8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions All Chapters 2019-2020 )
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions Important Questions 2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.
()
π
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.
(a)
மூலை விட்டம்
(b)
ஆரம்
(c)
விட்டம்
(d)
வட்ட வில்
வட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.
()
ஒரு வில்
ஒரு கனச்சதுரத்திற்கு _________ முகங்கள் உள்ளன.
()
ஆறு
ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.
()
கனச்சதுரம்
5 x 2 = 10
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் பரப்பளவு காண்க.
வ.எண்
வட்ட வில்லின் நீளம் (l)
ஆரம் (r)
i)
48 மீ
10 மீ
ii)
12.5 செ.மீ.
6 செ.மீ.
iii)
50 செ.மீ.
13.5 செ.மீ.
கீழே கொடுக்கப்பட்டுள் அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் மையக்கோணம் காண்க. \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
வ.எண்
பரப்பளவு (A)
வட்டவில்லின் நீளம் (l)
ஆரம் (r)
i )
462 செ.மீ2
-
21 செ.மீ
ii)
18.48 செ.மீ2
-
8.4 செ.மீ.
iii)
-
44 மீ
35 மீ
iv)
-
22மி.மீ.
105 மி.மீ.
ஆரம் 4.2 செ.மீ. அளவுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு 9.24 செ.மீ2 எனில், அதன் சுற்றளவைக் காண்க
ஒரு வீட்டின் முன்புறம், ஆரம் 2 அடி உள்ள கால்வட்ட வடிவத் தொட்டியில் பூச்செடிகள் வளர்க்கப்படுகிறது. பூச்செடிகள் வளரும் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்டு வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க. \(\\ \\ \\ \left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
5 x 3 = 15
35 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவிலான ஜிம்னாஸ்டிக் வளையமானது 5 சம அளவுள்ள விற்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நிறங்களில் வண்ணமிடப்பட்டுள்ளது. எனில், ஒவ்வொரு வட்ட வில்லின் நீளத்தையும் காண்க
7.5 செ.மீ. ஆரமுள்ள ஒரு ஸ்பின்னரானது ஆறு சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனில், ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவையும் காண்க.
பிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், படம் 2.19 இல் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க
கமலேஷ் என்பவர் 70 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவ உணவுமேசையும், தருண் என்பவர் 140 செ.மீ. ஆரமுள்ள கால்வட்ட வடிவ உணவுமேசையும் வைத்துள்ளனர் எனில், யாருடைய உணவுமேசை அதிகப் பரப்பளவைக் கொண்டுள்ளது?
7 செ .மீ விட்டமுள்ள நான்கு பதக்கங்களைப் படம் 2.22 இல் உள்ளவாறு வைக்கும் பொழுது, இடையில் அடைபடும் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவைக் காண்க.
4 x 5 = 20
கொடுக்கப்பட்டுள்ள படம் 2.28 இல், நீல மற்றும் சாம்பல் வண்ணப் பகுதிகளின் பரப்பளவைக் காண்க. (π = 3.14)
தியாகு, தனது வீட்டின் நுழை வாயிலில் செவ்வகத்தின் மீது அரை வட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே 9 அடி மற்றும் 3.5 அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
ஒரு சாவிக்கொத்தானது 5 செ.மீ. பக்க அளவுள்ள சதுரத்துடன் ஒரு சமபக்க முக்கோணத்தையும், ஓர் அரை வட்டத்தையும் படம் 2.30 இல் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனில் அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14, √3=1.732)
சீனு என்பவர் தனது சமையலறையில் பயன்படுத்த படம் 2.34 இல் உள்ளவாறு ஒரு தரை விரிப்பை வாங்கத் திட்டமிட்டுள்ளார். ஒரு சதுர அடிக்கு ரூ.20 வீதம் தரை விரிப்பினை வாங்குவதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் கணக்கிடுக.
*****************************************
Tags:
8th கணிதம் - Term 1 அளவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 - Measurements Model Question Paper )
Related
8th Standard TM கணிதம் - old Subject Materials