" /> -->

10th Revision Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  (a)

  லுப்டாப் 

  (b)

  ராயல்  

  (c)

  லூசிட்டானியா 

  (d)

  பெர்லின்

 2. முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  (a)

  சீனா

  (b)

    ஜப்பான்

  (c)

   இந்தியா

  (d)

    கொரியா

 3. பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

  (a)

  தி ஹேக்

  (b)

  பெர்லின்

  (c)

  ரோம்

  (d)

  டோக்கியோ

 4. 1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  (a)

  திருமதி. அன்னிபெசன்ட்

  (b)

  சுவாமி விவேகானந்தர்

  (c)

  இராஜாராம் மோகன் ராய் 

  (d)

  லாலா ஹன்ஸ்ராஜ்

 5. நேதாஜி என்பதன் பொருள்

  (a)

  தலைவர்

  (b)

  சிங்கம்

  (c)

  அரசர்

  (d)

  இரும்புமனிதர்

 6. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் 

  (a)

  தலைமை தேர்தல் ஆணையர்

  (b)

  தலைமை தேர்தல் அதிகாரி

  (c)

  உச்ச நீதிமன்ற நீதிபதி 

  (d)

  உயர் நீதிமன்ற நீதிபதி 

 7. இந்திய தேசிய நுகர்வோர் தினம்

  (a)

  அக்டோபர் 24

  (b)

  டிசம்பர் 15

  (c)

  டிசம்பர் 24

  (d)

  மார்ச் 13

 8.  வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது__________. 

  (a)

  செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுவது

  (b)

  வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது 

  (c)

  சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவது

  (d)

  முதலீட்டின்  அடிப்படையில் கணக்கிடப்படுவது 

 9. இரண்டாம் துறை மூலம் நாட்டின் வருமானத்திற்கு பங்களிப்பு

  (a)

  15.8%

  (b)

  25.8%

  (c)

  58.4%

  (d)

  45.8%

 10. இந்திய திட்டக்குழுவின் தலைவர் 

  (a)

    குடியரசுத்தலைவர்

  (b)

   பிரதமர்

  (c)

     நிதியமைச்சர்  

  (d)

   குடியரசுத் துணைத்தலைவர் 

 11. இமயமலைகள் .......................... என அழைக்கப்படுகின்றன.

  (a)

  பனி உறைவிடம்

  (b)

  ஹிமாச்சல்

  (c)

  சிவாலிக்

  (d)

  ஹிமாத்ரி

 12. பெட்ரோலியம் -------------என்று அழைக்கப்படுகிறது 

  (a)

  கனிம எண்ணெய்

  (b)

  கரும் எண்ணெய்

  (c)

  கரும் பொன் 

  (d)

  திரவ வாயு 

 13. சோட்டாநாகபுரி பீடபூமி ................. வளத்திற்கு புகழ்பெற்றது .

  (a)

  இயற்கைத்தாவரம்

  (b)

  கனிமவளம்

  (c)

  வண்டல் மண்

  (d)

  பருத்தி

 14. NH 47 எர்ணாகுளத்தையும்..............துறைமுகத்தையும் இணைக்கிறது.

  (a)

  கொச்சி

  (b)

  கோழிக்கோடு

  (c)

  கொல்லம்

  (d)

  மங்களூர்

 15. II பொருத்துக 

  10 x 1 = 10
  1. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு
  2. (1)

   1899

  3. பாக்சர் புரட்சி 

  4. (2)

   டாக்டர் சன் யாட்சென்

  5. சீனா குடியரசு

  6. (3)
   1664
  7. சீன ஜப்பானியப் போர்

  8. (4)

   பார்மோசா தீவு

  9. காலணி ஆதிக்கம்

  10. (5)

   இயற்கை வளங்களை சசுரண்டுதல்

  1. டங்க்ஸ்டன் 

  2. (1)

   இரும்பு சார்ந்த கனிமங்கள் 

  3. இந்திய காடுகள்

  4. (2)

   தேக்கு

  5. இலையுதிர்க் காடுகள்

  6. (3)

   68 மில்லியன் ஹெக்டேர்

  7. வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்

  8. (4)

   வெப்ப பருவக்காற்று காடுகள்

  9. இரும்பு சாராத கனிமம்

  10. (5)

   தங்கம்

 16. பிரிவு -2
  ஏதேனும்பத்துவினாக்களுக்கு மட்டும்  விடையளி:

      
  20 x 2 = 40
 17. வெர்செயில்ஸ்  உடன்படிக்கையின் ஷரத்துக்களில்  இரண்டினைக் குறிப்பிடுக.

 18.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

 19. முசோலினி, அரசருக்கும் போப்பாண்டவருக்கும் இடையே இருந்த வேற்றுமையை எவ்வாறு களைந்தார்?

 20. அழித்துப் பின்வாங்கும் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.

 21. புரட்சி ஏன் இந்தியா முழுவதும் பரவவில்லை?

 22. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

 23. மவுண்ட் பேட்டன் திட்டத்தை விளக்குக.

 24. எந்தப் பல்கலைக்கழகம் அண்ணாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது? ஏன்?

 25. இராணுவ ஒப்பந்தங்களுக்கு எதிரான இந்தியாவின் நிலையை விளக்குக.

 26. தேர்தல் ஆணையத்தின் பணிகள் பற்றி சுருக்கமாக குறிப்பு  தருக .

 27. நிகர உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?

 28. தமிழ்நாட்டின் மின்உற்பத்தி நிலையங்கள் குறித்து எழுதுக.

 29. வெப்ப மண்டல பருவக்காற்றுக் காலத்தின் முக்கியக் கூறுகள் யாவை?

 30. இந்தியாவில் அலை சக்தி உற்பத்தி நிலையம் எங்குள்ளது?

 31. சணல் பொருள்கள் யாவை ?

 32. நீர் மாசடைதல்  என்றால் என்ன?

 33. வணிகம் , போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இம்மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக அமைந்துள்ளது எவ்வாறு ?

 34. நில அளவையின் குறைபாடுகள் யாவை ?

 35. சூரியன் ஓர் ஆற்றல் வளம் - விவரி

 36. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 37. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4x 2 = 8
 38. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 39. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 40. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 41. வேறுபடுத்துக:
  புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க முடியாத வளம் .

 42. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 43. அமிலமழை -நச்சுப்புகை.

 44. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 45. ஏற்றுமதி - இற்க்குமதி

 46. பிரிவு -4

  2 x 4 = 8
 47. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 48. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 49. பிரிவு -5

  4 x 5 = 20
 50. ஏகாதிபத்தியத்தின் விளைவுகள் யாவை?

 51. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 52. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

 53. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

 54. ஜனநாயாகத்தில் எதிர்கட்சியின் பங்கினை விளக்குக .

 55. இந்தியாவிலுள்ள பல்வேறு மதங்கள் குறித்து எழுதுக.

 56. நுகர்வோரைப்  பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?

 57. நாட்டு வருமானத்தின் இரண்டு அடிப்படை கருத்துகளை விவரி .

 58. விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விவரி.

 59. சக்தி வளங்களின் பாதுகாப்பு குறித்து விவரி.

 60. நச்சுப்புகை என்றால் என்ன ? அதன் விளைவுகள் யாவை ?

   

 61. இந்தியச் சாலைகளின் வகைகளை விவரி .

 62. பிரிவு -6

  5+10=15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   அ) அமிர்தசரஸ் ஆ) லக்னோ இ) சௌரி சௌரா ஈ) பூனா உ) சூரத் ஊ) தண்டி எ) வேதாரண்யம் ஐ) சென்னை 

  1. இந்தியாவின் இயற்கை பிரிவுகள்.

  2. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
   1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
   2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
   3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 63. பிரிவு -7

  1 x 5 = 5
 64. 1925 - 1945 காலக்கோடு வரைக . 

*****************************************

Reviews & Comments about பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் 2018 ( 10th Standard Social Science Revision Test Question Paper 2018 )

Write your Comment