This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

Public Blended Graphs

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 70
    7 x 10 = 70
  1. \(y={ -3x }^{ 2 }\quad \quad \)-ன் வரைபடம் வரைக.

  2. வரைபடம் மூலம் தீர்க்க : 2x2+x-6=0

  3. y=x2+2x-3 -ன் வரைபடம் வரைக. அதனைப்  பயன்படுத்தி x2-x-6=0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  4. ஒரு வங்கி, மூத்தக்குடிமகனின் வைப்புத் தொகை 10% தனி வட்டி தருகிறது. வைப்புத் தொகைக்கும் அதற்கு ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் வட்டிக்கும் இடையேயான தொடர்பினைக் காட்ட ஒரு வரைபடம் வரைக.. அதன் மூலம், 
    i) ரூ.650 வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டித் மற்றும்.
    ii) ரூ.45 வட்டியாக கிடைக்க வங்கியில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை ஆகியனவற்றைக் காண்க.

  5. x 1 3 5 7 8
    y 2 6 10 14 16

    மேற்கண்ட அட்டவணையில் உள்ள விவரத்திற்கு வரைபடம் வரைந்து, அதன் மூலம்
    (i) x = 4 எனில் y -ன் மதிப்பைக் காண்க.
    (ii) y = 12 எனில்  x -ன் மதிப்பைக் காண்க.

  6. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.15 என்க. பாலின் அளவுக்கும் விலைக்கும் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபடம் வரைக. அதனைப் பயன்படுத்தி 
    (i) விகித தசம மாறிலியைக் காண்க.
    (ii) 3 லிட்டர் பாலின் விலையைக் காண்க.

  7. xy = 20, x, y, > 0 என்பதன் வரைபடம் வரைக. அதனை பயன்படுத்தி x = 5 எனில், y -ன் மதிப்பையும், y = 10 எனில் x -ன் மதிப்பையும் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th Standard Maths Public Blended Graphs Questions 2019

Write your Comment