" /> -->

முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25

  பகுதி I

  5 x 1 = 5
 1. இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?

  (a)

  இரட்டை குடியுரிமை 

  (b)

  ஒற்றை குடியுரிமை 

  (c)

  சில மாநிலங்களில் ஒற்றை குடியுரிமை  மற்ற மாநிலங்களில் இரட்டை குடியுரிமை 

  (d)

  மேற்கண்டவைகளில் எதுவுமில்லை 

 2. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி 

  (a)

  சமத்துவ உரிமை 

  (b)

  சுரண்டலுக்கெதிரான உரிமை 

  (c)

  சொத்துரிமை 

  (d)

  கல்வி மற்றும் கலாச்சார உரிமை 

 3. எந்தக் குழுக்கள்/கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
  1. சர்க்காரியா குழு 
  2. ராஜமன்னார் குழு 
  3. M.N. வெங்கடாசலையா தேர்ந்தெடு 
  கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 

  (a)

  1,2 & 3

  (b)

  1 & 2

  (c)

  1 & 3

  (d)

  2 & 3

 4. _______ ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

  (a)

  ஜனவரி 26, 1947

  (b)

  ஆகஸ்டு 15,1947

  (c)

  ஜனவரி 30,1950

  (d)

  ஜனவரி 26,1950

 5. குடியரசுத் தலைவர் அடிப்படை உரிமைகள் ஆணைகள் _______ ஆல் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்.

  (a)

  உயர்நீதிமன்றம் 

  (b)

  சட்டமன்றம் 

  (c)

  உச்ச நீதிமன்றம் 

  (d)

  பாராளுமன்றம் 

 6. பகுதி II

  5 x 2 = 10
 7. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

 8. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

 9. தேசிய அவசரநிலை என்றால் என்ன?

 10. அடிப்படை உரிமை என்றால் என்ன?

 11. ஒரு மாநிலத்தில் எப்பொழுது அவசர நிலை அறிவிக்கப்படும்?

 12. பகுதி III

  3 x 1 = 3
 13. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ________ல் தோன்றியது.

  ()

  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 

 14. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு _____ 

  ()

  நவம்பர் 26,1949

 15. _______ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிக்கப்படுகின்றன.

  ()

  ஐந்து 

 16. பகுதி IV

  2 x 1 = 2
 17. சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் 

 18. (1)

  1990

 19. மாநிலங்களுக்கான கவுன்சில் 

 20. (2)

  பிரெஞ்சுப் புரட்சி 

  பகுதி V

  1 x 5 = 5
 21. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions Bookback and Creative)

Write your Comment