By QB365 on 26 Feb, 2020
8 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Important Questions 2019-2020 )
8th Standard
கணிதம்
Section-I
\(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்
0 மற்றும் \(\frac { -5 }{ 4 } \)
–1 மற்றும் 0
–1 மற்றும் –2
–4 மற்றும் –5
எந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது?
7
\(\frac { -5 }{ 7 } \)
0
இவை அனைத்திற்கும்
பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?
\(\frac { -20 }{ 12 } ,\frac { 5 }{ 3 } \)
\(\frac { 16 }{ -30 } ,\frac { -8 }{ 15 } \)
\(\frac { -18 }{ 36 } ,\frac { -20 }{ 44 } \)
\(\frac { 7 }{ -5 } ,\frac { -5 }{ 7 } \)
0 இன் பெருக்கல் நேர்மாறு ______________
0
1
-1
கிடையாது
பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?
\(\frac { 1 }{ 8 } -\frac { 1 }{ 8 } =0\)
\(\frac { 1 }{ 8 } +\frac { 1 }{ 8 } =\frac { 1 }{ 4 } \)
\(\frac { 1 }{ 8 } +0=\frac { 1 }{ 8 } \)
\(\frac { 1 }{ 8 } -0=\frac { 1 }{ 8 } \)
7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்
14p12
28p7
9p
11p12
-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.
mn2,27
m2n,27
m2n2,-27
mn2,-27
சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________
6x4y2
8x2y2
6x2y
-6x2y
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.
6mn
8m2n
7m2n2
6m2n2
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.
a-b
a+b
a2-b
(a+b)2
இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.
குறுங்கோணங்களைப்
விரிகோணங்களைப்
செங்கோணங்களைப்
பொருத்தமானக் கோணங்களைப்
முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்
∠Q= ∠Y
∠P= ∠X
∠Q= ∠X
∠P= ∠Z
15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.
90 மீ
91 மீ
92 மீ
93 மீ
ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது ________ ஆகும்.
50°
60°
70°
80°
கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?
AB = BD
BD < CD
AC = CD
BC = CD
மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
6
8
3
2
7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?
10
18
19
20
10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.
375
400
425
475
ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.
60
100
150
200
ஒரு பழ வியாபாரி Rs.200இக்கு பழங்களை விற்பபதன் மூலம் Rs.40ஐ இலாபமாகப் பெறுகிறார் எனில், அவரின் இலாபச் சதவீ்தம் _____ ஆகும்.
20%
22%
25%
16\(\frac { 2 }{ 3 } \)%
இரண்டு தொடர் தள்ளுபடிளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீ்தம் _____ ஆகும்.
40%
45%
5%
22.5%
ஓர் அசலின் மீ்தான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு __________ மாற்றுக் காலஙகள் இருக்கும்.
2
4
6
12
Section-II
மதிப்பு காண்க: \(\frac { 9 }{ 2 } \times \frac { -11 }{ 3 } \)
\(\frac { -5 }{ 7 } \) மற்றும் \(\frac { 8 }{ 9 } \) ஆகிய விகிதமுறு எண்களுக்குக் கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான அடைவுப் பண்பினைச் சரிபார் .
\(\frac { -10 }{ 11 } ,\frac { 5 }{ 6 } ,\frac { -4 }{ 3 } \) ஆகிய விகிதமுறு எண்களுக்குக் கூட்டல் மற்றும் பெருக்கலுக்கானச் சேர்ப்புப் பண்பினைச் சரிபார் .
பின்வரும் வலைகள் எந்த 3-D வடிவங்களைக் குறிக்கின்றன? அவற்றினை வரைக.
ஆய்லர் சூத்திரத்தைப் பயன்படுத்தி, தெரியாதவற்றைக் காண்க.
வ.எண் | முகங்கள் | உச்சிகள் | விளிம்புகள் |
i) | ? | 6 | 14 |
ii) | 8 | ? | 10 |
iii) | 20 | 10 | ? |
தவறுகளைக் கண்டறிந்துச் சரிசெய்க m(4m−3)=4m2 −3
தவறுகளைக் கண்டறிந்துச் சரிசெய்க (4n)2−2n+3=4n2−2n+3
ஒரு கொத்தனார் ஓர் அறையின் தரைதளப் பரப்பை குறிக்க
x2+6x+8 என்ற கோவையை பயன்படுத்துகிறார். அவர் அந்தஅறையின் நீளமானது(x+4) என்றகோவையால் குறிக்க முடிவெடுத்தால், அந்தஅறையின் அகலம் x என்ற மாறியைப் பொருத்து காண்க.
நாற்கரம் AGRI, AG = 4.5 செ.மீ, GR = 3.8 செ.மீ, ∠A = 60°, ∠G = 110° மற்றும் ∠R = 90°.
கொடுக்கப்பட்டுள்ள சொல் பட்டியலிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக. (விகிதசமத்தில், வடிவொத்த, ஒத்த, சர்வசம, வடிவம்,பரப்பு, சமமான)
(i) வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் _____ இருக்கும்.
