" /> -->

மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 75

  பகுதி I

  15 x 1 = 15
 1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

  (a)

  ஒரு முறை 

  (b)

  இரு முறை 

  (c)

  மூன்று முறை 

  (d)

  எப்பொழுதும் இல்லை 

 2. இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?

  (a)

  இரட்டை குடியுரிமை 

  (b)

  ஒற்றை குடியுரிமை 

  (c)

  சில மாநிலங்களில் ஒற்றை குடியுரிமை  மற்ற மாநிலங்களில் இரட்டை குடியுரிமை 

  (d)

  மேற்கண்டவைகளில் எதுவுமில்லை 

 3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

  (a)

  வம்சாவளி 

  (b)

  பதிவு 

  (c)

  இயல்புரிமை 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 4. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

  (a)

  கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல் 

  (b)

  கிறிஸ்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல் 

  (c)

  ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

  (d)

  பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைக்குச் செல்லுதல் 

 5. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது? 

  (a)

  சமய உரிமை 

  (b)

  சமத்துவ உரிமை 

  (c)

  அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 

  (d)

  சொத்துரிமை 

 6. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

  (a)

  உச்சநீதி மன்றம் விரும்பினால் 

  (b)

  பிரதம மந்திரியின் ஆணையினால் 

  (c)

  தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 7. நமது அடிப்படை கடமைகளை ________ இடமிருந்து பெற்றோம்.

  (a)

  அமெரிக்க அரசியலமைப்பு 

  (b)

  கனடா அரசியலமைப்பு 

  (c)

  ரஷ்யா அரசியலமைப்பு 

  (d)

  ஐரிஷ் அரசியலமைப்பு 

 8. வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துகின்றன?

  (a)

  தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (b)

  சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (c)

  தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (d)

  சமதர்ம, காந்திய மற்றும் தாராளக் கொள்கைகள் 

 9. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 356

  (c)

  சட்டப்பிரிவு 360

  (d)

  சட்டப்பிரிவு 368

 10. எந்தக் குழுக்கள்/கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
  1. சர்க்காரியா குழு 
  2. ராஜமன்னார் குழு 
  3. M.N. வெங்கடாசலையா தேர்ந்தெடு 
  கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு 

  (a)

  1,2 & 3

  (b)

  1 & 2

  (c)

  1 & 3

  (d)

  2 & 3

 11. இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் _______ 

  (a)

  Dr.B.R. அம்பேத்கர் 

  (b)

  V.T. கிருஷ்ணமாச்சாரி 

  (c)

  Dr. ராஜேந்திர பிரசாத் 

  (d)

  H.C முகர்ஜி 

 12. இந்திய அரசியலமைப்பின் முன்னுரை ஜவஹர்லால் நேருவின் ________ அடிப்படையில் அமைந்துள்ளது.

  (a)

  கடமைகள் 

  (b)

  உரிமைகள் 

  (c)

  குறிக்கோள் மற்றும் தீர்மானத்தின் 

  (d)

  பிரிவுகள் 

 13. ______ மற்றும் மாநில சட்டமன்றங்கள் பொதுப்பட்டியல் உள்ள துறைகளில் சட்டமியற்ற அதிகாரம் உள்ளது.

  (a)

  பாராளுமன்றம் 

  (b)

  உச்ச நீதிமன்றம் 

  (c)

  உயர் நீதி மன்றம் 

  (d)

  மாநில அரசு 

 14. முதல் மொழி குழு ________ ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது.

  (a)

  1947

  (b)

  1955

  (c)

  1950

  (d)

  1952

 15. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை ________ 

  (a)

  16

  (b)

  19

  (c)

  20

  (d)

  22

 16. பகுதி II

  10 x 2 = 20
 17. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

 18. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

 19. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

 20. தேசிய அவசரநிலை என்றால் என்ன?

 21. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

 22. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?

 23. மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு பற்றி எழுதுக.

 24. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிர்வாக உறவுகள் பற்றி எழுதுக.

 25. ஒரு மாநிலத்தில் எப்பொழுது அவசர நிலை அறிவிக்கப்படும்?

 26. அரசியலமைப்புச் சட்டதிருத்தம் பற்றி தெளிவாக விவரி.

 27. பகுதி III

  5 x 1 = 5
 28. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ________ல் தோன்றியது.

  ()

  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 

 29. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ______ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ()

  டாக்டர் சச்சிதானந்தா சின்கா 

 30. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் _______ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

  ()

  51 A 

 31. குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் ______ முறை திருத்தப்பட்டுள்ளது.

  ()

  எட்டு 

 32. இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் ______ முறை திருத்தப்பட்டுள்ளது.

  ()

  பிரிவு 12 முதல் பிரிவு 35 வரை 

 33. பகுதி IV

  5 x 1 = 5
 34. குடியுரிமைச் சட்டம் 

 35. (1)

  1955

 36. முகவுரை 

 37. (2)

  1990

 38. சிறிய அரசியலமைப்பு 

 39. (3)

  42-வது அரசியலமைப்புச் சட்ட திருத்தல் 

 40. மாநிலங்களுக்கான கவுன்சில் 

 41. (4)

  ஜவஹர்லால் நேரு 

 42. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 

 43. (5)

  M.M புனச்சி 

  பகுதி V

  6 x 5 = 30
 44. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

 45. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

 46. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.

 47. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

 48. இந்தியாவில் குடியுரிமை பெறுதல் பற்றி விரிவாக எழுதவும்.

 49. அடிப்படைக் கடமைகள் பற்றி விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள் (10th standard social science model question paper)

Write your Comment