SSLC FULL TEST QUESTION

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்.

  (a)

  அல்சேஸ் மற்றும் லொரைன்

  (b)

  போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

  (c)

  ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி

  (d)

  எஸ்தோனியா மற்றும் லாட்வியா

 2. பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  (a)

  ஜாரியா

  (b)

     சார்

  (c)

    பொகாரோ

  (d)

   ராணிகஞ்ச்

 3. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  (a)

  நியூயார்க்

  (b)

     ஜெனிவா

  (c)

  சான் பிரான்சிஸ்கோ

  (d)

  கலிபோர்னியா

 4. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

   காஞ்சிபுரம்

  (b)

  பேலூர்

  (c)

   மேலூர்

  (d)

  ஹம்பி 

 5. ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

  (a)

  உண்ணாவிரதம்

  (b)

  வரிகொடா இயக்கம்

  (c)

  மறியல்

  (d)

  பட்டங்களைத் துறத்தல்

 6. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  சென்னை

  (b)

   மும்பை

  (c)

   முராதாபாத்

  (d)

   புது டெல்லி 

 7. இந்திய தேசிய நுகர்வோர் தினம்

  (a)

  அக்டோபர் 24

  (b)

  டிசம்பர் 15

  (c)

  டிசம்பர் 24

  (d)

  மார்ச் 13

 8. செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது___________.

  (a)

  உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

  (b)

  வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

  (c)

  செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது 

  (d)

  சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது 

 9. இந்திய வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு .............. விழுக்காடு ஆகும்.

  (a)

  30.6

  (b)

  58.4

  (c)

  25.8

  (d)

  15.8

 10. இந்திய  பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு?

  (a)

    1981

  (b)

    1991 

  (c)

   2001

  (d)

   2010 

 11. இந்தியாவிற்கு .....................யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

  (a)

  மேற்குதிசை

  (b)

  தெற்குதிசை

  (c)

  தென்கிழக்குதிசை

  (d)

  தென்மேற்குதிசை

 12. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் மையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  மாதாபூரி

  (b)

  காம்பே வளைகுடா

  (c)

  விழிஞ்ஞம்

  (d)

  கல்பாக்கம்

 13. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ....................

  (a)

  கான்பூர் 

  (b)

  டெல்லி

  (c)

  பெங்களூரு

  (d)

  மதுரை

 14. NH 47 எர்ணாகுளத்தையும்..............துறைமுகத்தையும் இணைக்கிறது.

  (a)

  கொச்சி

  (b)

  கோழிக்கோடு

  (c)

  கொல்லம்

  (d)

  மங்களூர்

 15. II பொருத்துக 

  10 x 1 = 10
  1. பாக்சர் புரட்சி 

  2. (1)

   சூரத்

  3. இரண்டாம் அபினிப் போர் முடிவு 

  4. (2)

   பீகிங் உடன் படிக்கை

  5. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு 

  6. (3)

   1894

  7. இரண்டாம் அபினிப் போர் முடிவு 

  8. (4)

   1899

  9. சீன ஜப்பானியப் போர்

  10. (5)

   1860

  1. அணுமின்சக்தி 

  2. (1)

   3%

  3. இலையுதிர்க் காடுகள் 

  4. (2)

   குண்டூர்

  5. தாமிரம்

  6. (3)

   யுரேனியம்,தோரியம் 

  7. அணுமின் சக்தி உற்பத்தி

  8. (4)

   தேக்கு, சந்தனமரம் 

  9. மோனோசைட்

  10. (5)

   யுரேனியம்

 16.                                                             பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 17. சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான எவையேனும் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக.

 18. வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம் பற்றி எழுதுக.

 19. முசோலினியின் சாதனைகளில் ஏதேனும் இரண்டினை எழுதுக.

 20. பிரிட்டிடானியப் போர் பற்றி சுருக்கமாக எழுது.

 21.  1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கான சமூக மற்றும் சமய காரணங்கள் யாவை ?

 22. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

 23. முகமது அலி ஜின்னா தனது தனி நாடு கோரிக்கையை எங்கு எப்பொழுது அறிவித்தார்?

 24. நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் யாவை?

 25. சைப்ரஸின் உள்நாட்டுப் போரைப் பற்றி எழுது.

 26. அரசியல் கட்சி என்றால் என்ன ?

 27. தலா வருமானம் என்றால் என்ன ?

 28. சிறுதொழில் நிறுவனங்கள் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.

 29. வெப்ப மண்டல பருவக்காற்றுக் காலத்தின் முக்கியக் கூறுகள் யாவை?

 30. இந்தியாவிலுள்ள அணுமின்சக்தி நிலையங்கள் எவை?

 31. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

 32. நீர் மாசடைய முக்கிய காரணிகள் என்ன?

 33. குழாய் போக்குவரத்தின் நன்மைகள் யாவை ?

 34. தொலை நுண்ணுணர்வின் பகுதிகள் யாவை ?

 35. உணர்வி என்றால் என்ன?

 36. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 37. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 38. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 39. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 40. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 41. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 42. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 43. அமிலமழை -நச்சுப்புகை.

 44. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 45. சாலை வழி - இரயில் வழி

 46. பிரிவு -4

  2 x 4 = 8
 47. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 48. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 49. பிரிவு -5

  அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

  12 x 5 = 60
 50. ஏகாதிபத்தியத்திற்க்கான  காரணங்கள் யாவை?

 51. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 52. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

 53. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

 54. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 55. விழாக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம், இந்திய மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்கின்றன - விவரி

 56. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 57. நாட்டு  வருமானத்தை கணக்கிடும் முறைகளை விவரி.

 58. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

 59. சக்தி வளங்களின் பாதுகாப்பு குறித்து விவரி.

 60. அமில மழையின் விளைவுகள் யாவை ?

 61. இந்தியச் சாலைகளின் வகைகளை விவரி .

 62. பிரிவு -6

  4 x 10 = 40
 63. செயல்முறை .

  ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
  அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

 64. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  அ) அமிர்தசரஸ் ஆ) லக்னோ இ) சௌரி சௌரா ஈ) பூனா உ) சூரத் ஊ) தண்டி எ) வேதாரண்யம் ஐ) சென்னை 

 65. மலைகள் - சிவாலிக், காரகோரம், லடாக், கைலாஷ், பட்காய் குன்றுகள், நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலைகள், சாத்பூரா, ஆரவல்லி மலைத் தொடர்.

 66. கொடுக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடத்தில் கீழ்கண்டவற்றை குறிக்கவும்.
  1.வடதென் பகுதிகளை இணைக்கும் சாலைகள்.

 67. பிரிவு -7

  1 x 10 = 10
 68. 1915 முதல் 1940 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு வினாவிடை ( 10th social science model test question paper )

Write your Comment