12th Standard Physics Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

Physics Question Papers & Study Material

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கிலம் வினாத்தாள் மார்ச் 2019 ( 12th Standard English Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Renuga - View & Download

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இயற்பியல் மார்ச் 2019 ( Plus Two Physics Public Exam Official Model Question Paper 2019 ) - by Renuga - View & Download

  • 1)

    சீரான மின்புலத்தில், புலத்திற்கு இணையான, அதன் அச்சு அமையுமாறு ஒரு மின் இருமுனை வைக்கப்பட்டால், அது உணர்வது 

  • 2)

    காற்றின் ஒப்புமை விடுதிறன்

  • 3)

    60 C அளவுள்ள மின்னூட்டம்  ஒரு மின்விளக்கின் வழியே 2 நிமிடங்களுக்குச் சென்றால் மின்விளக்கில் செல்லும் மின்னோட்டம் 

  • 4)

    கடத்தி  ஓன்றின் வழியே நிமிடத்திற்கு 1.6A மின்னோட்டம் பாயும் பொழுது செல்லும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

  • 5)

    G மின்தடை கொண்ட கால்வனாமீட்டருடன் S மின்தடை கொண்ட இணைத்தடம் இணைக்கப்படுகிறது. இவ்வமைப்பின் பயனுறு மின்தடை \({ R }_{ a }\) எனில் பின்வரும் கூற்றில் எது சரியானது ?

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இயற்பியல் மார்ச் 2019 ( 12th Standard Physics Public Exam March 2019 Model Question Paper ) - by Renuga - View & Download

  • 1)

    கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவாகும்?    

  • 2)

    கொடுக்கப்பட்ட பரப்பு வழியே செல்லும் மின் விசைக் கோடுகளின் எண்ணிக்கையின் அலகு யாது?

  • 3)

    குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R . அதன் நீளம் இருமடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்

  • 4)

    A மற்றும் பி இரு புள்ளிகளுக்கிடையேயானா  மின்னழுத்த வேறுபாடு

  • 5)

    G மின்தடை கொண்ட கால்வனாமீட்டருடன் S மின்தடை கொண்ட இணைத்தடம் இணைக்கப்படுகிறது. இவ்வமைப்பின் பயனுறு மின்தடை \({ R }_{ a }\) எனில் பின்வரும் கூற்றில் எது சரியானது ?

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பொதுத் தமிழ் மார்ச் 2019 ( 12th Standard Tamil Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Renuga - View & Download

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் இயற்பியல் மார்ச் 2019 ( 12th Standard Physics Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Renuga - View & Download

12 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019(12th Standard Physics 3rd Revision Test Question Paper 2019 ) - by Renuga - View & Download

  • 1)

    கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவாகும்?    

  • 2)

    ஒரு மின்தேக்கியின் மின் தேக்குத்திறன் எதனால் பாதிக்கப்படாது

  • 3)

    கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் எதற்கு நேர்த்தகவில் அமையும் ?

  • 4)

    10 V மின்கலத்தால் மின்னாற் பகுத்தல் மூலம் 10 cm2 பரப்புடைய தகட்டின் இருபுறமும் 0.001cm தடிமனுக்கு தாமிரம் படியச் செய்யப்படுகிறது எனில் செலவான ஆற்றலைக் காண் 
    (Cu ன் அடர்த்தி =8.9 g cm-3. மின்வேதிய எண் =0.00033 g/C-1)

  • 5)

    பின்வரும் சாதனங்களில் ஒன்றின் மின்தடை மிகக் குறைவு 

12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 12th Standard Physics Model Revision Exam Question Paper 2019 ) - by Renuga - View & Download

  • 1)

    மின்னூட்டம் பெற்றுள்ள உள்ளீடற்ற உலோகப் பந்து ஓன்று சுழி மின்புலத்தை எப்புள்ளியில் தோற்றுவிக்கிறது ?

  • 2)

    கீழ்கண்ட கூற்றுகளில் எது சரி?

  • 3)

    கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் எதற்கு நேர்த்தகவில் அமையும் ?

