" /> -->

10th Revision Test 3

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100
  14 x 1 = 14
 1. கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம்.

  (a)

  ஹெலிகோலாந்து

  (b)

  ஹாலாந்து

  (c)

  ஜுட்லாந்து

  (d)

   அயர்லாந்து

 2. ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது

  (a)

  டானன்பர்க்

  (b)

  டான்சிக்

  (c)

  ஜட்லாந்து

  (d)

  எஸ்தோனியா

 3. ஐ.நா. வின் பொன்விழா ஆண்டு.

  (a)

  1985

  (b)

  2005

  (c)

  1995

  (d)

  1975

 4. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்

  (a)

  இராஜாராம் மோகன் ராய்

  (b)

  தயானந்த சரஸ்வதி

  (c)

  கேசப் சந்திர சென்

  (d)

  தேவேந்திர நாத் தாகூர்

 5. தமிழ்நாட்டில் உப்பு சாத்தயாக்கிரகத்தை முன்னின்று நடத்தியவர்

  (a)

  காமராஜர்

  (b)

  இராஜாஜி

  (c)

  ஈ.வெ.ரா.பெரியார்

  (d)

  திருப்பூர் குமரன்

 6. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் 

  (a)

  உயர் நீதிமன்ற நீதிபதி

  (b)

  உச்ச நீதிமன்ற நீதிபதி

  (c)

   மாவட்ட நீதிபதி

  (d)

  மாஜிஸ்ட்ரேட் 

 7. உலகத்தர அமைப்பு நிறுவனம் ISO ................ல் உள்ளது.

  (a)

  ஜெனிவா  

  (b)

  நியூயார்க்

  (c)

  பாரிஸ்

  (d)

  டெல்லி 

 8. நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்__________.

  (a)

   உண்மை வருமானம்

  (b)

  பண வருமானம் 

  (c)

   மொத்த நாட்டு உற்பத்தி 

  (d)

   பெயரளவு வருமானம் 

 9. பொருளாதார நடவடிக்கைகள் ............. துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  (a)

  3

  (b)

  4

  (c)

  5

  (d)

  6

 10. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் அமைத்துள்ள இடம்

  (a)

  கல்பாக்கம்

  (b)

  நெய்வேலி

  (c)

  கோயம்புத்தூர்

  (d)

  எண்ணூர்

 11. கங்கை ஆற்றின் பிறப்பிடம் ............................

  (a)

  யமுனோத்ரி

  (b)

  சியாச்சின்

  (c)

  கங்கோத்ரி

  (d)

  காரக்கோரம்

 12. மைக்கா உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும்நாடு

  (a)

  அமெரிக்க ஐக்கிய நாடு

  (b)

  ஜப்பான்

  (c)

  இந்தியா

  (d)

  மலேசியா 

 13. பருத்தியாலை ஒரு ..............

  (a)

  வேளாண்சார்ந்த தொழிலகம்

  (b)

  கனிமம் சார்ந்த தொழிலகம்

  (c)

  வனப்பொருள்  சார்ந்த தொழிலகம்

  (d)

  மென் பொருள் தொழிலகம்

 14. கொங்கன் இரயில்வேயின் தலைமையகம்

  (a)

  பெங்களூர்

  (b)

  திருவனந்தபுரம்

  (c)

  நவிமும்பை

  (d)

  ஹீப்ளி

 15. 10 x 1 = 10
 16. பக்சார் போர் 

 17. (1)

  வங்காளம் 

 18. முதலாம் அபினிப் போர் ஆரம்பம் 

 19. (2)

  1757

 20. பிளாசிப் போர்

 21. (3)

  1839

 22. வரியில்லா வணிகம்

 23. (4)

  ஆங்கிலேயர்கள்

 24. இராபர்ட் கிளைவ்

 25. (5)

  காப்பி

 26. அந்தரசைட் 

 27. (6)

  வெப்ப பருவக்காற்று காடுகள்

 28. சரளைமண்

 29. (7)

  நிலக்கரியின் ஒருவகை 

 30. இலையுதிர்க் காடுகள்

 31. (8)

  நெல், கோதுமை

 32. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்

 33. (9)

  தேக்கு

 34. வண்டல் மண்

 35. (10)

  இராபர்ட் கிளைவ்

  10 x 2 = 20
 36. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

 37. விவசாயத்தைச் சரிசெய்யும் சட்டம் பற்றி உனது கருத்துக்களை எழுதுக.

