிப்பு 

  • 4)

    \(\overrightarrow { a } =\overrightarrow { j } +2\overrightarrow { k } \) மற்றும் \(\overrightarrow { b } =2\overrightarrow { i } +\overrightarrow { k } \) எனில் \(\overrightarrow { a } .\overrightarrow { b } \)  இன் மதிப்பு 

  • 5)

    \(\left[ e^{ 3-i \ { \pi }/{ 4 } } \right] ^{ 3 }\) என்ற கலப்பெண்ணின் மட்டு, வீச்சு முறையே 

12 ஆம் வகுப்பு கணிதம் கூடுதல் வினாக்கள் ( 12th Standard Maths Creative Question Paper ) - by Mark - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 1 & -1 & 2 \\ 2 & -2 & 4 \\ 4 & -4 & 8 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க 

  • 2)

    \(A = [ 2 \ 0  \ 1 ] \)எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 3)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள அசமபடித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பினை அணிக்கோவை முறையில் தீர்க்க:

    \(2x+3y=5 \ ; \ 4x+6y=12\)

  • 4)

      பின்வரும்  அணிகளின் தரம்  காண்க.(ஒவ்வொன்றும் )

    \(\begin{bmatrix} 6 & -12 & 6 \\ 1 & 2 & 1 \\ 4 & 8 & 4 \end{bmatrix}\)

  • 5)

    பின்வரும் அணிகளின் நேர்மாறுகளைக்  காண்க:

     \(\begin{bmatrix} 1 & 0\quad \ 3 \\ 2 & 1 \ -1\\1 & -1\quad 1 \end{bmatrix}\)

12 ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு ( 12th Maths Revision Test Question ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 0 & 0 & 1 \\ 0 & 1 & 0 \\ 1 & 0 & 0 \end{bmatrix}\) என்ற அணியின் நேர்மாறு 

  • 2)

    \(\begin{pmatrix} 7 & -1 \\ 2 & 1 \end{pmatrix}\)என்ற அணியின் தரம் 

  • 3)

    \(\overrightarrow { a }+\overrightarrow { b }+\overrightarrow { c }=\overrightarrow { 0 },\)\(\left| \overrightarrow { a } \right|=3\),\(\left| \overrightarrow { b } \right|=4\)\(\left| \overrightarrow { c } \right|=5\) எனில் \(\overrightarrow { a }\) க்கும் \(\overrightarrow { b }\)க்கும் இடைப்பட்ட கோணம்

  • 4)

    \(\overrightarrow{mi}+2\overrightarrow{j}+\overrightarrow{k}​​\) மற்றும்  \(4\overrightarrow{i}-9\overrightarrow{j}+2\overrightarrow{k}​​\) என்பன செங்குத்து வெக்டர்கள் எனில் \(m\) இன் மதிப்பு 

  • 5)

    ஒரு கலப்பெண்ணின் வீச்சு \(\frac { \pi }{ 2 } \) எனில் அந்த எண்

12 ஆம் வகுப்பு கணிதம் முழுத் தேர்வு ( 12th Maths Full Test Question ) - by Karthikeyan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றில், சமபடித்தான தொகுப்பை பொறுத்த வரையில் எது சரியானது ?

  • 2)

    x+y=3,2x+3y=8 என்ற சமன்பாட்டு தொகுப்பினை நேர்மாறு அணி முறையில் தீர்க்க x ன் மதிப்பு

  • 3)

    \(\overrightarrow { F }=\overrightarrow { i }+\overrightarrow { j }+\overrightarrow { k }\) என்ற விசை ஒரு துகளை \( A (3,3,3)\) எனும் நிலையில்லிருந்து \(B (4,4,4)\) எனும் நிலைக்கு நகர்த்தினால் அவ்விசை செய்யும் வேலையளவு 

  • 4)

