இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ’வானிலையியல்’  வரையறு

  2. 'ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன?

  3. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

  4. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக

  5. அயன மண்டல பசுமை மாறாக் காடுகளிலுள்ள மரங்களை எழுதுக..

  6. 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?

  7. இந்திய காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  8. 'மாஞ்சாரல்' என்றால் என்ன?

  9. இயற்கைத் தாவரங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன?

  10. வன உயிரினங்கள் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படுகின்றன? அவை யாவை?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Social Science - Climate And Natural Vegetation Of India Two Marks Questions )

Write your Comment