GEO - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு______.

    (a)

    வரைபடவியல்

    (b)

    மக்களியல்

    (c)

    மானுடவியல்

    (d)

    கல்வெட்டியல் 

  2. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்_______.

    (a)

    தமிழ்நாடு

    (b)

    கர்நாடகம் 

    (c)

    கேரளா 

    (d)

    உத்திரப்பிரதேசம்

  3. மனித வள மேம்பாடு __________ மூலம் கணக்கிடப்படுகிறது

    (a)

    மனித வளக்குறியிடு

    (b)

    தனி நபர் குறியீடு

    (c)

    மனித வள மேம்பாட்டுகுறியீடு

    (d)

    ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்(UNDP)

  4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்_______.

    (a)

    பெங்களூரு

    (b)

    சென்னை 

    (c)

    புது டெல்லி

    (d)

    ஹைதராபாத் 

  5. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

    (a)

    ஏர் இந்தியா 

    (b)

    இந்தியன் ஏர்லைன்ஸ்

    (c)

    வாயுதூத்

    (d)

    பவன்ஹான்ஸ் 

  6. தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் ______ ல் தொடங்கப்பட்டது.

    (a)

    1998

    (b)

    1991

    (c)

    1997

    (d)

    1999

  7. 8 x 2 = 16
  8. மனித வள மேம்பாடு என்றால் என்ன?

  9. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக

  10. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக

  11. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  12. பன்னாட்டு வணிகம் – வரையறு.

  13. பல்தரப்பு வணிகம் நடைபெறும் முக்கிய வணிகத் தொகுதிகளைக் கண்டறிக.

  14. மக்கள் தொகை என்றால் என்ன?

  15. பாலின விகிதம் என்றால் என்ன?

  16. 5 x 1 = 5
  17. எல்லைபுறச் சாலை

  18. (1)

    மும்பை 

  19. INSAT (இன்சாட்)

  20. (2)

    1955

  21. மேசகான் கப்பல்கட்டும் தளம் 

  22. (3)

    நகரமயமாக்கலின் தாக்கம்

  23. புறநகரப் பரவல்

  24. (4)

    1960

  25. NHAI

  26. (5)

    செயற்கைக் கோள் தகவல் தொடர்பு 

    4 x 2 = 8
  27. மக்களடர்த்தி மற்றும் மக்கட்தொகை வளர்ச்சி

  28. தனிநபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல்தொடர்பு

  29. சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து

  30. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்

  31. 3 x 5 = 15
  32. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக

  33. மனிதவள மேம்பாட்டை அளவிடும் முறையை விளக்குக

  34. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.

  35. 1 x 10 = 10
  36. இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள்.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - GEO - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - GEO - India - Population, Transport, Communication and Trade Model Question Paper )

Write your Comment