மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  2. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.

  3. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு 

  4. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.

  5. சிறு குறிப்பு வரைக. 
    1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
    2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  6. GDP மற்றும் GNP வேறுபடுத்துக.

  7. மொத்த உள்நாட்டு உற்பத்தியான மூன்று கணக்கிட்டு முறைகள் பற்றி எழுதவும்.

  8. நிகர நாட்டு உற்பத்தி (NNP) வரையறு.

  9. இந்திய பொருளாதாரம் எத்தனை துறைகளாக பிரிக்கப்படுகிறது.?அவை யாவை?

  10. பொருளாதார குறியீடு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Social Science - Gross Domestic Product And Its Growth: An Introduction Two Marks Question Paper )

Write your Comment