Half Yearly Important Five Mark Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    25 x 5 = 125
  1. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

  2. சர்வதேச சங்கத்தின் சாதனைகளை விளக்குக.

  3. சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்களை விவரி.

  4. முசோலினியின் தலைமையில் பாசிசம் படைத்த சாதனைகள் யாவை?

  5. ரஷ்யத் தாக்குதல் மற்றும் பிரிட்டிஷ் போர்க்களம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

  6. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

  7. ஐ.நா சபையின் தோற்றம்,நோக்கங்கள் மற்றும் முக்கிய ஆறு உறுப்புகள் பற்றி கட்டுரை வரைக.

  8. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிகானக் நிர்வாக மற்றும் இராணுவக் காரணங்கள் விவரி.

  9. இராமகிருஷ்ண மடத்தின் செயல்பாடுகளை விவரி.

  10. சூரத் பிளவு - 1907 விரிவான விடையளி.

  11. உப்பு சத்தியாகிரகம் - குறிப்பு வரைக .

  12. பாரதியார் ஒரு சுதந்திர போராட்ட வீரர் - நிரூபி .

  13. நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் சாதனைகளை பற்றி ஒரு பத்தியில் விடையளி .

  14. நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் சாதனைகளை பற்றி ஒரு  பத்தியில் விடையளி 

  15. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

  16. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

  17. தேசிய ஒருமைப்பாடு பற்றி எழுதுக .

  18. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

  19. நாட்டு வருமானத்தை  அறிவதன் அவசியம் யாது ?

  20. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின்  நோக்கங்களை விவரி .

  21. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

  22. வேற்றுமையில் ஒற்றுமை- விவரி .

  23. மழைநீர் சேகரிப்பினை விளக்குக .

  24. இந்திய வேளாண்தொழிலில் உள்ள  பிரச்சனைகளை விவரி ?

  25. அமில மழையின் விளைவுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி முழு ஆண்டு முக்கிய 5 மதிப்பெண் வினாத்தாள் ( 10th Social Science important five mark questions )

Write your Comment