All Chapter 5 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 04:00:00 Hrs
Total Marks : 265
    Answer All The Following Question:
    53 x 5 = 265
  1. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

  2. அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்

  3. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

  4. முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்.

  5. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

  6. ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்

  7. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.

  8. பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக

  9. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

  10. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

  11. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

  12. தீபகற்ப பீடபூமிகள் பற்றி விவரிக்கவும்.

  13. இந்தியாவில் உள்ள உயிர்க்கோள பெட்டகங்கள் மற்றும் அவைகளின் அமைவிடங்களை எழுதுக.

  14. பின்னடையும் பருவக்காற்று பற்றி ஒரு கட்டுரை எழுதவும்.

  15. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.

  16. இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் விவரிக்க.

  17. ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.

  18. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் - விவரிக்க.

  19. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.

  20. இந்தியாவின் பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு பற்றி விரிவாக எழுதவும்.

  21. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

  22. இந்தியாவில் குடியுரிமை பெறுதல் பற்றி விரிவாக எழுதவும்.

  23. மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.

  24. மத்திய அமைச்சர்களின் வகைகள் பற்றி விரிவாக எழுதவும்.

  25. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

  26. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?

  27. GDP யின் துறை வாரியான பங்களிப்பு (2018-19) பற்றி வரைபடத்தில் விவரி.

  28. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.

  29. நியாயமான வணிக நடைமுறைகளில் பயனாளிகள் யாவர்?
    (i) நுகர்வோர் 
    (ii) வர்த்தகர் 
    (iii) உற்பத்தியாளர்கள் 

  30. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.

  31. ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை ஆட்சிப் பற்றி எழுதுக.

  32. 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்.

  33. முண்டா கிளர்ச்சி பற்றி விரிவாக எழுதவும்.

  34. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.

  35. காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும் பற்றி விரிவாக கூறவும்.

  36. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

  37. ரௌலட் சத்தியாகிரகம் பற்றி விரிவாக விவரி.

  38. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.

  39. இந்திய விடுதலைக்கு முன்பிருந்த மொழி போராட்டம் பற்றி விரிவாக கூறவும்.

  40. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்

  41. தமிழ்நாட்டில் உருவாகும் புயல்கள் மற்றும் புயல் மண்டலங்கள் பற்றி விவரிக்கவும்.

  42. தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.

  43. தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி விவரிக்கவும்.

  44. அண்டைநாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகளைப் பட்டியலிடுக.

  45. பஞ்ச சீல கொள்கை விரிவாக விவரிக்கவும்.

  46. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.

  47. இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் பற்றி குறிப்பு தருக.

  48. பல பரிமாண வறுமைக் குறியீடு – இந்தியா மற்றும் தமிழ்நாடு பற்றி விவாதிக்கவும்.

  49. இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018 பற்றி விவரி.

  50. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக

  51. வரி ஏய்ப்பு என்றால் என்ன? வரி ஏய்ப்பிற்கான காரணங்கள் யாவை?

  52. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?

  53. தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment