மத்திய அரசு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  2. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?

  3. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

  4. மக்களவையின் சபாநாயகர் பற்றி குறிப்பு வரைக.

  5. நிதி மசோதா என்றால் என்ன?

  6. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.

  7. குடியரசுத் தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் யாவை?

  8. துணைக் குடியரசுத் தலைவருக்கான தகுதிகள் யாவை?

  9. துணைக்குடியரசுத் தலைவர் - தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பதவிக்காலம் பற்றி எழுதுக.

  10. துணைகுடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?

  11. பிரதம அமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

  12. பாராளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம்.எவ்வாறு?

  13. இந்திய நாடாளுமன்றம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?அவை யாவை?

  14. லோக்சபை உறுப்பினர் ஆவதற்கான காரணங்கள் யாவை?

  15. வயது வந்தோர் வாக்குரிமை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - மத்திய அரசு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - Central Government Two Marks Questions )

Write your Comment