(ii) வடிவொத்த முக்கோணங்கள் ஒரே _____ பெற்றிருக்கும். ஆனால், ஒரே அளவைப் பெற்றிருக்க வேண்டியதில்லை
(iii) வடிவொத்த முக்கோணங்களில் _____ பக்கங்கள், சமமான கோணங்களுக்கு எதிரே அமையும்
(iv) ≡குறியானது _____ முக்கோணங்களைக் குறிக்கப் பயன்படும்.
(v) ~ குறியானது _____ முக்கோணங்களைக் குறிக்கப் பயன்படும்.
உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பையை மற்றும் 1 வண்ண நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?
கொடுக்கப்பட்டுள்ள நில வரைபடத்தில் மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இரண்டு பகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு வண்ணமிடுக.
கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தினை மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு அடுத்தடுத்த இருபகுதிகள் ஒரே வண்ணத்தில் அமையாதவா று வண் ணமிடுக.
ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எனில், தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.
ஒரு வகுப்பில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16%
மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின் சதவீதத்தை க் காண்க.
சுல்தானா, ஒரு பொது அங்காடியில் பின்வரும் பொருள்களை வாங்கினார். அவர் செலுத்த
வேண்டிய மொத்த இரசீதுத் தொகையை க் கணக்கிடுக.
(i) 5% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.800 மதிப்பிலான மருந்துகள்
(ii) 12% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.650 மதிப்பிலான அழகு சாதனப் பொருள்கள்
(iii) 0% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.900 மதிப்பிலான தானியங்கள்
(iv) 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.1750 மதிப்பிலான கருப்புக் கண்ணாடி
(v) 28% சரக்கு மற்றும் சேவை வரியுடன் Rs.28500 மதிப்பிலான காற்றுப் பதனி (AC)
Section-III
பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
1.15
ஒரு நாடாச் சுருளின் நீளம் \(18\frac { 3 }{ 4 } \) மீ ஆகும். சங்கரியிடம் 4 முழுச் சுருள்களும், ஒரு சுருளின் மூன்றில் ஒரு பகுதியும் உள்ளன எனில், சங்கரியிடம் மொத்தமாக எத்தனை மீட்டர் நாடா உள்ளது?
35 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவிலான ஜிம்னாஸ்டிக் வளையமானது 5 சம அளவுள்ள விற்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நிறங்களில் வண்ணமிடப்பட்டுள்ளது. எனில், ஒவ்வொரு வட்ட வில்லின் நீளத்தையும் காண்க
ஒரு வங்கியில் ராம் என்பவர் ‘x’ எண்ணிக்கையில் ரூ.2000 தாள்கதாள்களும் ‘y’ எண்ணிக்கையில் ` 500 தாள்கதாள்களும், z எண்ணிக்கையில் ரூ.100 தாள்களும் முதலீடு செய்தார். மேலும் வேலன் என்பவர் ராம் செய்த முதலீட்டைப் போன்று 3xy மடங்கு முதலீடு செய்தார் எனில், அவ்வங்கியில் வேலன் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
படம் இல், ΔPQR ~ ΔXYZ, எனில் a மற்றும் b ஐக் காண்க.
(ப-கோ-ப வடிவொத்தப்பண்பைண்பை விளக்குகிறது)
கொடுக்கப்பட்டுள்ள படம் இல் RN, இன் மையப்புள்ளி A மற்றும் RN இன் மையப்புள்ளி T எனில் ΔRAT ~ ΔRUN .
ஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும்பொழுது எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன?
சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?
20% விலை உயரவிற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை Rs .96 எனில், அதன் அசல் விலை என்ன?
ஒரு பெண் 4 முட்டைகளை Rs.18 வீ்தம் வாங்கி 5 முட்டைகளை Rs.24 வீ்தம் விற்கிறாள். வாங்கிய அனைத்து முட்டைகளையும் விற்றதில் அவள் Rs.90ஐ இலாபமாகப் பெற்றாள் எனில், அவள் வாங்கிய முட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Section-IV
படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)
காரணிப்படுத்துக:8p3+q3
NI = 4.5 செ.மீ, IC = 4.3 செ.மீ, NE = 3.5 செ.மீ, NC = 5.5 செ.மீ. மற்றும் IE = 5 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட NICE என்ற நாற்கரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
உங்களிடத்தில், 3 நீலவண்ணச் சதுரவில்லைகளும் 3 பச்சை வண்ணச் சதுரவில்லைகளும் மற்றும் 3 சிவப்பு வண்ணச் சதுரவில்லைகளும் உள்ளன எனில் , இவற்றைக் கொண்டு அடுத்தடுத்த இருச்சதுரவில்லைகள் ஒரே வண்ணத்தில் அமையாதவாறு அனைத்து விலைகளையும் ஒருமுறைப் பயன்படுத்திச் சதுரவடிவில் பொருத்தவும்.
ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலை அதன் அடக்க விலையைப் போன்று \(\frac { 5 }{ 4 } \)மடங்கு எனில், இலாபச் சத வீதம் காண்க.