    \(\overrightarrow { a } =\overrightarrow { i } -2\overrightarrow { j } +\overrightarrow { k } \) மற்றும் \(\overrightarrow { b } =4\overrightarrow { i } -4\overrightarrow { j } +7\overrightarrow { k } \) எனில் \(\overrightarrow { a } .\overrightarrow { b } \) இன் மதிப்பு 

  • 5)

    \(i+i^{ 22 }+i^{ 23 }+i^{ 24 }+i^{ 25 }\) ன் மதிப்பு என்பது

12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு ( 12th standard Maths Model Exam ) - by Karthikeyan - View & Download

  • 1)

    ஒரு சதுர அணி  A இன்  வரிசை n எனில்  \(\left| adjA \right| \)  என்பது 

  • 2)

    மூன்று மாறிகளில் அமைந்த மூன்று சமச்சீரற்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பில்\(\rho (A) = \rho (A,B) = 2\) எனில் தொகுப்பானது

  • 3)

    \(\overrightarrow{a},\overrightarrow{b},\overrightarrow{c}\) களை  நிலை வெக்டர்களாக  கொண்ட ஓரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகள் வழிச்செல்லும் தளத்தின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு 

  • 4)

    \(\vec{r}.(-\vec{i}-\vec{j}+\vec{k})=3,\vec{r}=(\vec{i}+\vec{j}+\vec{k})=5\)என்ற தளங்களுக்கு இடைப்பட்ட தூரம். 

  • 5)

    \(-\bar { z }\) மூன்றாம் கால்பகுதியில் அமைந்தால் \(z\) அமையும்

12 ஆம் வகுப்பு கணிதம் முழு பாடத் தேர்வு ( 12th Maths Full Portion Exam ) - by Karthikeyan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது ஏறுபடி வடிவத்தில் சரியல்ல ?

  • 2)

    அலகு அணி I இன் வரிசை \(n,k \neq 0\) ஒரு மாறிலி எனில், \( adj (kI)\)

  • 3)

    \(\frac { x-3 }{ 4 }=\frac { y-1 }{ 2 }=\frac { z-5 }{ -3 }\) மற்றும்  \(\frac { x-1 }{ 4 }=\frac { y-2 }{ 2 }=\frac { z-3 }{ -3 }\) என்ற இணை கோடுகளுக்கிடையே மிகக்குறைந்த தொலைவு

  • 4)

    \(\overrightarrow{a}\) என்பதனை நிலை வெக்டராக கொண்ட புள்ளி வழிச் செல்லக் கூடியதும்  \(\overrightarrow{n}\) என்ற வெக்டருக்கு செங்குத்தானதுமான தளத்தின் சமன்பாடு 

  • 5)

    P ஆனது கலப்பு எண் மாறி z ஐ குறிக்கின்றது  \(\left| 2z-1 \right| =2\left| z \right| \) எனில் P ன் நியமப்பாதை 

12 ஆம் வகுப்பு கணக்கு மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 12th maths sample revision test question paper ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 1 & -1 & 2 \\ 2 & -2 & 4 \\ 4 & -4 & 8 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க 

  • 2)

    மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பில்\(\Delta = 0\) மற்றும் \(\Delta\)-வின் எல்லா \(2\times 2\) சிற்றணிக் கோவைகளின் மதிப்புகள் பூச்சியங்களாகி மற்றும் \(\Delta _{x}\)அல்லது \(\Delta _y\)அல்லது\(\Delta _z\) வின் ஏதேனும் ஒரு \(2\times 2\)சிற்றணிக் கோவை பூச்சியமற்றதாயின், தொகுப்பானது

  • 3)

    \(\overrightarrow { p },\overrightarrow { q }\) மற்றும் \(\overrightarrow { p }+\overrightarrow { q }\) ஆகியவை எண்ணளவு \(\lambda \) கொண்ட வெக்டராயின் \(\left| \overrightarrow { p}-\overrightarrow { q } \right|\) ஆனது 

  • 4)