  • 4)

    ஒரு கார்பன் தடையாக்கியின் மீது குறிக்கப்பட்டுள்ள நிறக் குறியீடானது சிவப்பு-சிவப்பு -கருமை .அதன் கார்பன் தடையாக்கியின் மின்தடை

  • 5)

    டேஞ்ஜன்ட் கால்வனாமீட்டாில், குறிப்பிட்ட மின்னோட்டத்திற்கு விலகல்  \(30^o C\)கம்பிச் சுருளின் தளத்தின் \(90^o C\) திருப்பிய பின் அதே மின்னோட்டத்திற்கு ஏற்படும் விலகல்  

12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி பொது தேர்வு வினா விடை 2019 ( 12th Standard Physics Model Public Exam Question Paper 2019 ) - by Renuga - View & Download

  • 1)

    விடுதிறனின் அலகு

  • 2)

    இணைத்தட்டு மின்தேக்கியில் இணைத்தகடுகளுக்கு இடையே மின்காப்பு மாறிலி \({ \varepsilon }_{ r }\)  உடைய மின்காப்பு பொருள் நிரப்பபடுவதால் அதன் மின்தேக்கு திறன் 

  • 3)

    240 V மின்னழுத்தத்தில்  செயற்படும்  மின் சூடேற்றியின்  மின்தடை 120Ω   எனில் மின்திறன்.

  • 4)

    கார்பன் மின்தடையாக்கியின் ஒரு முளையிலுள்ள பழுப்பு நிற வளையம் குறிக்கும் மாறுபாட்டு அளவானது

  • 5)

    பயட் - சாவர்ட்  விதியின் சமன்பாடு  

12 ஆம் வகுப்புஇயற்பியல் முக்கிய வினாக்கள் 2019 ( 12th Standard Physics Important Question 2019 ) - by Renuga - View & Download

12 ஆம் வகுப்பு இயற்பியல் முழு தேர்வு 2019 ( 12th Standard Physics Full Test 2019 ) - by Renuga - View & Download

12 ஆம் வகுப்பு இயற்பியல் புதிய பாடத்திட்ட வினாக்கள் ( 12th Physics Latest Question ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரே மாதிரியான மூன்று சிறிய பந்துகள் முறையே \(-3\times { 10 }^{ -12 }C,8\times { 10 }^{ -12 }C\quad \)மற்றும்  \(4\times { 10 }^{ -12 }C \) மின்னூட்டங்களைக் கொண்டுள்ளன. அவற்றை ஒன்றையென்று தொடும் நிலைக்கு கொண்டு வந்து பின் பிரித்து வைக்கப்படுகின்றன. (i)ஒவ்வொரு பந்திலும் மின்னூட்டம், (ii)தெடுத்தலுக்குப் பின் ஒவ்வொரு பந்திலும் உள்ள அதிகப்படியான அல்லது பற்றாக்குறையான எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிடுக.

  • 2)

    \({ 10 }^{ -4 }T\) காந்த் தூண்டல் கொண்ட காந்தப்புலத்துடன் \({ 30 }^{ 0 }\) கோணத்தில் ஆல்பாதுகள் ஒன்று \({ 5\times 10 }^{ 5 }{ ms }^{ -1 }\)  வேகத்தில் இயங்குகிறது எனில், துகளின் மீது செயல்படும் விசையினைக் கணக்கிடுக ( \(\alpha \) துகளானது 2e நேர்மின்னூட்டம் கொண்டது)

  • 3)

    மெல்லிய காற்றேட்டின் மீது \(6000\overset { ° }{ A } \) அலைநீளமுள்ள ஒளி குத்தாகப்படும் போது, இரு புள்ளிகளுக்கிடையே 6 கருமை பட்டைகள் உருவாகின்றன. காற்றேட்டின் தடிமன் கணக்கிடுக.

  • 4)

    துத்தநாகத்தின் வெளியேற்று ஆற்றல் \(6.8\times { 10 }^{ -19 }J\). துத்தநாகத்திலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத்  தேவையான பயன் தொடக்க அதிர்வெண் யாது?

  • 5)

    இரு \({ _{ 1 }{ H^{ 2 } } }\) அணுக்கருக்கள் இணைந்து \({ _{ 2 }{ He^{ 4 } } }\) அணுக்கரு உருவாகும்போது வெளிப்படும் ஆற்றலைக் கணக்கிடுக. \({ _{ 1 }{ H^{ 2 } } }\)   மற்றும் \({ _{ 2 }{ He^{ 4 } } }\) ஆகியவற்றின் ஒரு அணுக்கருத்துகளுக்கான பிணைப்பு ஆற்றல்கள் முறையே 1.1 MeV மற்றும் 7.0 MeV ஆகும்.

12 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் 1 மற்றும் 2 முக்கிய வினாக்கள் ( 12th Physics Chapter 1 and 2 Important Question ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரு புள்ளி மின்னூட்டத்திலிருந்து 2 m தொலைவில் மின்புலச் செறிவு  \(400 \ Vm^{-1}\) எத்தொலைவில் அதன்  மின்புலச் செறிவு  \(100 \ Vm\) ஆக அமையும்?    

