" /> -->

இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்.

  (a)

  ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.

  (b)

  ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

  (c)

  ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

  (d)

  ஒன்றையொன்று வெட்டாது. 

 2. x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?

  (a)

  4x2

  (b)

  16x2

  (c)

  8x2

  (d)

  -8x2

 3. 4x4-24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு

  (a)

  100,120

  (b)

  10,12

  (c)

  -120,100

  (d)

  12,10

 4. கொடுக்கப்பட்ட அணி \(A=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 9 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 13 \end{matrix}\begin{matrix} 7 \\ 8 \\ 15 \end{matrix} \right) \)-க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை

  (a)

  2X3

  (b)

  3X2

  (c)

  3X4

  (d)

  4X3

 5. x2-2x-24 மற்றும் x2-kx-6 -யின மீ.பொ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு

  (a)

  3

  (b)

  5

  (c)

  6

  (d)

  8

 6. 8 x 2 = 16
 7. தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு ஆகும். ஆறு வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயதானது மகனின் வயதைப்தைப்போல் நான்கு மடங்கு அதிகம். தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதை (வருடங்களில்) காண்க.

 8. தீர்க்க 3x-2y+z,2x+3y-z=5,x+y+z=6.

 9. தீர்க்க \(\cfrac { x }{ 2 } -1=\cfrac { y }{ 6 } +1=\cfrac { z }{ 7 } +2;\cfrac { y }{ 3 } +\cfrac { z }{ 2 } =13\)

 10. தீர்க்க 2m2+19m+30=0

 11. x2-13x+k=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வித்தியாசம் 17 எனில், k -யின் மதிப்புக் காண்க.

 12. ஓர் அணியானது 16 உறுப்புகளைக் கொண்டிருந்தால், அந்த அணிக்கு எத்தனை விதமான வரிசைகள் இருக்கும்?

 13. x2+7x+10=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில், பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க.
  \({ \alpha }^{ 2 }-{ \beta }^{ 2 }\)

 14. 2x2-x-1=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும்\(\beta \) எனில், கீழே கொடுக்கப்பட்ட மூலங்களையுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
  \({ \alpha }^{ 2 }\beta ,{ \beta }^{ 2 }\alpha \)

 15. 3 x 5 = 15
 16. சூத்திர முறையைப் பயன்படுத்தி 2x2-3x-3=0 -ஐத் தீர்க்க

 17. \(A=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) \) எனில், A+B -ஐக் காண்க

 18. \(A=\left( \begin{matrix} 7 & 8 & 6 \\ 1 & 3 & 9 \\ -4 & 3 & -1 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) \) எனில், 2A+B -ஐக் காண்க

 19. 3 x 8 = 24
 20. ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.105 மற்றும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை 12. முதல் இரண்டு வகை நோட்டுகளின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட ரூ.20 அதிகரிக்கிறது எனில், எத்தனை ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் உள்ளன?

 21.  a+ 4a - 12, a2 - 5a + 6 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ a - 2 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்க.

 22. சுருக்குக.
  \(\frac { { p }^{ 2 }-10p+21 }{ p-7 } \times \frac { { p }^{ 2 }+p-12 }{ (p-3)^{ 2 } }\)

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Maths - Algebra Model Question Paper )

Write your Comment