    \(2\overrightarrow{i}+6\overrightarrow{j}+3\overrightarrow{k}\)  இன் மீது  \(7\overrightarrow{i}+\overrightarrow{j}-4\overrightarrow{k}\)  இன் வீழல்

  • 5)

    \(-\bar { z }\) மூன்றாம் கால்பகுதியில் அமைந்தால் \(z\) அமையும்

12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி அரை ஆண்டுத்தேர்வு வினாத்தாள் ( 12th maths half yearly exam model question paper ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 1 & -1 & 2 \\ 2 & -2 & 4 \\ 4 & -4 & 8 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க 

  • 2)

    மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பில்\(\Delta = 0\) மற்றும் \(\Delta\)-வின் எல்லா \(2\times 2\) சிற்றணிக் கோவைகளின் மதிப்புகள் பூச்சியங்களாகி மற்றும் \(\Delta _{x}\)அல்லது \(\Delta _y\)அல்லது\(\Delta _z\) வின் ஏதேனும் ஒரு \(2\times 2\)சிற்றணிக் கோவை பூச்சியமற்றதாயின், தொகுப்பானது

  • 3)

    \(\overrightarrow { p },\overrightarrow { q }\) மற்றும் \(\overrightarrow { p }+\overrightarrow { q }\) ஆகியவை எண்ணளவு \(\lambda \) கொண்ட வெக்டராயின் \(\left| \overrightarrow { p}-\overrightarrow { q } \right|\) ஆனது 

  • 4)

    \(2\overrightarrow{i}+6\overrightarrow{j}+3\overrightarrow{k}\)  இன் மீது  \(7\overrightarrow{i}+\overrightarrow{j}-4\overrightarrow{k}\)  இன் வீழல்

  • 5)

    \(-\bar { z }\) மூன்றாம் கால்பகுதியில் அமைந்தால் \(z\) அமையும்

12ஆம் வகுப்பு கணிதம் முழு தேர்வு வினா விடை 2018-19 ( 12th Standard Maths Full Test Question Paper 2018-19 ) - by Karthikeyan - View & Download

  • 1)

    \({ ae }^{ x }+{ be }^{ y }=c\quad ;\quad { pe }^{ x }+{ qe }^{ y }=d\quad \) மற்றும் \(\Delta _{ 1 }=\left| \begin{matrix} a & b \\ p & q \end{matrix} \right| ;\Delta _{ 2 }=\left| \begin{matrix} c & b \\ d & q \end{matrix} \right| ;\Delta _{ 3 }=\left| \begin{matrix} a & c \\ p & d \end{matrix} \right| \) எனில் \((x,y)\) இன் மதிப்பு 

  • 2)

    A மற்றும் B என்ற அணிகள் பெருக்கலுக்கு உகந்தவையாயின் \((AB)^T\) =

  • 3)

    \(\frac { x-1 }{ 2 }=\frac { y-2 }{ 3 }=\frac { z-3 }{ 4 }\) மற்றும் \(\frac { x-2 }{ 3 } =\frac { x-4 }{ 4 } =z-5\) என்ற கோடுகளுக்கு இடையேயுள்ள மிகக்குறைந்த தொலைவு 

  • 4)

    \(\left| 2\bar{r}+(3\overrightarrow{i}-\overrightarrow{j}+4\overrightarrow{k})\right| =4\) என்ற கோளத்தின் மையம் மற்றும் ஆரம் 

  • 5)

    \(Z\) ஒரு பூஜ்யமற்ற கலப்பெண்ணைக் குறிப்பதெனில் \(arg (z) + arg \bar{(z)}\) என்பது

12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி ஆண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th standard maths public mock exam questions ) - by Karthikeyan - View & Download

  • 1)

    ஒரு சதுர அணி  A இன்  வரிசை n எனில்  \(\left| adjA \right| \)  என்பது 

  • 2)

    \(\begin{pmatrix} 2 & -4 \\ -1 & 2 \end{pmatrix}\) என்ற அணியின் தரம்

  • 3)