  • 2)

    மின் இரு முனைகளின் மையத்திலிருந்து x தொலைவில் அமையும் புள்ளியில் மின்னழுத்தம் , எதற்கு நேர்த்தகவில் அமைகிறது?     

  • 3)

    விடுதிறனின் அலகு

  • 4)

    தேய்ப்பதினால்  மின்னூட்டமடையும்  தண்டில்

  • 5)

    மின்புலச்செறிவின் அலகு  

12 ஆம் வகுப்பு இயற்பியல் முழுத் தேர்வு ( 12th physics Full test question ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரு இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்கு திறனானது, தட்டுகளுக்கிடையே மின்காப்புப் பொருளைக் கொண்டு நிரப்புவதால் \(5\mu F \) லிருந்து \(60\mu F\) க்கு அதிகரிக்கிறது. மின்காப்புப் பொருளின் மின்காப்புப் மாறிலி  

  • 2)

    பக்க இணைப்பில் இணைக்கப்பட்ட மின்தேக்கிகளின் தொகுப்பயன் மின்தேக்குத் திறன்

  • 3)

    240 V மின்னழுத்தத்தில்  செயற்படும்  மின் சூடேற்றியின்  மின்தடை 120Ω   எனில் மின்திறன்.

  • 4)

    பக்க இணைப்பில் உள்ள பல மின்தடையாக்கிகளின் தொகுப்பயன் மின்தடையின் தலைகிழி .......சமம் 

  • 5)

    G மின்தடை கொண்ட கால்வனாமீட்டருடன் S மின்தடை கொண்ட இணைத்தடம் இணைக்கப்படுகிறது. இவ்வமைப்பின் பயனுறு மின்தடை \({ R }_{ a }\) எனில் பின்வரும் கூற்றில் எது சரியானது ?

12ஆம் வகுப்பு இயற்பியல் இரண்டாம் திருப்புதல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Physics Second Revision Test Question Paper 2018 ) - by Renuga - View & Download

  • 1)

    சீரான மின்புலத்தில், புலத்திற்கு இணையான, அதன் அச்சு அமையுமாறு ஒரு மின் இருமுனை வைக்கப்பட்டால், அது உணர்வது 

  • 2)

    ஒரு இணைத்தகடு தேக்கியில் மின் தேக்குத்திறன் C -க்கு இணையாக தகடுகளுக்கிடையே உலோகத்தகடு காப்பு செய்யப்படுகிறது.தகடுகளுக்கிடையேயுள்ள பிரிவின் பாதி அதன் தடிமன் ஆகும் எனில் மின்தேக்குத்திறன்

  • 3)

    மின்னூட்டங்கள் எப்பொருளின் வழியே எளிதாகப் பாய்ந்து செல்லும் ? 

  • 4)

    மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும்போது, தொகுப்பயன் மின்தடையின் தலைகீழிக்கான சமன்பாடு.
     

  • 5)

    சூடேற்றும்  இழையாக நிக்ரோம் பயன்படுத்தப்படுகிறது.ஏனெனில் அது 

12 ஆம் வகுப்பு இயற்பியல் சிறப்பு முழுத் தேர்வு ( 12th Tamil medium Physics Special Full Test ) - by Renuga - View & Download

  • 1)

    இரு புள்ளி மின்னூட்டங்களின் மின்னழுத்த ஆற்றல் 

  • 2)

    மின் இருமுனை திருப்புத்திறன் கொண்ட 'p' யின் ஒரு மின் இருமுனையை 'E' என்ற மின் புலத்தின் திசையில் ஒருகமைந்தால், மின் இருமுனையின் நிலை ஆற்றல்

  • 3)

    \(0^oC\)கம்பிச் சுருளின் மின்தடை \(2\Omega\)மற்றும் \(\alpha = 0.004 /^oC\)  எனில்\(100^oC\) ல்  அதன் மின்தடை

  • 4)

    தன் மின்தடை எண்ணின் தலைகீழி 
     

  • 5)

    இயங்கு சுருள் கால்வனாமீட்டாில் கம்பிச்சுருளைத் தொங்கவிட பாஸ்பர் வெண்கலக் கலவைக் கம்பியைப் பயன்படுத்தக் காரணம் 

12 ஆம் வகுப்பு இயற்பியல் முழு பாடத் தேர்வு 2018 - 2019 ( 12th Physics Full Portion Exam 2018-2019 ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரு இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்கு திறனானது, தட்டுகளுக்கிடையே மின்காப்புப் பொருளைக் கொண்டு நிரப்புவதால் \(5\mu F \) லிருந்து \(60\mu F\) க்கு அதிகரிக்கிறது. மின்காப்புப் பொருளின் மின்காப்புப் மாறிலி  

