" /> -->

10th Revision Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள் 

  (a)

  ஜூலை 28, 1914 

  (b)

  ஜூன் 28,1914

  (c)

  மார்ச் 28, 1914  

  (d)

  ஆகஸ்ட் 28,1914

 2. செப்டம்பர் 1938-ல் ஹிட்லர் படையெடுப்பதாக மிரட்டப்பட்ட நாடு

  (a)

  யூகோஸ்லாவியா

  (b)

  போலந்து

  (c)

  பின்லாந்து

  (d)

  செக்கோஸ்லேவேகியா

 3. ஐ.நா. வின் நிரந்நதர அவை

  (a)

  பொதுச் சபை

  (b)

   தலைமைச் செயலகம்

  (c)

   பாதுகாப்பு அவை

  (d)

  தர்மகர்த்தா அவை

 4. 1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  (a)

  திருமதி. அன்னிபெசன்ட்

  (b)

  சுவாமி விவேகானந்தர்

  (c)

  இராஜாராம் மோகன் ராய் 

  (d)

  லாலா ஹன்ஸ்ராஜ்

 5. ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

  (a)

  உண்ணாவிரதம்

  (b)

  வரிகொடா இயக்கம்

  (c)

  மறியல்

  (d)

  பட்டங்களைத் துறத்தல்

 6. மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை  கொண்ட அமைப்பு 

  (a)

  சட்ட மன்றம்

  (b)

  உச்ச நீதிமன்றம்

  (c)

  பொதுக்கட்சிகள்  அவை

  (d)

  பாராளுமன்றம் 

 7. இந்திய தேசிய நுகர்வோர் தினம்

  (a)

  அக்டோபர் 24

  (b)

  டிசம்பர் 15

  (c)

  டிசம்பர் 24

  (d)

  மார்ச் 13

 8. இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத்துறையின் பங்களிப்பு___________.

  (a)

  15.8%

  (b)

  25.8%

  (c)

  58.4%

  (d)

  12.8%

 9. கருப்புப்பணம் என்பது ............... பணம்

  (a)

  போலியான

  (b)

  கணக்கில் காட்டப்படாத

  (c)

  முதலீடு செய்யப்பட்ட

  (d)

  கணக்கில் காட்டப்பட்ட

 10. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள்

  (a)

  ஆரியபட்டா

  (b)

  இன்சாட் I

  (c)

  சந்திராயன் I

  (d)

  ஆப்பிள்

 11. கங்கை ஆற்றின் பிறப்பிடம் ............................

  (a)

  யமுனோத்ரி

  (b)

  சியாச்சின்

  (c)

  கங்கோத்ரி

  (d)

  காரக்கோரம்

 12. ஒதுக்கப்பட்ட காடுகள் -------------என்றும் அழைக்கப்படுகின்றன

  (a)

  மாங்குரோவ் காடுகள்

  (b)

  சுந்தரவனக்காடுகள்

  (c)

  நிரந்தரக் காடுகள்

  (d)

  பாலைவனக்காடுகள் 

 13. டாடா இரும்பு ஏஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் ...........................

  (a)

  துர்காபூர்

  (b)

  பிலாய்

  (c)

  ஜாம்ஷெட்பூர்

  (d)

  பர்ன்பூர்

 14. இந்திய இரயில்வே.......மண்டலங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.