    \(\overrightarrow { a }+\overrightarrow { b }+\overrightarrow { c }=\overrightarrow { 0 },\)\(\left| \overrightarrow { a } \right|=3\),\(\left| \overrightarrow { b } \right|=4\)\(\left| \overrightarrow { c } \right|=5\) எனில் \(\overrightarrow { a }\) க்கும் \(\overrightarrow { b }\)க்கும் இடைப்பட்ட கோணம்

  • 4)

    நாண் \(AB\), \(\left| \bar{r}-(2\overrightarrow{i}+\overrightarrow{j}-6\overrightarrow{k})\right| =\sqrt{18}\) என்ற கோளத்தில் விட்டமாகின்றது.  \(A\) -இன் ஆயத் தொலைகள் \((3,2,-2)\) எனில் \(B\) -இன் ஆயத்தொலைகள் 

  • 5)

    \(x=cos\theta +isin\theta \) எனில் \(x^{ n }+\frac { 1 }{ x^{ n } }\) ன் மதிப்பு 

12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் ( 12th standard maths sample public pattern question paper ) - by Karthikeyan - View & Download

  • 1)

    சமமான அணிகள் பெறப்படுவது 

  • 2)

    அலகு அணி I இன் வரிசை \(n,k \neq 0\) ஒரு மாறிலி எனில், \( adj (kI)\)

  • 3)

    \(\overrightarrow { a } \) மற்றும் \(\overrightarrow { b } \) இரண்டு ஓரலகு வெக்டர் மற்றும்  \(\theta\) என்பது அவற்றிற்கு இடைப்பட்ட கோண்ம்  \((\overrightarrow { a } +\overrightarrow { b } )\) ஆனது ஓரலகு வெக்டராயின்

  • 4)

    \(\bar{r}.\overline{n_{1}}=q_1\) மற்றும்  \(\bar{r}.\overline{n_{2}}=q_2\) ஆகிய தளங்களின் வெட்டுக்கோடு வழியாகச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாடு 

  • 5)

    கலப்பெண் \(z_{ 1 },z_{ 2 },z_{ 3 },z_{ 4 }\) என்ற புள்ளிகள் முறையே ஒரு இணைகரத்தின் முனைப்புள்ளிகளாக இருப்பதற்கும் அதன் மறுதலையும் உண்மையாக இருப்பதற்கும் உள்ள நிபந்தனை 

Maths Question Paper - by Mark - View & Download

  • 1)

     பின்வரும்  அணிகளுக்கு சேர்ப்பு  அணிகளைக் காண்க 

    \(\begin{bmatrix} 3 & -1 \\ 2 & -4 \end{bmatrix}\)

  • 2)

    \(\begin{bmatrix} -1 & & & & \\ & 2 & & & \\ & & 0 & & \\ & & & -4 & \\ & & & & 0 \end{bmatrix}\) என்ற மூலை விட்ட அணியின் தரம் காண்க

  • 3)

    \(A = [ 2 \ 0  \ 1 ] \)எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 4)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள அசமபடித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பினை அணிக்கோவை முறையில் தீர்க்க:

     \( 3x+2y=5 \ ; \ x+3y=4\)  

  • 5)

    பின்வரும் அணிகளின் நேர்மாறுகளைக்  காண்க:

     \(\begin{bmatrix} 1 & 0\quad \ 3 \\ 2 & 1 \ -1\\1 & -1\quad 1 \end{bmatrix}\)

அரசு மேல்நிலைப் பள்ளி , பொத்தனூர் - by T K KUMARASAMY - View & Download

  • 1)

    \(u=x^y\) எனில் \(\frac { \partial u }{ \partial x }\) க்கு சமமானது.

