Important Graph and Geometry Questions and Answer

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 100
    9 x 10 = 90
  1. 3.2செமீ ஆரமுள்ள வட்டம் வரைக .வட்டத்தின் மேல்  என்ற புள்ளியை குறித்து அப்புள்ளி வழியே ஒரு தொடுகோடு வரைக .

  2. 3.2செமீ ஆரமுள்ள வட்டம் வரைக .வட்டத்தின் மேல் P என்ற புள்ளியை குறித்து அப்புள்ளியில் தொடுகோடு-நாண் தேற்றத்தை பயன்படுத்தி தொடுகோடு வரைக.

  3. AB=6செ.மீ, AC=7செ.மீ, BC=6செ.மீ மற்றும் AD=4.2செ.மீ அளவுகள் கொண்ட வட்ட நாற்கரம்வரைக 

  4. AB=6செ.மீ,BC=5.5செ.மீ, \(\angle ABC=\)80Oமற்றும்AD=4.5செ.மீ அளவுகள் கொண்ட வட்ட நாற்கரம் ABCD  வரைக  

  5. வரைபடம் மூலம் பின்வரும் சமன்பாடுகளைத் தீர்க்கவும்.
    i)x2-4=0
    ii)x2-3x-10=0
    iii)(x-5)(x-1)=0
    iv)(2x+1)(x-3)=0

  6. y=x2+2x-3 -ன் வரைபடம் வரைக. அதனைப்  பயன்படுத்தி x2-x-6=0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  7. ஒரு மிதிவண்டி ஓட்டுபவர் A என்ற இடத்திலிருந்து B  என்ற இடத்திற்கு ஒரு சீரான வேகத்தில் ஒரே வெளியில் வெவ்வேறு நாட்களில் பயணம் செய்கிறார். அவர் பயணம் செய்த வேகம் அத்தூரத்தினை கடக்க எடுத்துக் கொண்ட நேரம் ஆகியனவை பற்றிய விவரங்கள் (வேக-கால) பின்வரும் ;அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

    வேகம்(கி.மீ/மணி)
    2 4 6 10 12
    நேரம் (மணியில்)
    y  
    60 30 20 12 10

    வேக - கால வரைபடம் வரைந்து அதிலிருந்து 
    (i) அவர் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் சென்றால் தூரத்தைக் கடக்க ஆகும் பயண நேரம்
    (ii) அவர் இக்குறிப்பிட்ட தூரத்தை 40 மணிநேரத்தில் கடக்க எந்த வேகத்தில் பயணிக்க வேண்டும் 
    ஆகியனவற்றைக் காண்க.

  8. xy = 20, x, y, > 0 என்பதன் வரைபடம் வரைக. அதனை பயன்படுத்தி x = 5 எனில், y -ன் மதிப்பையும், y = 10 எனில் x -ன் மதிப்பையும் காண்க.

  9. வேலையாட்களின் எண்ணிக்கை x  3 4 6 8 9 14
    நாட்களின் எண்ணிக்கை y  96 72 48 36 32 18

    அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்திற்கான வரைபடம் வரைக. அதன் மூலம் 12 வேலையாட்கள் அவ்வேலையை முழுவதுமாக செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கையைக் காண்க.

  10. ஒரு பேருந்து மணிக்கு 40கி.மீ வேகத்தில் செல்கிறது. இதற்குரிய தூர கால தொடர்பிற்கான வரைபடம் வரைக. இதை பயன்படுத்தி 3 மணிநேரத்தில் இப்பேருந்து பயணித்த  தூரத்தைக் கண்டுபிடி 

*****************************************

Reviews & Comments about 10th Standard Maths Important Graph and Geometry Questions and Answer 2019

Write your Comment