" /> -->

All Chapter 1 Marks

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 54
  Choose The Correct Answer:
  54 x 1 = 54
 1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

  (a)

  டெல்வில்லி

  (b)

  ஆரஞ்சு நாடு

  (c)

  அடோவா

  (d)

  அல்ஜியர்ஸ்

 2. ________ 1916 மே திங்களில் நேசநாடுகள் அணியில் இணைத்து போர்செய்தது

  (a)

  இத்தாலி

  (b)

  ஜப்பான்

  (c)

  ரஷ்யா

  (d)

  ஆஸ்திரியா

 3. லத்தீன் அமெமெரிக்காக்காவுடன் 'நல்ல அண்டை வீட்டுக்காக்காரன்' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்

  (a)

  ரூஸ்வெல்ட் 

  (b)

  ட்ரூமன்

  (c)

  உட்ரோவில்சன் 

  (d)

  ஐசனோவர்

 4. _______ தென்னாப்பிரிக்காவின் முதல் உறுப்பின குடியரசுத் தலைவரானார்.

  (a)

  நெல்சன் மண்டேலா

  (b)

  ஹோ - சி - மின்

  (c)

  மா - சே - துங்

  (d)

  ரூஸ்வெல்ட்

 5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  (a)

  ரஷ்யர்கள்

  (b)

  அரேபியர்கள்

  (c)

  துருக்கியர்கள்

  (d)

  யூதர்கள்

 6. இங்கிலாந்தும் _________ ம் 1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன

  (a)

  ஜப்பான்

  (b)

  ரஷ்யா

  (c)

  பிரான்ஸ்

  (d)

  ஆஸ்திரியா

 7. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

  (a)

  ஹபீஸ் அல் -ஆஸாத்

  (b)

  யாசர் அராபத்

  (c)

  நாசர்

  (d)

  சதாம் உசேன்

 8. கோமிஸ்டாங்கின் தலைவர்

  (a)

  ஷியாங் கே - ஷேக்

  (b)

  மா - சே - துஸ்

  (c)

  யுவான் - ஷி - கே

  (d)

  நாசர்

 9. ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

  (a)

  தயானந்த சரஸ்வதி

  (b)

  வைகுண்டசாமி

  (c)

  அன்னி பெசன்ட் 

  (d)

  சுவாமி சாரதாநந்தா

 10. _______ சமாஜம் DAV பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நடத்திக்கொண்டிருந்தது

  (a)

  பிரம்ம

  (b)

  ஆரிய

  (c)

  பிராத்தனை

  (d)

  அதிபிரம்மோ

 11. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ 

  (a)

  ஊட்டி

  (b)

  ஆனை முடி

  (c)

  கொடைக்கானல் 

  (d)

  ஜின்டா கடா

 12. தீபகற்ப பீடபூமி ______ இல் இருந்து நோக்கி சரிந்துள்ளது.

  (a)

  மேற்கு, கிழக்கு 

  (b)

  வடக்கு, தெற்கு 

  (c)

  கிழக்கு,வடக்கு 

  (d)

  வடக்கு, தெற்கு 

 13. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ____________.

  (a)

  நீலகிரி

  (b)

  அகத்திய மலை

  (c)

  பெரிய நிக்கோபார்

  (d)

  கட்ச் 

 14. ______ காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.

  (a)

  அயன மண்டல இலையுதிர் காடுகள் 

  (b)

  அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் 

  (c)

  முட்புதர்க் காடுகள் 

  (d)

  மலைக் காடுகள் 

 15. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை 

  (a)

  ஹிராகுட் அணை 

  (b)

  பக்ராநங்கல் அணை 

  (c)

  மேட்டூர் அணை 

  (d)

  நாகர்ஜூனா சாகர் அணை 

 16. _______ ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது.

  (a)

  1950

  (b)

  1952

  (c)

  1953

  (d)

  1951

 17. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  சேமிப்பு மின்கலன்கள்

  (b)

  எஃகு தயாரிப்பு

  (c)

  செம்பு உருக்குதல்

  (d)

  பெட்ரோலிய சுத்திகரிப்பு

 18. _______ சணல் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.