  • 2)

    \(u=sin^{-1}(\frac {x^4+y^4}{x^2+y^2})\)மற்றும் \(f=sin u\)எனில் சமபடித்தான சார்பு \(f\) ன் படி 

  • 3)

    \(y^2(x-2)=x^2(1+x)\) என்ற வளைவரைக்கு 

  • 4)

    \(x = rcos \theta \)\(y= rsin \theta \) எனில் \(\frac {\partial r}{\partial x} =\)

  • 5)

    \(u=log(\frac {x^2+y^2}{xy})\)எனில் \(x \frac {\partial u}{\partial x}+y \frac{\partial u}{\partial y}\)என்பது 

12 ஆம் வகுப்பு முக்கிய வினா விடை( 12th Maths-Complex Numbers Important Question Paper 19 ) - by N. RAVICHANDRAN - View & Download

  • 1)

    \(\left[ \frac { -1+i\sqrt { 3 } }{ 2 } \right] ^{ 100 }+\left[ \frac { -1-i\sqrt { 3 } }{ 2 } \right] ^{ 100 }\) ன்  மதிப்பு 

  • 2)

    \((2m + 3)+i( 3n-2)\) என்ற கலப்பெண்ணின் இணையெண்  \((m-5)+i ( n+4) \) எனில் \((n,m)\)  என்பது

  • 3)

    \(2+i\sqrt { 3 }\)  என்ற  கலப்பெண்ணின் மட்டு

  • 4)

    கலப்பெண் \(z_{ 1 },z_{ 2 },z_{ 3 },z_{ 4 }\) என்ற புள்ளிகள் முறையே ஒரு இணைகரத்தின் முனைப்புள்ளிகளாக இருப்பதற்கும் அதன் மறுதலையும் உண்மையாக இருப்பதற்கும் உள்ள நிபந்தனை 

  • 5)

    \(Z\) ஒரு பூஜ்யமற்ற கலப்பெண்ணைக் குறிப்பதெனில் \(arg (z) + arg \bar{(z)}\) என்பது

12th maths Model Questions for class test - by L.John Alexander - View & Download

  • 1)

      பின்வரும்  அணிகளின் தரம்  காண்க.(ஒவ்வொன்றும் )

    \(\begin{bmatrix} 1 & 1 & -1 \\ 3 & -2 & 3 \\ 2 & -3 & 4 \end{bmatrix}\)

  • 2)

    பின்வரும்  அணிகளின் தரம்  காண்க.(ஒவ்வொன்றும் )

    \(\begin{bmatrix} 0 & 1 & \ \ 2 \ \ \ \quad \ \ \ 1 \\ 2 & -3 & \quad 0\quad -1 \\ 1 & 1 & -1\quad \quad 0 \end{bmatrix}\)

  • 3)

    பின்வரும் அசமபடித்தான சமன்பாட்டுத்  தொகுப்புகளைத் தீர்க்க: \(x+y+2z=4 \ ;\ \ 2x+2y+4z=8\ \ ;\ \ 3x+3y+6z=10\)

  • 4)

     பின்வரும்  அணிகளுக்கு சேர்ப்பு  அணிகளைக் காண்க 

    \(\begin{bmatrix} 1 & 2 & 3 \\ 0 & 5 & 0 \\ 2 & 4 & 3 \end{bmatrix}\)

  • 5)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள அசமபடித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பினை அணிக்கோவை முறையில் தீர்க்க:

    \(2x+3y=5 \ ; \ 4x+6y=12\)

12th Maths Midterm Model Question Paper 2 - by Demo Maths Both Medium - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 1 & -1 & 2 \\ 2 & -2 & 4 \\ 4 & -4 & 8 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க 

  • 2)

    \(\begin{bmatrix} -1 & & & & \\ & 2 & & & \\ & & 0 & & \\ & & & -4 & \\ & & & & 0 \end{bmatrix}\) என்ற மூலை விட்ட அணியின் தரம் காண்க

  • 3)

    \(A = [ 2 \ 0  \ 1 ] \)எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 4)

    \(A=\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right] \) எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 5)

