All Chapter 8 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    Answer All The Following Question:
    5 x 8 = 40
  1. ஜெர்மன் பேரரசர்
    அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
    ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
    இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
    ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

  2. ஹோ சி மின்
    அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
    ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
    இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
    ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

  3. தென்கிழக்கு ஆசியாவை ஜப்பான் ஆக்கிரமித்தல்
    அ) ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
    ஆ) பசிபிக் பகுதியில் நேசநாடுகள் சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களைக் கணக்கிடுக.
    இ) மிட்வே போரின் முக்கியத்துவம் யாது?
    ஈ)  பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களுக்கு என்ன நேர்ந்தது?

  4. பனிப்போர்
    அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான இரு இராணுவப்பிரிவுகளைப் பற்றிக் கூறுக.
    ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை உருவாக்கியவர் யார்? அதை முதலில் பயன்படுத்தியவர் யார்?
    இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
    ஈ) எவ்வகைப் பட்டியில் வார்சா உடன்படிக்கை கலைக்கப்பட்டது?

  5. அலிகார் இயக்கம்
    அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
    ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
    இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
    ஈ) பல்கலைக்கழகமாக  தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter Eight Marks Important Questions 2020 )

Write your Comment