" /> -->

முக்கிய வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

  பகுதி I

  10 x 1 = 10
 1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

  (a)

  ஒரு முறை 

  (b)

  இரு முறை 

  (c)

  மூன்று முறை 

  (d)

  எப்பொழுதும் இல்லை 

 2. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

  (a)

  வம்சாவளி 

  (b)

  பதிவு 

  (c)

  இயல்புரிமை 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 3. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

  (a)

  உச்சநீதி மன்றம் விரும்பினால் 

  (b)

  பிரதம மந்திரியின் ஆணையினால் 

  (c)

  தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 4. வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துகின்றன?

  (a)

  தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (b)

  சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (c)

  தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (d)

  சமதர்ம, காந்திய மற்றும் தாராளக் கொள்கைகள் 

 5. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 356

  (c)

  சட்டப்பிரிவு 360

  (d)

  சட்டப்பிரிவு 368

 6. ______ பிரெஞ்சு புரட்சியின்போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின.

  (a)

  1789

  (b)

  1889

  (c)

  1856

  (d)

  1798

 7. சட்டத்திற்கு புறம்பாக மக்கள் கைது செய்யப்படுவதிலிருந்து ________ பாதுகாக்கிறது.

  (a)

  கட்டளை நீதிப்பேராணை 

  (b)

  ஆட்கொணர் நீதிப்பேராணை 

  (c)

  தடைநீதிப் பேராணை 

  (d)

  தடை மாற்று நீதிப்பேராணை 

 8. குடியரசுத் தலைவர் அடிப்படை உரிமைகள் ஆணைகள் _______ ஆல் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்.

  (a)

  உயர்நீதிமன்றம் 

  (b)

  சட்டமன்றம் 

  (c)

  உச்ச நீதிமன்றம் 

  (d)

  பாராளுமன்றம் 

 9. பிரிவு _____ ன் கீழ் தொடக்கக்கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

  (a)

  21A 

  (b)

  32

  (c)

  352

  (d)

  36

 10. ______ மற்றும் மாநில சட்டமன்றங்கள் பொதுப்பட்டியல் உள்ள துறைகளில் சட்டமியற்ற அதிகாரம் உள்ளது.

  (a)

  பாராளுமன்றம் 

  (b)

  உச்ச நீதிமன்றம் 

  (c)

  உயர் நீதி மன்றம் 

  (d)

  மாநில அரசு 

 11. பகுதி II

  10 x 2 = 20
 12. எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப்படுகின்றன?

 13. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

 14. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

 15. தேசிய அவசரநிலை என்றால் என்ன?

 16. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

 17. அடிப்படை உரிமை என்றால் என்ன?

 18. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?

 19. மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு பற்றி எழுதுக.

 20. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிர்வாக உறவுகள் பற்றி எழுதுக.

 21. ஒரு மாநிலத்தில் எப்பொழுது அவசர நிலை அறிவிக்கப்படும்?

 22. பகுதி III

  5 x 1 = 5
 23. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு _____ 

  ()

  நவம்பர் 26,1949

 24. _______ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிக்கப்படுகின்றன.

  ()

  ஐந்து 

 25. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் _______ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

  ()

  51 A 

 26. இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் ______ முறை திருத்தப்பட்டுள்ளது.

  ()

  பிரிவு 12 முதல் பிரிவு 35 வரை 

 27. 1976 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்தது.

  ()

  சர்தார் ஸ்வரன் சிங் 

 28. பகுதி IV

  5 x 1 = 5
 29. குடியுரிமைச் சட்டம் 

 30. (1)

  தமிழ் 

 31. முகவுரை 

 32. (2)

  இத்தாலிய பாணி 

 33. செம்மொழி 

 34. (3)

  1955

 35. H.C முகர்ஜி 

 36. (4)

  ஜவஹர்லால் நேரு 

 37. இந்திய அரசியலமைப்பு சட்டம் 

 38. (5)

  துணைத்தலைவர் 

  பகுதி V

  2 x 5 = 10
 39. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

 40. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் (10th Standard Social Science Important Questions)

Write your Comment