  (a)

  இந்தியா 

  (b)

  வங்கதேசம் 

  (c)

  மலேசியா 

  (d)

  சீனா 

 19. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

  (a)

  சிமெண்ட் 

  (b)

  ஆபரணங்கள் 

  (c)

  தேயிலை

  (d)

  பெட்ரோலியம் 

 20. இந்திய இரயில்வே துறை ________ இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  (a)

  16

  (b)

  14

  (c)

  12

  (d)

  10

 21. இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?

  (a)

  இரட்டை குடியுரிமை 

  (b)

  ஒற்றை குடியுரிமை 

  (c)

  சில மாநிலங்களில் ஒற்றை குடியுரிமை  மற்ற மாநிலங்களில் இரட்டை குடியுரிமை 

  (d)

  மேற்கண்டவைகளில் எதுவுமில்லை 

 22. இந்திய அரசியலமைப்பின் முன்னுரை ஜவஹர்லால் நேருவின் ________ அடிப்படையில் அமைந்துள்ளது.

  (a)

  கடமைகள் 

  (b)

  உரிமைகள் 

  (c)

  குறிக்கோள் மற்றும் தீர்மானத்தின் 

  (d)

  பிரிவுகள் 

 23. கிழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 360

  (c)

  சட்டப்பிரிவு 356

  (d)

  சட்டப்பிரிவு 365

 24. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ______ 

  (a)

  மூன்று ஆண்டுகள் 

  (b)

  நான்கு ஆண்டுகள் 

  (c)

  ஐந்து ஆண்டுகள் 

  (d)

  ஆறு ஆண்டுகள் 

 25. மேலவை உறுப்பினர்கள் 

  (a)

  சட்டமன்ற கிழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

  (b)

  பொதுவாக நியமிக்கப்படுவார்கள் 

  (c)

  உள்ளாட்சி அமைப்புகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

  (d)

  மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன 

 26. முதலமைச்சரின் பதவிக்காலம் ______ ஆண்டுகள்.

  (a)

  6

  (b)

  5

  (c)

  4

  (d)

  3

 27. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

  (a)

  65

  (b)

  60

  (c)

  70

  (d)

  55

 28. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பை _________ என்கிறோம்.

  (a)

  GDP 

  (b)

  GNP 

  (c)

  NNP 

  (d)

  NDP 

 29. இந்தியா எப்போது டங்கள் திட்டத்தில் கையெழுத்திட்டது?

  (a)

  1984

  (b)

  1976

  (c)

  1950

  (d)

  1994

 30. பன்னாட்டு நிறுவனங்களை _____ என்றும் அழைக்கலாம்.

  (a)

  சர்வதேச நிறுவனங்கள் 

  (b)

  பன்னாட்டு நிறுவனங்கள் 

  (c)

  'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  (d)

  எதுவுமில்லை 

 31. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார் ?

  (a)

  வேலுநாச்சியார்

  (b)

  பூலித்தேவர்

  (c)

  ஆற்காட்டு நவாப்

  (d)

  திருவிதாங்கூர் மன்னர்

 32. _________ ஆற்காட்டு நவாபின் சகோதரர்.

  (a)

  மாபூஸ்கான்

  (b)

  ஹைதர் அலி

  (c)

  திப்பு சுல்தான்

  (d)

  முகமது அலி

 33. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

  (a)

  அன்னி பெசன்ட் அம்மையார்

  (b)

  பிபின் சந்திர பால்

  (c)

  லாலா லஜபதி ராய்

  (d)

  திலகர்

 34. பிளாசிப்போர் நடைபெற்ற வருடம் _________ 

  (a)

  1757

  (b)

  1759

  (c)

  1857

  (d)

  1858

 35. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

  (a)

  1858ஆம் ஆண்டு சட்டம்

  (b)

  இந்திய கவுன்சில் சட்டம், 1909

  (c)

  இந்திய அரசுச் சட்டம், 1919

  (d)

  இந்திய அரசுச் சட்டம், 1935

 36. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற வருடம் _________

  (a)

  1931

  (b)

  1932

  (c)

  1930

  (d)

  1935

 37. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

  (a)

  அன்னிபெசன்ட்

  (b)

  M. வீரராகவாச்சாரி

  (c)

  B.P. வாடியா

  (d)

  G.S. அருண்டேல்

 38. ______ கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.

