CIV - மாநில அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. மாநில ஆளுநரை நியமிப்பவர்.

    (a)

    பிரதமர் 

    (b)

    முதலமைச்சர் 

    (c)

    குடியரசுத் தலைவர் 

    (d)

    தலைமை நீதிபதி 

  2. மாநில சபாநாயகர் ஒரு _____.

    (a)

    மாநிலத் தலைவர் 

    (b)

    அரசின் தலைவர் 

    (c)

    குடியரசு தலைவரின் முகவர் 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  3. ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    ஆளுநர் 

    (c)

    முதலமைச்சர் 

    (d)

    சட்டமன்ற சபாநாயகர் 

  4. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

    (a)

    முதலமைச்சர் 

    (b)

    மாநில அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் 

    (c)

    மாநில தலைமை வழக்குரைஞர் 

    (d)

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் 

  5. மாநில முதலமைச்சரை நியமிப்பவர்.

    (a)

    சட்டமன்றம் 

    (b)

    ஆளுநர் 

    (c)

    குடியரசுத் தலைவர்

    (d)

    சட்டமன்ற சபாநாயகர் 

  6. மாநில அமைச்சரவையின் தலைவர் 

    (a)

    முதலமைச்சர் 

    (b)

    ஆளுநர் 

    (c)

    சபாநாயகர் 

    (d)

    பிரதம அமைச்சர் 

  7. சட்ட மேலவை என்பது ____.

    (a)

    5 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது 

    (b)

    6 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது 

    (c)

    நிரந்தர அவை ஆகும் 

    (d)

    4 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது 

  8. கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?

    (a)

    ஆந்திரப் பிரதேசம் 

    (b)

    தெலுங்கானா 

    (c)

    தமிழ்நாடு 

    (d)

    உத்திரப் பிரதேசம் 

  9. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் 

    (a)

    கொல்கத்தா, மும்பை, சென்னை

    (b)

    டெல்லி மற்றும் கொல்கத்தா

    (c)

    டெல்லி,கொல்கத்தா, சென்னை 

    (d)

    கொல்கத்தா,சென்னை,டெல்லி 

  10. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?

    (a)

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் 

    (b)

    கேரளா மற்றும் தெலுங்கானா 

    (c)

    பஞ்சாப் மற்றும் ஹரியானா 

    (d)

    மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

  11. 5 x 2 = 10
  12. இந்திய மாநிலங்களிருந்து ஜம்மு - காஷ்மீர் எவ்வாறு வேறுபடுகிறது?

  13. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது ?

  14. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?

  15. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?

  16. ஆட்கொணர் பேராணை என்றால் என்ன?

  17. 5 x 1 = 5
  18. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை  _______ இடம் கொடுக்கிறார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடியரசுத் தலைவர்.

  19. ________ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எம்.பாத்திமா பீவி 

  20. _________ மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆளுநர் 

  21. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ________ ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குடியரசுத் தலைவர் 

  22. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    234

  23. 5 x 1 = 5
  24. ஆளுநர் 

  25. (1)

    தீர்ப்பாயங்கள் 

  26. முதலமைச்சர் 

  27. (2)

    மாநில அரசின் தலைவர் 

  28. அமைச்சரவை 

  29. (3)

    அரசாங்கத்தின் தலைவர் 

  30. மேலவை உறுப்பினர் 

  31. (4)

    மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.

  32. ஆயுதப் படையினர் 

  33. (5)

    சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்.

    4 x 5 = 20
  34. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

  35. சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.

  36. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.

  37. உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - CIV - மாநில அரசு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - CIV - State Government Model Question Paper )

Write your Comment