 38. பாசிசத்தின் நான்கு தூண்கள் யாவை?

 39.  ஜெர்மனியின் தேசப்பற்று இரண்டாம் உலகப் போருக்கு எவ்வாறு காரணமாயிற்று?

 40.  1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கான சமூக மற்றும் சமய காரணங்கள் யாவை ?

 41. பிரம்ம ஞான சபையின் கொள்கைகள் யாவை ?

 42. மவுண்ட் பேட்டன் திட்டம் குறித்து எழுதுக

 43. நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் யாவை?

 44. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் யாவை?

 45. அரசியல் கட்சிகளின் பணிகளை  குறிப்பிடுக .

 46. மொத்த உள் நாட்டு உற்பத்தியை வரையறு ..

 47. பிரிட்டிஷ் ஆட்சியின் முக்கிய விளைவுகள் யாவை?

 48. மிக அதிக மழைபெறும் பகுதிகளின் பெயர்களை குறிப்பிடுக .

 49. வணப் பாதுகாப்பு சட்டம் - குறிப்பு வரைக.

 50. ஏதேனும் ஐந்து மென்பொருள் மையங்களை குறிப்பிடுக.

 51. காற்று மாசுக்களைப் பட்டியலிடுக .

 52. எல்லையோர சாலைகளின் முக்கியத்துவம் யாது ?

 53. புவித்தகவல் தொகுதி  வரையறு .

 54. புவியில் வல்லுநர்கள் தொலை நுண்ணுணர்வு நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?

 55. வரையறு 
  அ .  பேரிடர் அபாயநேர்வு குறைப்பு
  ஆ .கட்டமைப்பு -தணித்தல் நடவடிக்கைகள்

 56. 4 x 2 = 8
 57. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 58. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. உள்நாட்டு வணிகம் - பன்னாட்டு வணிகம்

 64. சாலை வழி - இரயில் வழி

 65. 2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. 4 x 5 = 20
  1. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

  2. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

  3. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

  1. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

  2. ஜனநாயகத்தின் வகைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்குக .

  3. விழாக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம், இந்திய மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்கின்றன - விவரி

  1. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

  2. நாட்டு  வருமானத்தை கணக்கிடும் முறைகளை விவரி.

  3. இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றி விவரி.

  1. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
    

  2. அமில மழையின் விளைவுகள் யாவை ?

  3. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.

 69. 5+10 = 15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. இந்தியாவின் இயற்கை பிரிவுகள்.

  1. 2.அ)போர்ச்சுகீசியப்பகுதிகள்-டையூ,டாமன்,கோவா 
   ஆ)பிரெஞ்சுப்பகுதிகள்-பாண்டிச்சேரி,காரைக்கால்,ஏனாம்,மாஹி 
   இ)மேற்கு பாகிஸ்தான்  ஈ)கிழக்கு பாகிஸ்தான்  உ)ஹைத்ராபாத்  ஊ)ஜூனாகத்  எ)காஷ்மீர் 

  2. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
   1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
   2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
   3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 70. 1 x 5= 5
 71. 1920 முதல் 1945 வரை

*****************************************

Reviews & Comments about 10ம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் திருப்பு தேர்வு 2019 வினாத்தாள் (10th Standard Social Science 3rd Revision Test 2019 Question Paper and Answer key )

Write your Comment