  • 2)

    பூமியைப்பொறுத்து ஒரு புள்ளியில் மின்னழுத்தம் 

  • 3)

    இரு 2Ω மின்தடைகள் பக்க இணைப்பில் இருந்தால் , தொகுபயன்  மின்தடை

  • 4)

    மின்காப்புப் பொருள்கள் மற்றும் குறை கடத்திகளின் மின்தடை வெப்பநிலை எண்ணின் மதிப்பு 
     

  • 5)

    சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட செவ்வகக் கம்பிச்சுருளின் மீது செயல்படும் திரும்பு விசை பெருமமாக  இருக்க,

12 ஆம் வகுப்பு இயற்பியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ( 12th Standard Physics Second Revision Test ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரு கண்ணாடித் துண்டு பட்டுத்துணியுடன் தேய்க்கப்படும் போது  \(+8\times10^{-12}C\) மின்னூட்டத்தை ஏற்கிறது. அது ஏற்றுக்கொண்ட அல்லது இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.      

  • 2)

    ஒவ்வொன்றும் C மின்தேக்குத்திறன் கொண்ட n மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது. அத்தொகுப்பின் தொகுப்பயன் மின்தேக்குத்திறன் 
     

  • 3)

    குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R . அதன் நீளம் இருமடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்

  • 4)

    பாதரசத்தின் பெயர்வு மின்தடை 

  • 5)

    G மின்தடை கொண்ட கால்வனாமீட்டருடன் S மின்தடை கொண்ட இணைத்தடம் இணைக்கப்படுகிறது. இவ்வமைப்பின் பயனுறு மின்தடை \({ R }_{ a }\) எனில் பின்வரும் கூற்றில் எது சரியானது ?

12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி தேர்வு ( 12th Physics Model Exam ) - by Renuga - View & Download

  • 1)

    இரு புள்ளி மின்னூட்டங்கள், \(+4q \) மற்றும் \(+q \), 30 cm  தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அம்மின்னூட்டங்களை இணைக்கும் கோட்டின் மீது எப்புள்ளியில் மின்புலம் சுழியாகும்?    

  • 2)

    \(10V{ m }^{ -1 }\) என்ற சீரான மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள \(2\times { 10 }^{ -10 }C\) மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையின் எண் மதிப்பு 
     

  • 3)

    இரு 2Ω மின்தடைகள் பக்க இணைப்பில் இருந்தால் , தொகுபயன்  மின்தடை

  • 4)

    வீட்ஸ்டன் சமனசுற்றில் P=1000\(\Omega \) Q=10,000\(\Omega \) மற்றும் R =20\(\Omega \) கால்வனாமீட்டர் சுழிவிலக்கத்தை காட்டினால் -ன் மதிப்பு 

  • 5)

    \(\mu \) உட்புகுத்திறன் கொண்ட ஊடகத்தில் ஈறில்லா நேர்கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் பாயும்போது ஒரு புள்ளியில் காந்த பாய அடர்த்தி ____________ ஆகும் 

12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய ஒரு மதிப்பெண் கேள்வி வினா விடை ( 12th standard physics important one mark questions ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரு புள்ளி மின்னூட்டத்திலிருந்து 2 m தொலைவில் மின்புலச் செறிவு  \(400 \ Vm^{-1}\) எத்தொலைவில் அதன்  மின்புலச் செறிவு  \(100 \ Vm\) ஆக அமையும்?    

  • 2)

    இரு புள்ளி மின்னூட்டங்களின் மின்னழுத்த ஆற்றல் 

  • 3)

    \({ \varepsilon }_{ 0 }\) ன்  மதிப்பு 

  • 4)

    மின்புலச்செறிவின் அலகு  

  • 5)

    மின்புலச்செறிவிற்கும், மின்னழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு  

12 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு கேள்வி வினா விடை ( 12th physics revision test question paper ) - by Renuga - View & Download

  • 1)

    மின்னூட்டம் பெற்றுள்ள உள்ளீடற்ற உலோகப் பந்து ஓன்று சுழி மின்புலத்தை எப்புள்ளியில் தோற்றுவிக்கிறது ?

  • 2)

    கீழ்கண்ட கூற்றுகளில் எது சரி?

