வளங்கள் மற்றும் தொழிலகங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களைக் குறிப்பிடுக.

  2. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.

  3. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக

  4. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக

  5. மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

  6. ஆற்றல் வளங்கள் என்றால் என்ன? இது எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  7. இந்திய நிலக்கரி நிறுவனம் குறிப்புத் தருக.

  8. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பற்றி எழுதுக.

  9. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்கள் யாவை?

  10. இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - Resources And Industries Two Marks Questions Paper )

Write your Comment