" /> -->

இந்திய அரசியலமைப்பு மாதிரி வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
  5 x 1 = 5
 1. கீழ்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?

  (a)

  குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை

  (b)

  இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக 

  (c)

  இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற,சமதர்ம, ஜனநாயக 

  (d)

  இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக,குடியரசு

 2. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

  (a)

  கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல் 

  (b)

  கிறிஸ்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல் 

  (c)

  ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

  (d)

  பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைக்குச் செல்லுதல் 

 3. நமது அடிப்படை கடமைகளை ________ இடமிருந்து பெற்றோம்.

  (a)

  அமெரிக்க அரசியலமைப்பு 

  (b)

  கனடா அரசியலமைப்பு 

  (c)

  ரஷ்யா அரசியலமைப்பு 

  (d)

  ஐரிஷ் அரசியலமைப்பு 

 4. வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துகின்றன?

  (a)

  தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (b)

  சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (c)

  தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (d)

  சமதர்ம, காந்திய மற்றும் தாராளக் கொள்கைகள் 

 5. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 356

  (c)

  சட்டப்பிரிவு 360

  (d)

  சட்டப்பிரிவு 368

 6. 5 x 1 = 5
 7. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ________ல் தோன்றியது.

  ()

  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 

 8. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ______ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ()

  டாக்டர் சச்சிதானந்தா சின்கா 

 9. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு _____ 

  ()

  நவம்பர் 26,1949

 10. _______ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிக்கப்படுகின்றன.

  ()

  ஐந்து 

 11. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் _______ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

  ()

  51 A 

 12. 5 x 1 = 5
 13. குடியுரிமைச் சட்டம் 

 14. (1)

  1962

 15. முகவுரை 

 16. (2)

  42-வது அரசியலமைப்புச் சட்ட திருத்தல் 

 17. சிறிய அரசியலமைப்பு 

 18. (3)

  ஜவஹர்லால் நேரு 

 19. செம்மொழி 

 20. (4)

  1955

 21. தேசிய அவசரநிலை 

 22. (5)

  தமிழ் 

  2 x 2 = 4
 23. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

 24. எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப்படுகின்றன?

 25. 2 x 3 = 6
 26. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

 27. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

 28. 2 x 5 = 10
 29. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

 30. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் இந்திய அரசியலமைப்பு மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Indian Constitution Model Question Paper )

Write your Comment