8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions All Chapters 2019-2020 )
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions Important Questions 2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.
(a)
குறுங்கோணங்களைப்
(b)
விரிகோணங்களைப்
(c)
செங்கோணங்களைப்
(d)
பொருத்தமானக் கோணங்களைப்
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்
(a)
∠Q= ∠Y
(b)
∠P= ∠X
(c)
∠Q= ∠X
(d)
∠P= ∠Z
15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.
(a)
90 மீ
(b)
91 மீ
(c)
92 மீ
(d)
93 மீ
ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது ________ ஆகும்.
(a)
50°
(b)
60°
(c)
70°
(d)
80°
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?
(a)
AB = BD
(b)
BD < CD
(c)
AC = CD
(d)
BC = CD
5 x 2 = 10
கொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.
கொடுக்கப்பட்ட படத்தில், ΔEAT~ΔBUN எனில், அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், அடிப்பக்கம் BD மற்றும் ∠BAE≡∠DEA ஆகக் கொண்ட ஓர் இருசமபக்க முக்கோணம், ΔBEC எனில் BA≡ED என நிரூபி.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் D ஆனது, OE இன் மையப்புள்ளி மற்றும் ∠CDE=90o எனில் ΔODC≡ΔEDC என நிரூபி.
கொடுக்கப்பட்டுள்ள படத் தில் l1||l2 எனில் PT ஐக் காண்க
5 x 3 = 15
பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.
(கோ - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)
படம் இல், ∠ABC ≡ ∠EDC மற்றும் ΔCDE இன் சுற்றளவு 27 அலகுகள் எனில் AB ≡ EC என நிறுவுக.
(ப-கோ-ப வடிவொத்தப்பண்பைண்பை விளக்குகிறது)
கொடுக்கப்பட்டுள்ள படம் இல் RN, இன் மையப்புள்ளி A மற்றும் RN இன் மையப்புள்ளி T எனில் ΔRAT ~ ΔRUN .
(கோ-கோ-ப மற்றும் கோ-ப-கோ பண்புகளை விளக்குகிறது)
படம் இல் ∠YTB ≡∠YBT மற்றும் ∠BOY≡∠TRY, எனில் Δ BOY ≡ Δ TRY என நிரூபி.
(செ-க-ப சர்வசமப் பண்பை விளக்குகிறது)
TAP என்ற ஓர் இருசமபக்க முக்கோணத்தில், TA = TP மற்றும் ∠TSA = 90°எனில்,
∠P = ∠A ஆகுமா? ஏன்?
4 x 5 = 20
DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ. மற்றும் DA = 10 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட DEAR என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
NI = 4.5 செ.மீ, IC = 4.3 செ.மீ, NE = 3.5 செ.மீ, NC = 5.5 செ.மீ. மற்றும் IE = 5 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட NICE என்ற நாற்கரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
AB = 7 செ.மீ, AD = 5 செ.மீ, CD = 5 செ.மீ, ∠BAC=50o மற்றும்
∠ABC=60o ஆகிய அளவுகளைக் கொண்ட ABCD என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
PQ=QR= 5 செ.மீ, ∠QPR = 50o, ∠PRS = 40o மற்றும் ∠RPS = 80o ஆகிய அளவுகளைக் கொண்ட PQRS என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
*****************************************
Tags:
8th கணிதம் - Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Geometry Model Question Paper )
Related
8th Standard TM கணிதம் - old Subject Materials