  (a)

  மதுரை

  (b)

  வாணியம்பாடி

  (c)

  மெட்ராஸ்

  (d)

  திருநெல்வேலி

 39. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம்____________ இல் உருவாக்கப்பட்டது.

  (a)

  1918

  (b)

  1917

  (c)

  1916

  (d)

  1914

 40. 1912 இல் _________ எனும் மருத்துவர் மதராஸ் ஐக்கிய கலக்கம் எனும் அமைப்பை உருவாக்கினார்.

  (a)

  சி.நடேசனார்

  (b)

  ஈ.வெ.பெரியார்

  (c)

  சுந்திரனார்

  (d)

  சோமசுந்தர நாயக்கர்

 41. பின்னடையும் பருவக்காற்று __________லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.

  (a)

  அரபிக்கடல்

  (b)

  வங்கக் கடல்

  (c)

  இந்தியப் பெருங்கடல்

  (d)

  தைமுர்க்கடல்

 42. பாதுகாக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு _________.

  (a)

  1,792

  (b)

  1,782

  (c)

  1,772

  (d)

  1,762

 43. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை_________

  (a)

  3 மற்றும் 15

  (b)

  4 மற்றும் 16

  (c)

  3 மற்றும் 16

  (d)

  4 மற்றும் 15

 44. _________ சில பகுதிகளில் செயற்கை பட்டு துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  (a)

  ஈரோடு 

  (b)

  காஞ்சிபுரம் 

  (c)

  இராமநாதபுரம் 

  (d)

  மதுரை 

 45. இன ஒதுக்கல் கொள்கை என்பது

  (a)

  ஒரு சர்வதேச சங்கம்

  (b)

  இராஜதந்திரம்

  (c)

  ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

  (d)

  மேற்ற்கூறியவைகளில் எதுவுமில்லை

 46. பஞ்சசீலம் கையெழுத்து இடப்பட்ட ஆண்டு ________.

  (a)

  1954 ஏப்ரல் 28

  (b)

  1954 மார்ச் 28

  (c)

  1954 செப்டம்பர் 28

  (d)

  1954 ஜனவரி 28

 47. எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும் ?

  (a)

  இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்

  (b)

  மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்

  (c)

  மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு

  (d)

  இலங்கை மற்றும் மாலத்தீவு

 48. ________,________ வும் அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

  (a)

  சீனா,ரஷ்யா 

  (b)

  சீனா, அமெரிக்கா 

  (c)

  இலங்கை, சீனா

  (d)

  இலங்கை, பிரிட்டன் 

 49. _______________இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.

  (a)

  நீலப் புரட்சி

  (b)

  வெள்ளைப் புரட்சி

  (c)

  பசுமைப் புரட்சி

  (d)

  சாம்பல் புரட்சி

 50. UNDP விரிவாக்கம் தருக.

  (a)

  United National Development programme

  (b)

  United National Decline Programme

  (c)

  Universal Narrow Development Programme

  (d)

  United National Development Policy

 51. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில்_____________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

  (a)

  1860

  (b)

  1870

  (c)

  1880

  (d)

  1850

 52. ________ ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமுல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.

  (a)

  1950

  (b)

  1951

  (c)

  1953

  (d)

  1954

 53. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது _________.

  (a)

  தூத்துக்குடி

  (b)

  கோயம்புத்தூர்

  (c)

  சென்னை

  (d)

  மதுரை

 54. காற்றாலை சக்தி _________ல் இருந்து பெறப்படுகிறது.

  (a)

  காற்று

  (b)

  சூரிய ஒளி

  (c)

  நீர்

  (d)

  எதுவுமில்லை

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment