UNIT TEST - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    CHOOSE THE CORRECT ANSWER
    5 x 1 = 5
  1. மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

    (a)

    தொழிற்புரட்சி

    (b)

    தகவல் தொழில்நுட்ப புரட்சி 

    (c)

    பிரெஞ்சு புரட்சி 

    (d)

    வேளாண்மை புரட்சி 

  2. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்டபடுத்திய கொள்கை

    (a)

    திறந்தவெளிக் கொள்கை

    (b)

    வாரிசு இழப்புக்கொள்கை

    (c)

    பாதுகாக்கப்பட்ட வியாபரக்கொள்கை

    (d)

    நிலம் அழித்தல் கொள்கை

  3. சீனக்குடியரசை உருவாக்கியவர்.

    (a)

    டாக்டர் சன் யாட்சென்

    (b)

    சூ -யென்-லாய்

    (c)

    மா சேதுங்

    (d)

    சீயாங் கே ஷேக்

  4. முதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது

    (a)

    நான்கிங்

    (b)

    பீகிங்

    (c)

    காண்டன்

    (d)

    ஷாண்டுங் 

  5. இம்பிரியம் என்ற சொல் இம்மொழியிலுருந்து பெறப்பட்டது

    (a)

    இலத்தீன்

    (b)

    கிரேக்கம்

    (c)

    பிரெஞ்சு

    (d)

    ஸ்பானியம்

  6. MATCH THE FOLLOWING 
    3 x 1 = 3
  7. கர்நாடகப்போர்கள்
  8. (1)
    ஆப்பிரிக்கா
  9. இனவெறிக்கொள்கை
  10. (2)
    இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்க முடிவு
  11. பன்னாட்டு குடியேற்றம்

  12. (3)

    சீனா

    2 MARKS QUESTIONS
    4 x 2 = 8
  13. ஏகாதிபத்தியம் வரையறு?

  14. இராணுவ ஏகாதிபத்தியம் பற்றி எழுதுக.

  15. ஒப்படைப்பு முறை பற்றி சுருக்கமாக ஏழுதுக.

  16. 'தைப்பிங் கலகம்' பற்றி எழுது.

  17. CAPTION QUESTIONS
    1 x 4 = 4
  18. பாக்சர் புரட்சி.
    அ) சீன-ஜப்பானிய போரின் விளைவு யாது?
    ஆ) சீனா, ஜப்பானிற்கு அளித்த தீவு எது?
    இ) பாக்சர் கலகத்திற்கான  காரணம் யாது?
    ஈ)  பாக்சர்கள் என்ன செய்தார்கள்? 

  19. 5 MARK
    1 x 5 = 5
  20. ஏகாதிபத்தியத்தின் விளைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th Social Science Unit Test 1

Write your Comment