  (a)

  9

  (b)

  13

  (c)

  17

  (d)

  21

 15. II பொருத்துக :

  10 x 1 = 10
 16. பக்சார் போர் 

 17. (1)

  மாங்கனீசு

 18. பாக்சர் புரட்சி 

 19. (2)

  1899

 20. இராணுவ ஏகாபத்தியம்

 21. (3)

  வண்டல் மண்

 22. பீகிங் உடன் படிக்கை

 23. (4)

  வங்காளம் 

 24. இராணுவ ஏகாதிபத்தியம்

 25. (5)

  அமெரிக்கா,ஈராக்

 26. இலையுதிர்க் காடுகள் 

 27. (6)

  அமெரிக்கா

 28. தங்கம் 

 29. (7)

  1860

 30. சூரிய சக்தி 

 31. (8)

  தேக்கு, சந்தனமரம் 

 32. காதர், பாங்கர்

 33. (9)

  போட்டோ வோல்டாயிக் 

 34. இரும்பு சார்ந்த கனிமம்

 35. (10)

  இரும்பு சாராத கனிமங்கள் 

  பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 36. முதல் உலகப் போரில்  அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

 37.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

 38. முசோலினியின் சாதனைகளில் ஏதேனும் இரண்டினை எழுதுக.

 39.  ஜெர்மனியின் தேசப்பற்று இரண்டாம் உலகப் போருக்கு எவ்வாறு காரணமாயிற்று?

 40. 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம் யாது ?

 41. ஆரிய சமாஜத்தின் பணிகள் யாவை?

 42. மவுண்ட் பேட்டன் திட்டத்தை விளக்குக.

 43. சி.என். அண்ணாதுரையின் அரசியல் நுழைவு பற்றி எழுதுக.

 44. சார்க் என்பது என்ன?

 45. தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள் யாவை ?

 46.  வருமான முறையில் நாட்டு வருமானம் -சிறு குறிப்பு வரைக .

 47. இந்தியப் பொருளாதாரத்தில் அறிவியல் தொழிநுட்பத்தின் பங்கு குறித்து எழுதுக

 48. இந்தியக் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளை ஆராய்க. 

 49. மண் அரிப்பின் தன்மை குறித்து எழுதுக.

 50. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

 51. உயிரினப் பன்மை என்றால் என்ன ?

 52. நம் நாட்டின் முக்கிய குழாய் போக்குவரத்தைக் குறிப்பிடுக.

 53. புவித்தகவல் தொகுதி  வரையறு .

 54. புவியில் வல்லுநர்கள் தொலை நுண்ணுணர்வு நுட்பத்தினை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?

 55. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 56. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4x 2 = 8
 57. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 58. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 59. வேறுபடுத்துக:
  புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க முடியாத வளம் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 64. ஏற்றுமதி - இற்க்குமதி

 65. பிரிவு -4

  கீழ்க்கண்ட தலைப்புகளில் அவற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. பிரிவு -5

  ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வினா என நான்கு வினாக்களுக்கும் விடையளி :

  4 x 5 = 20
 69. ஏகாதிபத்தியத்திற்க்கான  காரணங்கள் யாவை?

 70. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 71. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

 72. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 73. ஜனநாயகத்தின் வகைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்குக .

 74. இந்தியாவின் பன்முக வேறுபாடுகள் குறித்து எழுதுக.

 75. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 76. நாட்டு வருமானத்தின் இரண்டு அடிப்படை கருத்துகளை விவரி .

 77. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

 78. இந்தியாவில் காணப்படும் புல்வெளிகள் பற்றி விவரி.

 79. அமில மழையின் விளைவுகள் யாவை ?

 80. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.

 81. பிரிவு -6

  வரைபட வினாக்கள் :

  5+10=15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. இந்திய வரைபடத்தில் கீழ்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   1. அ)அமிர்தசரஸ்  ஆ)லக்னோ  இ)சௌரி சௌரா  ஈ)பூனா  உ)சூரத்  ஊ)தண்டி  எ)தூத்துக்குடி  ஏ)வேதாரண்யம்  ஐ)சென்னை   ஓ)பாம்பாய்

  1. ஆறுகள் - கங்கை, பிரம்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா.

  2. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
   1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
   2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
   3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 82. பிரிவு -7

  கீழ்க்கண்டவற்றிக்கு காலக்கோடு வரைக :

  1 x 5 = 5
 83. 1915 முதல் 1940 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ( 10th Social first Revision Test )

Write your Comment