8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapters 2019-2020 )
8 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )
8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )
Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்
8th Standard
Reg.No. :
சமூக அறிவியல்
Time :
00:30:00 Hrs
Total Marks :
23
7 x 1 = 7
சமயச்சார்பின்மை என்பது
(a)
அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
(b)
அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறது
(c)
எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
(d)
இவற்றுள் எதுவுமில்லை
இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.
(a)
பல்வேறு சமயநம்பிக்கை
(b)
பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
(c)
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
(d)
இவற்றுள் எதுவுமில்லை
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
(a)
1951
(b)
1976
(c)
1974
(d)
1967
சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது?
(a)
நீதித்துறை
(b)
பாராளுமன்றம்
(c)
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
(d)
அடிப்படை உரிமைகள்
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?
(a)
சமய போதனைகள்
(b)
நீதி நெறிக்கல்வி
(c)
உடற்கல்வி
(d)
இவற்றுள் எதுவுமில்லை
ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
(a)
ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
(b)
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்
(c)
ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
(d)
எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
5 x 1 = 5
சமயம் நமக்கு ________ போதிக்கவில்லை.
()
பகைமை
_________ என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
()
நாத்திகம்
நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் _________ மற்றும் _________ ஊக்குவிப்பதாகும்
()
தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு
பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் __________ காட்டுவதைத் தடைசெய்கிறது.
()
பாகுபாடு
*****************************************
Tags:
8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )
Related
8th Standard TM சமூக அறிவியல் Subject Materials