    \(\begin{bmatrix} \lambda & -1 & 0 \\ 0 & \lambda & -1 \\ -1 & 0 & \lambda \end{bmatrix}\) என்ற அணியின் தரம் 2 எனில் \(\lambda \) வின் மதிப்பு

Economy Test 1234 - by Demo Maths Both Medium - View & Download

Matrices And Determinants Important Question Paper 17 In 12th Maths - by Rajasekar - View & Download

  • 1)

    \(A=\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right] \) எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 2)

    ஒரு திசையிலி அணியின் வரிசை 3, திசையிலி  \(k\neq 0\) எனில், \({ A }^{ -1 }\) என்பது

  • 3)

    \(A=\begin{bmatrix} 2 & 1 \\ 3 & 4 \end{bmatrix}\) என்ற  அணிக்கு   \(\left( adjA \right) A\) =

  • 4)

    ஒரு சதுர அணி  A இன்  வரிசை n எனில்  \(\left| adjA \right| \)  என்பது 

  • 5)

    \(\begin{bmatrix} 0 & 0 & 1 \\ 0 & 1 & 0 \\ 1 & 0 & 0 \end{bmatrix}\) என்ற அணியின் நேர்மாறு 

12th standard Maths- Sample Question Paper - by H. SHYAM KESAV - View & Download

  • 1)

    \(\overrightarrow { a }\) ஒரு பூச்சியமற்ற வெக்டராகவும் m ஒரு திசையிலியாகவும் இருப்பின் \(m\overrightarrow { a }\) ஆனது ஓரலகு வெக்டர் எனில்

  • 2)

    \(\overrightarrow { a } \) மற்றும் \(\overrightarrow { b } \) இரண்டு ஓரலகு வெக்டர் மற்றும்  \(\theta\) என்பது அவற்றிற்கு இடைப்பட்ட கோண்ம்  \((\overrightarrow { a } +\overrightarrow { b } )\) ஆனது ஓரலகு வெக்டராயின்

  • 3)

    \(\overrightarrow { a }\) க்கும் \(\overrightarrow { b }\) க்கும் இடைப்பட்ட கோணம் \(120^{0}\) மேலும் அவற்றின் எண்ணளவுகள் முறையே \(2,\sqrt { 3 }\)  எனில் \(\overrightarrow { a }.\overrightarrow { b }\) ஆனது 

  • 4)

    \(\overrightarrow { a }+\overrightarrow { b }+\overrightarrow { c }=\overrightarrow { 0 },\)\(\left| \overrightarrow { a } \right|=3\),\(\left| \overrightarrow { b } \right|=4\)\(\left| \overrightarrow { c } \right|=5\) எனில் \(\overrightarrow { a }\) க்கும் \(\overrightarrow { b }\)க்கும் இடைப்பட்ட கோணம்

  • 5)

    \(2\overrightarrow { i }+3\overrightarrow { j }+4\overrightarrow { k }\),\(a\overrightarrow { i }+b\overrightarrow { j }+c\overrightarrow { k }\) ஆகிய வெக்டர்கள் செங்குத்து வெக்டர்களாயின்,

Applications Of Matrices And Determinants Important Question Paper 2 In 12th Maths - by Winners Tuition Centre - View & Download

  • 1)

    \(\begin{bmatrix} 1 & -1 & 2 \\ 2 & -2 & 4 \\ 4 & -4 & 8 \end{bmatrix}\) என்ற அணியின் தரம் காண்க 

  • 2)

    \(\begin{bmatrix} -1 & & & & \\ & 2 & & & \\ & & 0 & & \\ & & & -4 & \\ & & & & 0 \end{bmatrix}\) என்ற மூலை விட்ட அணியின் தரம் காண்க

  • 3)

    \(A = [ 2 \ 0  \ 1 ] \)எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 4)

    \(A=\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right] \) எனில் \({ AA }^{ T }\) இன் தரம் காண்க  

  • 5)

