வேதிவினைகளின் வகைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

  2. சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு, வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.

  3. மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.

  4. வெப்பக்கொள் வினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  5. ஒளிச்சிதைவு என்றால் என்ன?

  6. மெட்டதிஸிஸ் வினை என்பது யாது?

  7. கட்டியான கால்சியம் கார்பனேட்டைவிட தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக வினைபுரியும். ஏன்?

  8. நீரின் அயனிப்பெருக்கம் என்றால் என்ன?

  9. சேர்க்கை வினைக்கும் சிதைவு வினைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  10. அமில மழை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Types Of Chemical Reactions Two Marks Question Paper )

Write your Comment