  • 3)

    \(0^oC\)கம்பிச் சுருளின் மின்தடை \(2\Omega\)மற்றும் \(\alpha = 0.004 /^oC\)  எனில்\(100^oC\) ல்  அதன் மின்தடை

  • 4)

    ________மாறிலி என்றால் மட்டுமே ஓம் விதி பொருந்தும்

  • 5)

    சிறந்த வோல்ட்மீட்டரின் பண்பு 

+2 இயற்பியல் மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் ( +2 Physics Full Portion Model Question Paper ) - by Renuga - View & Download

  • 1)

    இரு புள்ளி மின்னூட்டங்கள், \(+4q \) மற்றும் \(+q \), 30 cm  தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அம்மின்னூட்டங்களை இணைக்கும் கோட்டின் மீது எப்புள்ளியில் மின்புலம் சுழியாகும்?    

  • 2)

    கடத்தி ஒன்றுக்கு எதிர்மின்னூட்டம் தரப்படும் போது

  • 3)

    60 C அளவுள்ள மின்னூட்டம்  ஒரு மின்விளக்கின் வழியே 2 நிமிடங்களுக்குச் சென்றால் மின்விளக்கில் செல்லும் மின்னோட்டம் 

  • 4)

    வேதிய இணைமாற்று என்பது 

  • 5)

    ஜூலின்  வெப்ப விதி  

12 ஆம் வகுப்பு இயற்பியல் முழுத்திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 12th Physics Full Portion Revision Test Question Paper ) - by Renuga - View & Download

  • 1)

    ஒரு கண்ணாடித் துண்டு பட்டுத்துணியுடன் தேய்க்கப்படும் போது  \(+8\times10^{-12}C\) மின்னூட்டத்தை ஏற்கிறது. அது ஏற்றுக்கொண்ட அல்லது இழந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.      

  • 2)

    ஓர்    அணுவில் , 0.53 Å தொலைவில்  எலக்ட்ரானும் , புரோட்டானும்   ஒன்றோடொன்று  பிணைக்கப்பட்டுள்ளன .
    முடிவிலாத்  தொலைவுக்கு  பிரிக்கப்படும்  போது ,  அதன்  நிலை  ஆற்றல்  சுழியாகும் , எனில் ,  எலக்ட்ரான்  புரோட்டான்  அமைப்பின்  நிலை ஆற்றல் 

  • 3)

    சமமதிப்பு மின்தடை  (R ) ,  'n' மின் தடைகள் தொடரினணப்பில் இணைக்கப்பட்டால் கிடைக்கும் தொகுபயன் மின்தடை    

  • 4)

    வீட்ஸ்டன் சமனச்சுற்றில்  மின்கலனும் கால்வனா மீட்டரும் பரிமாற்றம் செய்து இணைக்கப்படுகிறது  எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரி ? 

  • 5)

    ஒரு வெப்ப மின்னிரட்டையில் குளிர் சந்தியின் வெப்பநிலை \(20^o C\). திருப்பு வெப்பநிலை \(270^o C\) எனில் புரட்டு வெப்பநிலையானது

12th Physics Model Question Paper 2 In Electrostatics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 5 In Electrostatics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Electrostatics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 11 In Electrostatics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 14 In Electrostatics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Current Electricity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 5 In Current Electricity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Current Electricity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 11 In Current Electricity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 14 In Current Electricity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Effects Of Electric Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 5 In Effects Of Electric Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Effects Of Electric Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 11 In Effects Of Electric Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 14 In Effects Of Electric Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Electromagnetic Induction And Alternation Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 5 In Electromagnetic Induction And Alternation Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 7 In Electromagnetic Induction And Alternation Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 9 In Electromagnetic Induction And Alternation Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 12 In Electromagnetic Induction And Alternation Current - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Electromagnetic Waves And Wave Options - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 5 In Electromagnetic Waves And Wave Options - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Electromagnetic Waves And Wave Options - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 11 In Electromagnetic Waves And Wave Options - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 13 In Electromagnetic Waves And Wave Options - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Atomic Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 4 In Atomic Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 6 In Atomic Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Atomic Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 10 In Atomic Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Dual Nature Of Radiation And Matter Relativity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 4 In Dual Nature Of Radiation And Matter Relativity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 6 In Dual Nature Of Radiation And Matter Relativity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Dual Nature Of Radiation And Matter Relativity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 10 In Dual Nature Of Radiation And Matter Relativity - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Nuclear Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 4 In Nuclear Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 6 In Nuclear Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Nuclear Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 10 In Nuclear Physics - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Semiconductor Devices And Their Applications - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 4 In Semiconductor Devices And Their Applications - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 6 In Semiconductor Devices And Their Applications - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Semiconductor Devices And Their Applications - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 10 In Semiconductor Devices And Their Applications - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 2 In Communication System - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 4 In Communication System - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 6 In Communication System - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 8 In Communication System - by QB Admin - View & Download

12th Physics Model Question Paper 11 In Communication System - by QB Admin - View & Download

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags