logo Images

Tamilnadu Class 10 , Class 11 , Class 12 Subjects

Question Banks Readily Available for the following Subjects. TamilNadu State Board Class 12th standard subject for all groups in both tamil and english medium. Class 10th Standard all subjects. [ except tamil and english subjects ]. Buy both medium and prepare same set of question paper with single click. Our Database includes CBSE Class 10 and Class 12 subjects.

6th Standard கணிதம் Tamil Medium

எண்கள்

அறிமுகம்-தொடரி மற்றும் முன்னியை நினைவு கூர்தல்-பெரிய எண்களின் உருவாக்கம்-இடமதிப்பு விளக்கம்-பெரிய எண்களின் இடமதிப்பு-காற்புள்ளியைப் பயன்படுத்துதல் மற்றும் எண்முறைகளை ஒப்பிடுதல்-எண்களை ஒப்பிடுதல்-ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல்-புதிய எண்களை உருவாக்குதல்-இட மதிப்பின் முக்கியத்துவம்-அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையில் பெரிய எண்களின் பயன்பாடு-செயலிகளின் வரிசை-எணகளின் மதிப்பீடு-முழு எண்கள்-முழு எண்களின் பண்புகள்

828Downloads

இயற்கணிதம்-ஓர் அறிமுகம்

அறிமுகம்-அமைப்புகள்-மாறிகளின் செயலிகளைப் புரிந்து கொள்ளுதல்-இயற்கணிதக் கூற்றுகளை அமைத்தல்-எடுத்துக்காட்டுகளில் இடம்பெறும் தெரியாத எண்களைக் காணுதல்

2990Downloads

விகிதம் மற்றும் விகித சமம்

அறிமுகம்-விகிதம்-விகிதச் சமம்-ஓரலகு முறை

3312Downloads

வடிவியல்

அறிமுகம்-கோடுகளோடு விளையாடு-கோடுகள்-விளக்கம்-கோட்டுத்துண்டு-இரண்டு கோடுகள்-கதிர்கள்-கோணங்கள்-கோணமானியைப் பயன்படுத்தி கோணத்தை அளத்தல்-மிகச் சிறப்புக் கோணங்கள்-சிறப்புச் சோடிக் கோணங்கள்-புள்ளிகள் மற்றும் கோடுகள்

1104Downloads

புள்ளியியல்

அறிமுகம்-தரவுகள் சேகரித்தலின் தேவை-தரவுகளை முறைப்படுத்துதல்-பட விளக்கப்படம் மூலம் தரவுகளைக் குறித்தல்-தரவுகளைப் பட்டை வரைபடம் மூலம் குறித்தல்

1518Downloads

தகவல் செயலாக்கம்

அறிமுகம்-முறையாகப் பட்டியலிடுதல்-முறையான பட்டியலை முழுமையாக்குதல்-மாய முக்கோணம்-படத்திற்குள் பல படங்கள்

2116Downloads

open-book

Start working Faster today