+1 First Revision Test Important Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75
    15 x 5 = 75
  1. சூரிய குடும்பத்தின் படம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து புதன், புவி மற்றும் வியாழன் கோள்கள் மீதான சூரியனின் ஈர்ப்பியல் புலங்களின் தன்மையினை குறிப்பிடுக.

  2. குன்றின்  உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?

  3. வானியல் மற்றும் ஈர்ப்பியலில் சமீபத்திய வளர்ச்சிகளை விவரி.

  4. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறி அதனை நிரூபி.

  5. ஒரு சிறிய துளியின் முற்றுத் திசைவேகம் V, N  எண்ணிக்கையுள்ள  ஒத்த துளிகள் ஒன்று சேர்ந்து  ஒரு பெரிய துளி உண்டாகிறது. எனில் பெரியதுளியின்  முற்றுதிசைவேகம் யாது?          

  6. a. இந்த ஏரியில் அதிக மழை உள்ளது.
    b. குவளையில் உள்ள சூடான தேநீரில்  அதிக வெப்பம் உள்ளது.
    இவ்விரண்டு கூற்றுகளில் உள்ள தவறு என்ன?

  7. வெப்பத்தின் இயந்திரச் சாமானத்தை விவாதிக்க ஜூலின் ஆய்வை விவரி.

  8. மீளா செயல்முறைக்கான சில எடுத்துக்காட்டுகளை கூறுக.

  9. 27oC வெப்பநிலையில் உள்ள கால்பந்து ஒன்றினுள் 0.5 மோல் காற்று மூலக்கூறுகள் உள்ளன. கால்பந்தின் உள்ளே உள்ள காற்றின் அக ஆற்றலைக் கண்டுபிடி.

  10. சுதந்திர இயக்கக்கூறுகள் என்றால் என்ன? அதைக் கொண்டு இரு வேறு வெப்பநிலைகளில் உள்ள வாயு மூலக்கூறுகளில் மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் வேகப்பகிர்வு வரைந்து விவரி.

  11. கீழ்க்கண்டவற்றுள் எந்த சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தை குறிக்கிறது?
    (i) x = A sin \(\omega\)t + B cos \(\omega\)t
    (ii) x = A sin \(\omega\)t + B cos 2\(\omega\)t
    (iii) x = A ei\(\omega\)t
    (iv) x = A ln\(\omega\)t

  12. தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகளின் 
    1. இயக்க ஆற்றலின் சராசரி மதிப்பானது நிலையாற்றலின் சராசரி மதிப்பிற்கு சமம்
    2. சராசரி நிலையாற்றல் = சராசரி இயக்க ஆற்றல் = \(1\over 2\)(மொத்த ஆற்றல்)
    எனக் காட்டுக.

  13. சுருள்வில்கள் பக்க இணைப்பில் உள்ளபோது தொகுபயன் சுருள்வில்லைனைத் தருவி.

  14. C, E என்ற இரு ஒலிப்பான்கள் (Speakers) 5 m இடைவெளியில் பிரிதது வைக்கப்படடு, ஒரே ஒலி மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. C, E ன் மையம் O விலிருந்து 10 m தொலைவிலுள்ள புள்ளி A ல் மனிதன் ஒருவன் நின்று கொண்டுள்ளான். A யிலிருந்து 1 m தொலைவிலுள்ள B என்ற புள்ளிக்கு (OC க்கு இணையாக) நடந்து செல்கிறான் (படத்தில் காட்டியவாறு) B ல் ஒலிகளின் முதல் சிறுமத்தை உணர்கிறான். ஒலி மூலத்தின் அதிர்வெண்ணைக் காண்க . (ஒலியின் திசைவேகம் 343 m s-1 எனக் கொள்க ).

  15. பின்வருவானவற்றில் ஒலி எதிரொலிப்பின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about +1 First Revision Test Important Questions

Write your Comment