    \(\begin{bmatrix} \lambda & -1 & 0 \\ 0 & \lambda & -1 \\ -1 & 0 & \lambda \end{bmatrix}\) என்ற அணியின் தரம் 2 எனில் \(\lambda \) வின் மதிப்பு

Matrices And Determinants Important Question Paper 2 In 12th Maths - by QB Admin - View & Download

Matrices And Determinants Important Question Paper 5 In 12th Maths - by QB Admin - View & Download

Matrices And Determinants Important Question Paper 8 In 12th Maths - by QB Admin - View & Download

Matrices And Determinants Important Question Paper 11 In 12th Maths - by QB Admin - View & Download

Matrices And Determinants Important Question Paper 14 In 12th Maths - by QB Admin - View & Download

Vector Algebra Important Question Paper In 12th Maths 3 - by QB Admin - View & Download

Vector Algebra Important Question Paper In 12th Maths 6 - by QB Admin - View & Download

Vector Algebra Important Question Paper In 12th Maths 9 - by QB Admin - View & Download

Vector Algebra Important Question Paper In 12th Maths 12 - by QB Admin - View & Download

Vector Algebra Important Question Paper In 12th Maths 15 - by QB Admin - View & Download

Complex Numbers Important Question Paper 2 In 12th Maths - by QB Admin - View & Download

Complex Numbers Important Question Paper 5 In 12th Maths - by QB Admin - View & Download

Complex Numbers Important Question Paper 8 In 12th Maths - by QB Admin - View & Download

Complex Numbers Important Question Paper 11 In 12th Maths - by QB Admin - View & Download

Complex Numbers Important Question Paper 14 In 12th Maths - by QB Admin - View & Download

Analytical Geometry Important Question Paper 3 In 12th Maths - by QB Admin - View & Download

Analytical Geometry Important Question Paper 6 In 12th Maths - by QB Admin - View & Download

Analytical Geometry Important Question Paper 9 In 12th Maths - by QB Admin - View & Download

Analytical Geometry Important Question Paper 12 In 12th Maths - by QB Admin - View & Download

Analytical Geometry Important Question Paper 15 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 2 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 5 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 8 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 11 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 14 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 17 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 20 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 23 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Calculus-part I Important Question Paper 27 In 12th Maths - by QB Admin - View & Download

Integral Calculus Important Question Paper 3 In 12th Maths - by QB Admin - View & Download

Integral Calculus Important Question Paper 6 In 12th Maths - by QB Admin - View & Download

Integral Calculus Important Question Paper 9 In 12th Maths - by QB Admin - View & Download

Integral Calculus Important Question Paper 12 In 12th Maths - by QB Admin - View & Download

Integral Calculus Important Question Paper 15 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Equations Important Question Paper 2 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Equations Important Question Paper 5 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Equations Important Question Paper 8 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Equations Important Question Paper 11 In 12th Maths - by QB Admin - View & Download

Differential Equations Important Question Paper 13 In 12th Maths - by QB Admin - View & Download

Discrete Mathematics Important Question Paper 2 In 12th Maths - by QB Admin - View & Download

Discrete Mathematics Important Question Paper 5 In 12th Maths - by QB Admin - View & Download

Discrete Mathematics Important Question Paper 8 In 12th Maths - by QB Admin - View & Download

Discrete Mathematics Important Question Paper 11 In 12th Maths - by QB Admin - View & Download

Discrete Mathematics Important Question Paper 14 In 12th Maths - by QB Admin - View & Download

Probability Distributions Important Question Paper 2 In 12th Maths - by QB Admin - View & Download

Probability Distributions Important Question Paper 5 In 12th Maths - by QB Admin - View & Download

Probability Distributions Important Question Paper 8 In 12th Maths - by QB Admin - View & Download

Probability Distributions Important Question Paper 11 In 12th Maths - by QB Admin - View & Download

Probability Distributions Important Question Paper 15 In 12th Maths - by QB Admin - View & Download

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags