By QB365 on 26 Feb, 2020
8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapters 2019-2020 )
8th Standard
கணிதம்
Section-I
பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?
\(\frac { -17 }{ 24 } \)
\(\frac { -13 }{ 16 } \)
\(\frac { 7 }{ -8 } \)
\(\frac { -31 }{ 32 } \)
பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?
\(\frac { -20 }{ 12 } ,\frac { 5 }{ 3 } \)
\(\frac { 16 }{ -30 } ,\frac { -8 }{ 15 } \)
\(\frac { -18 }{ 36 } ,\frac { -20 }{ 44 } \)
\(\frac { 7 }{ -5 } ,\frac { -5 }{ 7 } \)
\(\frac { 3 }{ 4 } \div \left( \frac { 5 }{ 8 } +\frac { 1 }{ 2 } \right) \) =
\(\frac { 13 }{ 10 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 3 }{ 2 } \)
\(\frac { 5 }{ 8 } \)
0 இன் பெருக்கல் நேர்மாறு ______________
0
1
-1
கிடையாது
\(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)=
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 3 }{ 4 } \)
\(\frac { 1 }{ 4 } \)
\(\frac { -1 }{ 2 } \)
7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்
14p12
28p7
9p
11p12
-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.
mn2,27
m2n,27
m2n2,-27
mn2,-27
சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________
6x4y2
8x2y2
6x2y
-6x2y
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.
6mn
8m2n
7m2n2
6m2n2
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.
a-b
a+b
a2-b
(a+b)2
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.
குறுங்கோணங்களைப்
விரிகோணங்களைப்
செங்கோணங்களைப்
பொருத்தமானக் கோணங்களைப்
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்
∠Q= ∠Y
∠P= ∠X
∠Q= ∠X
∠P= ∠Z
15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.
90 மீ
91 மீ
92 மீ
93 மீ
ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது ________ ஆகும்.
50°
60°
70°
80°
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?
AB = BD
BD < CD
AC = CD
BC = CD
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
6
8
3
2
மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?
4
3
12
64
10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.
375
400
425
475
ஒரு பொருளை Rs.150இக்கு வாங்கி அதன் அடக்க விலையில் 12%ஐ இதரச் செலவுகளாக ஒரு நபர் மேற்கொள்கிறார். அவர் 5% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
Rs.180
Rs.168
Rs.176.40
Rs.85
10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டா ல், Rs.4400 ஆனது Rs.4851 ஆக _______ ஆகும்.
6 மாதங்கள்
1 ஆண்டு
1\(\frac { 1 }{ 2 } \)ஆண்டுகள்
2 ஆண்டுகள்
ஓர் இயந்திரத்தின் விலை Rs.18000. அது ஆண்டுக்கு 16 \(\frac { 2 }{ 3 } \)% வீதம் தேய்மானம் அடைகிறது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ______ ஆகும்.
Rs.12000
Rs.12500
Rs.15000
Rs.16500
10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் ______ என்ற அசலானது Rs.2662 ஆக அதிகரிக்கும்.
Rs.2000
Rs.1800
Rs.1500
Rs.2500
Section-II
\(\frac { 14 }{ 5 } \) மற்றும் \(\frac { 16 }{ 3 } \) இக்கு இடையில் ஏதேனும் 3 விகிதமுறு எண்களை சராசரி முறையைப் பயன்படுத்திக் காண்க
பின்வருவனவற்றிற்கு - (-x) என்பது x இக்குச் சமம் என்பதைச் சரிபார்:
\(x=\frac { 11 }{ 15 } \)
இரவி \(\frac { 25 }{ 8 } \) மற்றும் \(\frac { 16 }{ 15 } \) ஆகிய எண்களைப் பெருக்கி \(\frac { 400 }{ 120 } \) ஐப் பெறுகிறான். இதன் எளிய வடிவமானது \(\frac { 10 }{ 3 } \) என்று இரவியும் \(3\frac { 1 }{ 3 } \)என்று சந்துருவும் கூறுகின்றனர். யார் கூறுவது சரி ? அல்லது இருவரும் சரியாகக் கூறுகிறார்களா? என விளக்குக
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பிதழ் அட்டையானது, செவ்வகத்தின் இருபுறமும் அரை வட்டங்களைக் கொண்டுள்ளது எனில், அதன் பரப்பளவைக் காண்க. \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
பின்வரும் வலைகள் எந்த 3-D வடிவங்களைக் குறிக்கின்றன? அவற்றினை வரைக.
விரிவாக்குக 3m(m3n3-5m2n+7mn2)
வகுக்க (4m2n3+16m4n2−mn) ÷ 2mn
வகுக்க 81(p4q2r3+2p3q3r2−5p2q2r2) ÷ (3pqr)2
ஒரு கோபுரத்தின் உச்சியானது தரையில் R என்ற இடத்தில் உள்ள ஒரு கண்ணாடியின் மூலம் பிரதிபலித்து பார்க்கப்படுகிறது எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க
நாற்கரம் LIKE, LI = 4.2 செ.மீ, IK = 7 செ.மீ, KE = 5 செ.மீ, LK = 6 செ.மீ மற்றும் IE = 8 செ.மீ
நீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து?
கொடுக்கப்பட்டுள்ள சுழல் சக்கரத்தினை இருமுறை சுழற்றும் போது கிடைக்கும் எண்களைக் கொண்டு இரண்டிலக்க எண்களை அமைத்தால் எத்தனை விதமான இரண்டிலக்க எண்களை அமைக்க முடியும்?
கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தினை மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இருபகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவா று வண் ணமிடுக.
ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.
மகேஷ் என்பவர் Rs.5000ஐ ஆண்டுக்கு 12% வட்டி வீ்தத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார் . அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், அவர் பெறும் தொகையைக் காண்க.
சுல்தானா, ஒரு பொது அங்காடியில் பின்வரும் பொருள்களை வாங்கினார். அவர் செலுத்த
வேண்டிய மொத்த இரசீதுத் தொகையை க் கணக்கிடுக.
(i) 5% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.800 மதிப்பிலான மருந்துகள்
(ii) 12% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.650 மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள்
(iii) 0% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.900 மதிப்பிலான தானியங்கள்
(iv) 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.1750 மதிப்பிலான கருப்புக் கண்ணாடி
(v) 28% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.28500 மதிப்பிலான காற்றுப் பதனி (AC)
Section-III
கூட்டுக: \(\frac { -6 }{ 11 } ,\frac { 8 }{ 11 } ,\frac { -12 }{ 11 } \)
\(3\frac { 1 }{ 2 } +1\frac { 3 }{ 4 } +2\frac { 3 }{ 8 } \) உடன் எந்த விகிதமுறு எண்களைக் கூட்ட மற்றும் கழிக்க, முழு எண்ணாக மாறும் எனக் காண்க.
ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில் , அதன் வில்லின் நீளம் \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
(3y+7) ஐ (-4y) ஆல் பெருக்குக.
பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.
(கோ - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)
படம் இல், ∠ABC ≡ ∠EDC மற்றும் ΔCDE இன் சுற்றளவு 27 அலகுகள் எனில் AB ≡ EC என நிறுவுக.
பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?
சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?
ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகளைக் காண்க.
ஒரு குடும்பம் உணவகத்திற்குச் சென்று, உணவுக்காக Rs.350 செலவு செய்து கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தினார்கள் எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக.
Section-IV
படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.
காரணிப்படுத்துக: 81x3-3y3
MA = 4 செ.மீ, AT = 3.6 செ.மீ, TH = 4.5 செ.மீ, MH = 5 செ.மீ மற்றும் ∠A=85o ஆகிய அளவுகளைக் கொண்ட MATH என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க
பட ம் 5.18 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.
ஒரு வகை பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி
நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.