UNIT TEST - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    CHOOSE CORRECT ANSWER
    5 x 1 = 5
  1. மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

    (a)

    தொழிற்புரட்சி

    (b)

    தகவல் தொழில்நுட்ப புரட்சி 

    (c)

    பிரெஞ்சு புரட்சி 

    (d)

    வேளாண்மை புரட்சி 

  2. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது.

    (a)

    இரயில்வே

    (b)

    சாலை

    (c)

     வான்

    (d)

    நீர்

  3. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    (a)

    கி.பி. 1600

    (b)

     கி.பி.1664

    (c)

     கி.பி.1644

    (d)

     கி.பி.1700

  4. ஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

    (a)

    ஜான் ஸ்மட்

    (b)

    உட்ரோ வில்சன்

    (c)

    விக்டோரியா பேரரசி

    (d)

    டல்ஹௌசி பிரபு

  5. முதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது

    (a)

    நான்கிங்

    (b)

    பீகிங்

    (c)

    காண்டன்

    (d)

    ஷாண்டுங் 

  6. MATCH THE FOLLOWING 
    3 x 1 = 3
  7. பாதுகாப்பு ஏற்படுத்துதல்

  8. (1)

    இங்கிலாந்து

  9. ஹாங்காங் தீவு

  10. (2)

    பிரான்ஸ்

  11. பன்னாட்டு குடியேற்றம்

  12. (3)

    சீனா

    2 MARKS QUESTION 
    4 x 2 = 8
  13. காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  14. இராணுவ ஏகாதிபத்தியம் பற்றி எழுதுக.

  15. ஒப்படைப்பு முறை பற்றி சுருக்கமாக ஏழுதுக.

  16. 'தைப்பிங் கலகம்' பற்றி எழுது.

  17. CAPTION QUESTION  
    1 x 4 = 4
  18. பாக்சர் புரட்சி.
    அ) சீன-ஜப்பானிய போரின் விளைவு யாது?
    ஆ) சீனா, ஜப்பானிற்கு அளித்த தீவு எது?
    இ) பாக்சர் கலகத்திற்கான  காரணம் யாது?
    ஈ)  பாக்சர்கள் என்ன செய்தார்கள்? 

  19. 5 MARK 
    1 x 5 = 5
  20. ஏகாதிபத்தியத்தின் விளைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th Social Science Unit Test 2

Write your Comment