" /> -->

ஒலியியல் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

  (a)

  அலையின் திசையில் அதிர்வுறும்

  (b)

  அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

  (c)

  அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

  (d)

  அதிர்வுறுவதில்லை.

 2. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

  (a)

  330 மீவி-1

  (b)

  660 மீவி-1

  (c)

  156 மீவி-1

  (d)

  990 மீவி-1

 3. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.

  (a)

  வேகம்

  (b)

  அதிர்வெண்

  (c)

  அலைநீளம்

  (d)

  எதுவுமில்லை

 4. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

  (a)

  25 மீ 

  (b)

  20 மீ

  (c)

  20 மீ

  (d)

  50 மீ

 5. 3 x 1 = 3
 6. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது ______ ஆகும்.

  ()

  நெட்டலைகள் 

 7. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _______ நோக்கி அதிர்வடைகிறது.

  ()

  தெற்கு,வடக்கு 

 8. ஒரு ஒலி மூலமானது 40 கிமீ / மணி  வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கி மீ/மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்  _____ 

  ()

  2068 Hz 

 9. 2 x 2 = 4
 10. கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
  காரணம்: ஏனெனில் ஒலியின் திசைவேகம்,அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
  அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
  இ) கூற்று சரியானது ஆனால் காரணம் சரியல்ல.
  ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

 11. கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
  காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களைவிட அதிகம்.
  அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
  இ) கூற்று சரியானது ஆனால் காரணம் சரியல்ல.
  ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

 12. 2 x 2 = 4
 13. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.

 14. டாப்ளர் விளைவு வரையறு.

 15. 2 x 4 = 8
 16. ஒலியானது கோடை காலங்களை விட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?

 17. ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீவி-1 வேகத்தில் பரவுகிறது ஒலி அலையின் அலைநீளம் காண்க.

 18. 1 x 7 = 7
 19. எதிரொலி என்றால் என்ன?
  அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
  ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.
  இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் - ஒலியியல் Book Back Questions ( 10th Standard Science - Acoustics Book Back Questions )

Write your Comment