Syllabus & Materials
Public exam one mark questions in Algebra chapter - 3 English medium
NEW
Tenth standard Most important five mark questions in Sequence and Series of Real Numbers chapter - 2 English medium
NEW
CENTUM SCORING ENGLISH MEDIUM TWO MARK QUESTIONS IN SEQUENCES AND SERIES OF REAL NUMBERS
NEW
CHAPTER - 2 SEQUENCES AND SERIES OF REAL NUMBERS PUBLIC EXAM ONE MARK QUESTIONS ENGLISH MEDIUM
NEW
Chapter - 1 Sets and Functions most important five mark questions English Medium
NEW
Frequently asked two mark questions in Sets and Functions English medium
NEW
Chapter - 1 Sets and Functions important one mark questions
NEW
10th Public Exam March 2019
NEW
10th Public Exam March 2019
NEW
10th Standard Science New Syllabus Full Chapter Glossary

Published on: 26/02/2019
UG இளங்கலை முடித்த பிறகு என்ன தொடரலாம்?
பொதுவாக (After Complete Under Graduate Degree - UG ) இளங்கலை பட்டம் முடித்தவுடன் அந்தத்த துறையில் (Post Graduate -PG)முதுகலை பட்டம் படிப்பதே அத்துறையில் சிறந்த விளங்க வழிவகுக்கும்.
பொறியியல் துறையில் இளங்கலை முடித்தவர்கள் பெரும்பாலும் வேலையை பெற்றுகொண்டே வெளியில் வருகின்றனர். அதில் ஒரு சிலர் மட்டுமே இளங்கலை பட்டத்தை தொடர்ந்து முதுகலை பட்டப் படிப்புகளான M.E, M.Tech அல்லது MBA போன்ற படிப்புகளை தொடங்குகின்றனர். இதுவே மிகச் சிறந்த ஒன்றாகும்.
மருத்துவ (In MBBS) துறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் அவரவர் விருப்பம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப படித்து முடித்தவுடன் வேலையை நோக்கியோ அல்லது மேற்படிப்பிற்க்கோ , அதாவது MD மற்றும் MS போன்ற முதுகலை பட்ட படிப்பினை படிக்கலாம்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று UG பட்டம் முடித்தவர்கள் அவர்களின் மேற்படிப்பினை அதாவது முதுகலை பட்டத்தை அறிவியல் துறையில் பட்டம் முடித்தவர்கள் M.Sc , LLB மற்றும் Phd என்ற பட்டத்தையோ அல்லது B.Ed என்ற கல்வியியல் படிப்பையோ படிக்கலாம். அதேபோல் கலைத் துறையில் உள்ளவர்கள் MA, M.Com , MBA, LLB மற்றும் Phd போன்ற முதுகலை பட்டத்தையோ அல்லது கலைத் துறையில் கல்வியியல் பட்டத்தை படிக்கலாம். மேலும் சட்டத்துறையில் படித்தவர்கள் அதேபோன்று முதுகலை பட்டப் படிப்புகளான DTL,DLL மற்றும் LLM படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடரலாம்.
குறிப்பு: BCA மற்றும் BBA படித்தவர்கள் முறையே MCA/M.Sc , MBA மற்றும் Phd படிக்கலாம்.
கற்பித்தல் துறையில் (Teaching Students ) அதாவது B.Ed முடித்தவர்கள் அதனை தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கோ அல்லது கல்வியியலில் முதுகலை பட்டமான M.Ed பட்டத்தையோ படிக்கலாம். அதனை தொடர்ந்து Phd தொடங்கலாம்.
இதைத்தவிர எந்த ஒரு துறையிலும் இளங்கலை பட்டம் முடித்தவுடன் வேலைக்கு செல்லாமல் அந்தத்த துறையில் முதுகலை பட்டம் முடித்தால் அத்துறையில் உயரிய வேல வாய்ப்பினை பெறலாம்.
undefinedஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Tamilnadu Stateboard Subjects
Tamilnadu Stateboard Standards