HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

    (a)

    ஜெர்மனி 

    (b)

    ரஷ்யா 

    (c)

    போப் 

    (d)

    ஸ்பெயின் 

  2. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

    (a)

    வெர்வோர்டு

    (b)

    ஸ்மட்ஸ்

    (c)

    ஹெர்சாக்

    (d)

    போதா

  3. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

    (a)

    அமெரிக்கா அளித்த உதவி

    (b)

    நெப்போலியனின் படையெடுப்புகள்

    (c)

    சைமன் பொலிவரின் பங்கேற்பு

    (d)

    பிரெஞ்சுப் புரட்சி 

  4. முதல் உலகப்போரினால் _________ நாடுகள் நிதிசார்ந்த வகையிலும், அரசியல் நீதியாகவும் வலிமைகுன்றின

    (a)

    ஆசிய

    (b)

    ஐரோப்பிய

    (c)

    ஆப்பிரிக்கன்

    (d)

    ஆஸ்திரேலியன்

  5. முதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது

    (a)

    அமைதி

    (b)

    வெர்செய்ல்ஸ் 

    (c)

    பாரிஸ்

    (d)

    லண்டன்

  6. 6 x 2 = 12
  7. இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  8. மன்றோ கோட்பாட்டை விளக்குக.

  9. 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக

  10. “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக

  11. பாசிஸம் - குறிப்புத் தருக

  12. அஸ்டெக்குகள் - குறிப்பு தருக

  13. 5 x 1 = 5
  14. நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர்______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜோசப் கோயபெல்ஸ்

  15. தென்னாப்பிரிக்க ஒன்றியம் ______  ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1910

  16.  ______ ஒரு ராணுவ நாடாகும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அஸ்டெக்குகள்

  17. போயர்கள் ______ என்றும் அழைக்கப்பட்டனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆப்பிரிக்க நேர்கள்

  18. முசோலினி ________ எனும் பட்டதை சூட்டிக்கொண்டார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டியூஸ்

  19. 5 x 1 = 5
  20. டிரான்ஸ்வால்

  21. (1)

    கொரில்லா நடவடிக்கைகள்

  22. டோங்கிங்

  23. (2)

    குடியரசு ஆட்சி

  24. ஹின்டன்பர்க் 

  25. (3)

    அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி

  26. 1929

  27. (4)

    தங்கம்

  28. ஜெர்மனி

  29. (5)

    ஜெர்மனியின் குடியரசுத் தலைவர்

    3 x 5 = 15
  30. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

  31. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

  32. போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்

  33. 1 x 8 = 8
  34. தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
    அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது?
    ஆ) மத்திய அமெரிக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின?
    இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பற்றப்பப்பட்டது?
    ஈ) தென் தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக்குக் காரணம் என்ன?

  35. 1 x 10 = 10
  36. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
    1922 - முசோலியின் ரோமாபுரி அணிவகுப்பு
    1927 - வியட்நாம் தேசியக்கட்சி உதயம்
    1929 - பொருளாதாரப் பெருமந்தம்
    1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சர்) ஆதல்
    1935 - முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - HIS - The World between two World Wars Model Question Paper )

Write your Comment