உயிரினங்களின் அமைப்பு நிலைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.

  2. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?

  3. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக

  4. அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன ?

  5. முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?

  6. இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை ?

  7. அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது ?

  8. CNS – ன் விரிவாக்கம் என்ன?

  9. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட்  (வேறுபட்ட)  பல்லமைவு எனப்படுகிறது ?

  10. அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது ?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Structural Organisation Of Animals Two Marks Question Paper )

Write your Comment