ECO - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. நாட்டு வருமானம் அளவிடுவது 

    (a)

    பணத்தின் மொத்தமதிப்பு 

    (b)

    உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு 

    (c)

    நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு 

    (d)

    பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு 

  2. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது 

    (a)

    வேளாண்மை 

    (b)

    தானியங்கிகள் 

    (c)

    வர்த்தகம் 

    (d)

    வங்கி 

  3. ________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.

    (a)

    செலவு முறை 

    (b)

    மதிப்பு கூட்டு முறை 

    (c)

    வருமான முறை 

    (d)

    நாட்டு வருமானம் 

  4. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

    (a)

    வேளாண் துறை 

    (b)

    தொழில்துறை 

    (c)

    பணிகள் துறை 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  5. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல்  _______ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    (a)

    91.06

    (b)

    92.26

    (c)

    80.07

    (d)

    98.29

  6. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

    (a)

    1 வது 

    (b)

    3 வது 

    (c)

    4 வது 

    (d)

    2 வது 

  7. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

    (a)

    65

    (b)

    60

    (c)

    70

    (d)

    55

  8. இந்திய பொருளாதாரம் என்பது 

    (a)

    வளர்ந்து வரும் பொருளாதாரம் 

    (b)

    தோன்றும் பொருளாதாரம் 

    (c)

    இணை பொருளாதாரம் 

    (d)

    அனைத்தும் சரி

  9. 7 x 2 = 14
  10. நாட்டு வருமானம்- வரையறு 

  11. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.

  12. தனி நபர் வருமானம் என்றால் என்ன?

  13. GDP யில் பங்களிப்புள்ள துறைகளை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  14. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள் யாவை?

  15. சிறு குறிப்பு வரைக. 
    1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
    2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  16. GDP மற்றும் GNP வேறுபடுத்துக.

  17. 5 x 1 = 5
  18. இந்தியாவில் ______ துறை முதன்மை துறையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பணிகள் 

  19. இரண்டாம் துறையை வேறுவிதமான ________ துறை என அழைக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொழில் 

  20. இந்தியா உலகத்தில் ________ மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆறாவது 

  21. இந்தியா ______ மிக வேகமாக வளரும் நாடாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஐந்தாவது 

  22. இந்திய பொருளாதாரத்தை _______ துறைகளாக வகைப்படுத்தலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மூன்று 

  23. 5 x 1 = 5
  24. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர் 

  25. (1)

    வேளாண்மை 

  26. விலைக் கொள்கை 

  27. (2)

    நாட்டு வருமானம் /மக்கள் தொகை 

  28. GST

  29. (3)

    பண்டம் மற்றும் பணிகள் மீதானவரி 

  30. தலா வருமானம் 

  31. (4)

    தொழில்துறை 

  32. C + I + G + (X - M)

  33. (5)

    மொத்த உள்நாட்டு உற்பத்தி 

    3 x 1 = 3
  34. பின்வரும் காரணங்களினால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
    i) குறைந்த தனிநபர் வருமானம் 
    ii) மோசமான செயல்திறன் மற்றும் பொதுத்துறையின் குறைவான பங்களிப்பு
    iii) வீடுகள் துறையின் மோசமான பங்களிப்பு 
    iv) கிராமப்புறத்துறையின் சேமிப்பு திறனை முழுமையாக பயன்படுத்தாதது
    அ) I, II, மற்றும் IV சரியானவை 
    ஆ) I, II, மற்றும் III சரியானவை 
    இ) I, II, III மற்றும் IV சரியானவை 
    ஈ) I, III மற்றும் IV சரியானவை 

  35. (i) மக்கள் தொகையை நாட்டு வருமானத்தில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
    (ii) தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
    (iii) நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும்.
    (iv) தனிநபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்கள் இருந்தும் பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனலாம்.
    (அ) (i) மற்றும் (iv) சரி 
    (ஆ) (ii) மற்றும் (iii) சரி 
    (இ) (i),(ii) மற்றும் (iv) சரியானவை 
    (ஈ) (iii) மற்றும் (iv) சரி 

  36. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவம் 
    (i) பொருளாதார வளர்ச்சி பற்றி அறிய உதவுகிறது.
    (ii) செல்வம் சமனற்ற முறையில் விநியோகம் செய்யப்படுவது பற்றி அறிய உதவுகிறது.
    (iii) வாங்கும் திறன் மதிப்பீடு செய்ய உதவுகிறது.
    (iv) உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
    அ) (i) சரி 
    ஆ) (i) மற்றும் (ii) சரி 
    இ) (ii) மற்றும் (iv) சரி
    ஈ) (i),(ii), (iii) மற்றும் (iv) சரி   

  37. 3 x 5 = 15
  38. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?

  39. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?

  40. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - ECO - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - ECO - Gross Domestic Product and its Growth: an Introduction Model Question Paper )

Write your Comment