Important Questions Part-II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    6 x 1 = 6
  1. (a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் (a, b) என்பது _____.

    (a)

    (2,-2)

    (b)

    (5,1)

    (c)

    (2,3)

    (d)

    (3,-2)

  2. (1+ 2+ 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.

    (a)

    14400

    (b)

    14200

    (c)

    14280

    (d)

    14520

  3. \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 3 \\ 1 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 2 \end{matrix} \right) \) மற்றும் \(C=\left( \begin{matrix} 0 \\ -2 \end{matrix}\begin{matrix} 1 \\ 5 \end{matrix} \right) \) எனில், பின்வருவனவற்றுள் எவை சரி?
    (i) \(AB+C=\left( \begin{matrix} 5 & 5 \\ 5 & 5 \end{matrix} \right) \)
    (ii) \(BC=\left( \begin{matrix} 0 \\ 2 \\ -4 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ 10 \end{matrix} \right) \)
    (iii) \(BA + C=\left( \begin{matrix} 2 \\ 3 \\ \end{matrix}\begin{matrix} 5 \\ 0 \\ \end{matrix} \right) \)
    (iv) \((AB)C=\left( \begin{matrix} -8 \\ -8 \end{matrix}\begin{matrix} 20 \\ 13 \end{matrix} \right) \)

    (a)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (b)

    (ii) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (iii) மற்றும் (iv) மட்டும்

    (d)

    அனைத்தும்

  4. A ன் வரிசை 3 x 4 மற்றும் B ன் வரிசை 4 x 3 எனில் BA ன் வரிசை

    (a)

    3 x 3 

    (b)

    4 x 4

    (c)

    4 x 3

    (d)

    வரையறுக்கப்படவில்லை

  5. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

    (a)

    1200

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    900

  6. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

    (a)

    இரு பக்கங்களின் சாய்வுகள்

    (b)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (c)

    அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

    (d)

    இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

  7. Section - II

    10 x 2 = 20
  8. f o f(k) = 5, f(k) = 2k - 1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.

  9. A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.

  10. பின்வருவனவற்றின் கூடுதல் காண்க
    102, 97, 92,.. 27 உறுப்புகள் வரை

  11. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    4,10,16,22,....

  12. பின்வருவனவற்றிற்கு மீ.சி.ம காண்க
    (i) 8x4y2, 48x2y4
    (ii) 5x - 10, 5x- 20
    (iii) x- 1, x- 2x + 1
    (iv) x- 27, (x - 3)2, x- 9

  13. மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இருபடி சமன்பாடுகளைக் காண்க.
    \(\frac { a+b }{ 6 } ,\frac { a-b }{ 6 } \)

  14. BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE 丄 BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
    b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)

  15. படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க

  16. கீழ்காணும் புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையுமா எனத் தீர்மானிக்கவும்.
    (a, b + c), (b, c + a) மற்றும் (c, a + b)

  17. A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D(4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.

  18. Section - III

    10 x 5 = 50
  19. X = {3, 4, 6, 8} என்க. R = {(x,f(x)) | x∈X, f(x) = x2 + 1} என்ற உறவானது X –லிருந்து N-க்கு ஒரு சார்பாகுமா?

  20. சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
    \(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
    பின்வருவனவற்றைக் காண்.
    f(-7) - f(-3)

  21. ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல் ‘n’ உறுப்புகளின் கூடுதல் 2n2 - 3n எனில், அது ஒரு கூட்டுத் தொடர்வரிசை என நிரூபிக்க.

  22. \(\sqrt { 3 } \)  ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.

  23. 6x- 30x+ 60x - 48 மற்றும் 3x- 12x+ 21x - 18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.

  24. 5x2 - 9x + 1 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் α, β மேலும் α - β = 1 எனில் p ன் மதிப்பைக் காண்க.

  25. கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 4 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 4 } >1\))

  26. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

  27. நீங்கள் ஒரு பாடலைப் பதிவிறக்கம் செய்யும்போது, x வினாடிகளுக்குப் பிறகு பதிவிறக்கம் செய்யவேண்டிய மீதமுள்ள பாடலின் சதவீதம் (மெகா பைட்டில்) y-ஆனது (தசமத்தில்)
    y = -0.1x + 1 என்ற சமன்பாட்டின் மூலம் குறிக்கப்பட்டால்,
    பாடலின் மொத்த MB அளவைக் காண்க.

  28. A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.

  29. Section - IV

    7 x 8 = 56
  30. சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
    \(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
    எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
    f (2) - f(4)

  31. ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10எனில், 20வது உறுப்பைக் காண்.

  32. y = x- 4 வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x- x - 12 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  33. ஏழு வருடங்களுக்கு முன்பு வருணின் வயது சுவாதி வயதின் வர்க்கத்தைப் போல் 5 மடங்கு 3 வருடங்களுக்குப் பின் சுவாதியின் வயது வருணின் வயதில் ஐந்தில் இரு பங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதைக் காண்.

  34. 6 செ.மீ விட்டமுள்ள வட்டம் வரைந்து வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ தொலைவில் P என்ற புள்ளியைக் குறிக்கவும். அப்புள்ளியிலிருந்து PA மற்றும் PB என்ற இரு தொடுகோடுகள் வரைந்து அவற்றின் நீளங்களை அளவிடுக.

  35. ஓர் ஏணியானது சுவர் மீது சாய்ந்து வைக்கப்படுகிறது. அதனுடைய கீழ்முனை சுவரிலிருந்து 2.5 மீ தூரத்தில் உள்ளது எனில் அதனுடைய உச்சி 6 மீ உயரத்தில் உள்ள ஜன்னலை தொடுகிறது. ஏணியின் நீளம் காண்க.

  36. கீழ்கண்ட புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிகள் எனில் a,b-ன் மதிப்புகளைக் காண்.
    A(-2, -1), B(a, 0), C(4, b) மற்றும் D(1, 2)  

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Mathematics Tamil Medium Book Back and Creative  Important Questions All Chapter  2019 - 2020 )

Write your Comment