Full Portion ஏழு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 70
    6 x 7 = 42
  1. விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் தருவி.

  2. ராக்கெட் ஏவுதலை விளக்குக.

  3. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  4. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

  5. மனித விந்துவின் அமைப்பை படத்துடன் விவரி.

  6. கழிவு நீர் சுத்திகரிக்கும் முறையை விளக்குக.

  7. 4 x 7 = 28
  8. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.

  9. 500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?

  10. மீத்தேனில் உள்ள தனிமங்களின் சதவீத இயைபை காண்க.

  11. 0.001 M செறிவுள்ளஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - Full Portion ஏழு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Science - Full Portion Seven Marks Question Paper )

Write your Comment